Re: Eppadi Irukkeenga?... அன்புள்ள ஸ்ரீ ,ஜெயா, ரியா , பத்மினி, மாலா, சாய்க்ருபா, லதாமுரளி, அருண் , நந்து , சுகன்யா , புஜ்ஜி , ஜோடி , விது, சுபா, vivbass, அபர்னா, சாந்தி , விஜி, சிவா, சாரு, தீபா, கௌரி, கணேஷ் அனைவருக்கும் வணக்கம் Dear Ria, thanks for your wishes. Have you met any friends today. Or talk with IL friends? Dear Ganesh , thanks for your wishes. Nice to read your post in tamil script. Dear Arun, that's like a good boy. :thumbsup. keep it up. :cheers Today we have gone to a resort and enjoyed a lot, with my friend and her family. வாழ்க வளமுடன்
Re: Eppadi Irukkeenga?... anbhu pengale( pazhaya& pudhiya) susri , nee rombha samaththu. naan rombha nalagivittadhu. konjam busy. Nonbu nanraga nadandhadhu. naalai adiperukku. so chitrannam dhan. Arun, unadhu choclatekku nanri. pudhu varavu ganesh varavu nalvaravu aaguga.enge Aharia, Aparna ellorum? "Happy friendshipday!!! Naalai vaara aarambham.susri,naan kozhukkattai sappidavillai. adharkkul kali agivittadhu. paravaillai. ellorukkum Vaazhththukkal. with love pad
Re: Eppadi Irukkeenga?... அன்புள்ள தோழிகளே ரொம்ப நாள் கழித்து இங்கே வந்திருக்கிறேன். ஸாரி, நேரம் இல்லாததால் தான். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? வெள்ளிகிழமை நோன்பு நன்றாக நடந்தது. இங்கே வெயில் கொளுத்துகிறது. இன்னும் ஒரு மாதம் அப்படி தான் இருக்கும். பார்கவி, பத்மினி மாம், அபர்ணா, லதா முரளி, சாயிகிருபா, சாரு, சாந்தி, சுஸ்ரீ, மாலா, நந்து, துளசி, ரியா,,சிவா, விஜி, மற்றும் எல்லா ச்நேகிதிகளுக்கும் காலை வணக்கம். இந்த நாள் நல்ல நாளாக வாழ்த்துக்கள்.
Re: Eppadi Irukkeenga?... anbu padmini amma, susri, sri,sai,arun,apar,CC, vidhu, latha, gowri,jeya,mala,nadhu,usha, ellorum epapdi irukinga? padamma, nalam nengal nalama? adai function ellom eppdi cele paniga? nanri ungal valthukaluku. anbhu susri, ama da, nanbarkaludan pesinen,IL nanbarkal matrum annavaradunum, meet panna mudiya vellai. arun eppadi irukinga? enna sweet stall arambichtingala? sri,sai, nandhu,cc eppadi irukinga? usha, angai veli na? enga onum solrathuku illa . ganesh,welcome to our theard.
Re: Eppadi Irukkeenga?... Anbhu pengale, Aharia, function rombha nanraga nadandhadhu. Usha, rombha naal kazhiththu unnai ingu paarpadhil magizhchchi. Matra pengal ellorum rombha busy a? I nru "Adipperukku" puliyodhrai, coconutrice, koththamalli rice and curd rice seidhen. vendai curry, appalam, vadam side dishes. Poojai mudindhu, lunchum agivittadhu. Vaara aarambham. so ellorum velaiyaga iruppergal.Have nice day!!! anbhudan pad
Re: Eppadi Irukkeenga?... anbhu pad amma, unga menu ketkompothai vandhu sapidanum pola iruku. pic anupunga amma.
Re: Eppadi Irukkeenga?... Dear Aharia, sappida varaya? ellam ready. I would like to. but uploading is a problem to me with love pad
Re: Eppadi Irukkeenga?... அன்புள்ள உமா, பத்மினி, உஷா, ரியா, ஸ்ரீ ,ஜெயா, மாலா, சாய்க்ருபா, லதாமுரளி, அருண் , நந்து , சுகன்யா , புஜ்ஜி , ஜோடி , விது, சுபா, vivbass, அபர்னா, சாந்தி , விஜி, சிவா, சாரு, தீபா, கௌரி, கணேஷ், அனைவருக்கும் வணக்கம் நான் இன்று தேங்காய் சாதம் , எலுமிச்சை சாதம் ,வெல்ல சாதம், பருப்புவடை , மோர்குழம்பு, அப்பளம் செய்தேன் அன்புள்ள பத்மினி அவர்களே , உங்கள் சமையல் பிரமாதம் . கலக்கிட்டீங்க :thumbsup அன்பு உஷா , நோம்பு நன்றாக நடந்தது குறித்து மகிழ்ச்சி . ஆடிப்பெருக்கு சமையல் என்ன ? அன்பு ரியா , எப்படி இருக்கீங்க . சாப்பிட வாங்க . வாழ்க வளமுடன்