The Angkor Wat Temple in Cambodia

Discussion in 'Travel' started by banujaga, Aug 31, 2012.

  1. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Dear friends,

    I came across this in facebook, shared by one of my friend.
    You can also refer to this link-Angkor Wat - Wikipedia, the free encyclopedia (Google to know about this)

    அதையார்கட்டினார்கள்என்பதுதெரியுமா ?
    உலகின்பெரியவழிபாட்டுத்தளம்எதுஎன்பதுஉங்களுக்குதெரியுமா ? அதையார்கட்டினார்கள்என்பதுதெரியுமா ?

    இதுவரைநம்தமிழர்களின்சாதனைகள்பற்றிநான்தெரிவித்திருந்ததகவல்களிலேயேமிகசிறந்தஒன்றாகநானேஇதைகூறுவேன். இந்தஅதிசயத்தைப்பற்றிஎழுதவேநான்பெருமையடைகிறேன். இந்தஇடத்திற்குசென்றுபார்ப்பதையேஎன்வாழ்நாள்ஆசையாககொண்டுள்ளேன். தினமும்என்கணினியைதொடங்கியவுடன்இதன்படங்க ளைபார்த்தமகிழ்ச்சிய ில்தான்அன்றையவேலைகளேதொடங்குவேன்.

    நானும்இந்ததொகுப்பபைஎவ்வளவோசுருக்கிசிறியதாகஎழுதலாம்என்றுதான்நினைதேன். ஆனால்குறைக்கப்படும்ஒவ்வொருவரியும், இதன்ஒருவருடஉழைப்பைகுறைத்துவிடும். நீங்கள்உங்கள்நேரத்தைநிச்சயம்ஒதுக்கிஇதைபடிப்பீர்கள்என்றநம்பிக்கையுடன்வெளியிடுகிறேன். ஆம்அதுதான் "கம்போடியா" நாட்டில்நம்கலைத்திறமையைஉலகிற்கேகாட்டிய "அங்கோர்வாட்" கோயில்.

    இரண்டாம் "சூர்யவர்மன்" இந்தஇடத்தைகைப்பற்றியவுடன்இந்தபிரம்மாண்டகோயிலைஇங்குகட்டினான். இந்தஇடம்தான்அவனின்தலைநகரமாகசெயப்பட்டது. ஒருபெருமையானவிஷயம்சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காககட்டப்பட்டஇந்தகோயிலானதுதான்இன்றுவரைஉலகில்கட்டப்பட்டவழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்தகோயிலைஒருகலைபொக்கிஷம்என்றேகூறலாம், திரும்பியதிசைஎல்லாம்சிற்பங்களைவடித்துள்ளனர். இந்தகோயிலின்ஒருபக்கசுற்றுசுவரே 3.6 கிலோமீட்டர்கள்அப்படிஎன்றால்இந்தகோயில்எவ்வளவுபிரம்மாண்டமாககட்டபட்டிருக்கும்என்பதைகொஞ்சம்கற்பனைசெய்துபாருங்கள்.( மீண்டும்ஒருமுறை ), இதன்சுற்றிசுவர்மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்! இந்தகோயிலின்ஆரம்பக்கட்டவடிவமைக்கும்பணிகளானதுபனிரெண்டாம்நூற்றாண்டின்முதலாம்பாதியில்தொடங்கியது. இருபத்திஏழுவருடங்கள்இந்தஇடத்தைஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும்சிலஆண்டுகள்முன்புஇதன்வேலைகள்நிறைவடைந்தது.

    இதன்பின்னர்ஆறாம் "ஜெயவர்மன்" கைக்குமாறியது .பின்னர்இந்தகோயில்கொஞ்சம்கொஞ்சமாக "புத்த" வழிபாடுதளமாகமாற்றப்பட்டு.இன்றுவரைஇதுபுத்தவழிபாட்டுதளமாகவேசெயல்பட்டுவருகின்றது. பதினாறாம்நூறாண்டிற்குபிறகுஇந்தகட்டிடம்சிறிதுசிறிதாகபுறக்கணிக்கப்பட்டது, அடர்ந்தகாட்டுக்குள்இதுகட்டப்படதனால்இதுயார்கண்ணிற்கும்படாமல்சிதலமடயத்தொடங்கியது.

    பின்னர் 1586 ஆம்ஆண்டு " António da Madalena " என்றபோர்சுகீசியதுறவியின்கண்ணில்பட்டது, அதைஅவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்றுகூறியுள்ளார். பின்னர் Henri Mouhot' என்றபிரெஞ்சுஎழுத்தாளர்தன்புத்கத்தில்இந்தகோயிலின்சிறப்பைவெயிட்டவுடன்தான்இதன்புகழ்உலகம்முழுக்கும்பரவத்தொடங்கியது. அவர்அந்தபுத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்றுகுறிப்பிட்டுள்ளார். பின்னர்இங்குஆய்வுபணிகளைமேற்கொண்டபிறகுதான்இதுநாம்கட்டியதுஎன்றுதெரியவந்தது.

     

    Attached Files:

    2 people like this.
    Loading...

  2. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Continued....

    இன்றைக்குஇருக்ககூடியதொழில்நுட்பத்தைபயன்படுத்திகட்டினால்கூட, இப்போதைக்குஇதுபோன்றஒருகட்டிடம்கட்ட 300 ஆண்டுகள்ஆகும்எனஒருபொறியாளர்கூறிஉள்ளார். ஆனால்எந்ததொழில்நுட்பமும்இல்லாதஅந்தகாலத்தில்வெறும் 40 ஆண்டுகளில்இதுகட்டிமுடிக்கப்பட்டுள்ளதுஇதில்இன்னொருசிறப்பு "கம்போடியநாட்டுதேசியக்கொடியில்நம்தமிழர்கள்கட்டியஇந்தகோயில்தான் "தேசியசின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது. இதைபற்றிஎழுதசொன்னால்இந்தநாள்முழுவதும்இதன்சிறப்புகளைவரிசைபடுத்திக்கொண்டேஇருக்கலாம். ஆனால், இப்போதையகாலசூழ்நிலையில்இதைபடிப்பதற்கேசிரமம்என்பதால், இதைஇதோடுமுடித்துக்கொள்கிறேன்.

    கடைசியாகஒன்றுஇந்த 2012 வரைகண்டுபிடிக்கப்பட்டுள்ளதொழில்நுட்பம்வாய்ந்தஒருகேமராவில்கூடஇன்றுவரைஇதன்முழுகட்டிடத்தையும்படம்பிடிக்கமுடியவில்லை! வானத்தில் 1000 அடிக்குமேல்விமானத்த்ல்இருந்துஎடுத்தால்மட்டுமேஇதன்முழுகட்டிடமும்பதிவாகின்றது. இவ்வளவுசிறப்புவாய்ந்தஇந்தஇடத்தைபற்றிஎத்தனைபேருக்குதெரியும்என்பதுதெரியவில்லை! குறிப்பாகஇதுநம்தமிழ்மன்னன்கட்டினான்என்பதுஎத்தனைதமிழர்களுக்குதெரியும்என்பதும்கேள்விக்குறியே?! தேடல்தொடரும்..!!!

    குறிப்பு : சூர்யவர்மன்மலாய்வழிவந்தமலாய்தமிழ்மன்னன்என்றுஒருதரப்பும், அவர்க்ஹ்மேர்இனமன்னன்எனமற்றொருதரப்பும்கூறுகின்றது..எதுஎப்படியோ, இதைஏற்ப்பதும், ஏற்காததும்அவரவர்விருப்பம்சார்ந்தது
     
  3. prabbhhaganesh

    prabbhhaganesh New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
  4. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male
  5. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    very useful information. thanks for sharing.
     
  6. LauraShellshea

    LauraShellshea New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    The temple is at the top of the high classical style of Khmer architecture. It has become a symbol of Cambodia, appearing on its national flag, and it is the country's prime attraction for visitors.
     

Share This Page