Tamil Maruthuvam Tips.pdf

Discussion in 'Tamil Nadu' started by ramyasrini8, Nov 12, 2009.

Thread Status:
Not open for further replies.
  1. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female


    Thanks Ramya have saved it.:thumbsupWill it be possible for you to get an english version/traslation as i am not fluent in tamil.Thanks for sharing.nitya
     
  2. umathiru

    umathiru Silver IL'ite

    Messages:
    544
    Likes Received:
    97
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Ramya,

    thks for sharing this wonderful tips. Good work.
     
  3. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Health Tips.........
     

    Attached Files:

  4. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Interesting News...........
     

    Attached Files:

  5. Ddevi

    Ddevi New IL'ite

    Messages:
    34
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hi ramya thank u so much where do u get such a wonderfull information
    may god bless u
    keep going :thumbsup
     
  6. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    கறிவேப்பிலை-உணவு மருத்துவம்

    கறிவேப்பிலை மணம் வீசாத தென்னிந்திய சமையலறையைக் காண்பது மிகவும் கடினம்.

    பச்சை இலைகள் சிறிது கசப்பாக இருந்தாலும்,எண்ணையில் போட்டு தாளிக்கும் பொழுது அருமையாக மணக்கும். இந்த இலைகளை நாம் வெறும் வாசத்திற்கு மட்டும் தாளிப்பில் சேர்த்து விட்டு, சாப்பிடும் பொழுது ஒதுக்கி விடுகிறோம்.

    ஆனால், கண்டிப்பாக நாம் இவற்றை உணவோடுச் சேர்த்து உட்கொள்ள வேண்டும். கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாக செய்து தினப்படி சாப்பிட மிகவும் நல்லது.

    இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். மேலும், இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது
    இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்
     
  7. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Super Ramya. Thanks a lot.
     
  8. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: கறிவேப்பிலை-உணவு மருத்துவம்

    Dear Ramya,

    you have given some useful tips,but unfortunately i cannot read.if you can transalate into english it will be useful.Congrats for all these efforts.nitya
     
  9. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    nutritional importance of green leaves............
     

    Attached Files:

  10. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Good Article Abt BACK-PAIN
    Must read...........
     
    Last edited: Mar 28, 2011
Thread Status:
Not open for further replies.

Share This Page