1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதலா? நானா?

Discussion in 'Stories in Regional Languages' started by thishi, Mar 6, 2015.

  1. thishi

    thishi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    16
    Trophy Points:
    23
    Gender:
    Female
    முதல் முயற்சி .... வாழ்த்துங்களேன்.....
     
    Loading...

  2. thishi

    thishi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    16
    Trophy Points:
    23
    Gender:
    Female
    #‎part‬ 1 என்னுடையது லவ் மாரேஜ் மங்கைஸ், ஆனால் பார்த்து பேசி லவ் பண்ணி வீட்ல கேட்டு, இப்படியெல்லாம் இல்லை, என் அப்பா காலமானதும், வீட்டை ஒரு நிலைக்கு கொண்டு வர என் அம்மாவிற்கு நான் தேவைப்பட்டேன், ஆனால் பிறகு திருமணச் செலவிற்கு பயந்து வீட்டை விட்டு விரட்டப்பட்டேன்... ஒரு தோழியின் உதவியுடன் சென்னை தங்கி, பின் வேலை தேடி, அது கிடைத்து,.... ஹாஸ்டல் சென்றால் வீட்டு நினைவு வரும் என ஆபீசில் அதிக நேரம் எடுத்துக் கொள்வேன், அப்படி ஒரு நாள் வேலை செய்த பொழுது MD யை தேடி ஒருவர் வந்தார்..... சில நொடிகள் தான் பார்த்தது, நான் மறந்து விட்டேன்... அவர் மறக்கவில்லை. சில நாள் கழித்து அவரே எங்கள் மானேஜராக... அவர் MD - யின் நண்பராம்....
     
  3. thishi

    thishi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    16
    Trophy Points:
    23
    Gender:
    Female
    #‎part‬ 2 எல்லா மானேஜரும் செய்றது போல இவரும் ஒரு மீட்டிங் வச்சார்... ஆனால் பேசினது ஆபீசப்பத்தி கண்டிப்பா இல்லை.... ஒவ்வொருத்தரா கூப்பிட்டு என்ன பிடிக்கும், என்ன ஹாபீஸ் அப்படின்னு கேள்வி கேட்டார் ஆனால் என்னை மட்டும் கேட்கவேயில்லை... நல்ல வேளை தப்பிச்சேன்னு நினைச்சேன் ஏன்னா எனக்கு விசித்திரமானா ஹாபீஸ்... "நடு ரோட்டில் divider மேல இல்ல பக்கத்தில நடக்கறது, கொற்ற மழையில் மழைத்தண்ணி படர மாதிரி டீ குடிக்கறது, நடக்கறது (5, 6 கிலோமீட்டர் கூட சளைக்காம நடப்பேன்) " அந்த சமயத்தில் யாரோ அவர அவரைக் கேட்டாங்க, என் மைண்ட் வாய்ச அவர் சொல்லிக்கிட்டு இருந்தார் என் முகத்த பார்த்துகிட்டே...
    செம்ம கோபம், எப்படியோ தெரிஞ்சிகிட்டாறு ஏமாத்தராருன்னு, ஒரு பக்கம் பயம், யாருடைய துணையும் இல்லாம தனியா இருக்கேன்னு யாருகிட்டயும் சொன்னதில்ல பாதுகாப்பு காரணமா, ஆனால் இவர் கண்டுபிடிச்சிடாரோன்னு பயம்....
    ஆனால் நான் எதுவுமே பேசலை. ஏன் வேலைகளை பார்க்க போயிட்டேன்... ஆனால் இனம் தெரியாத வெறுப்பு அவர் மேல, அவர் வேளையில் சேர்ந்து ஒரு வாரம் ஆனா பிறகும் அவர் கிட்ட பேசவேயில்லை இன்டெர்னல் மெயில்ஸ் மட்டும் தான்... அப்ப தான் ஆபீஸ்ல நல்ல லாபம்னு கொடைக்கானல் டூர் ஏற்பாடு பண்ணாங்க...
     
  4. thishi

    thishi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    16
    Trophy Points:
    23
    Gender:
    Female
    #‎part‬ 3 எக்மோர் தான் ஹாஸ்டல் டிரைனுக்கு போக ஹாஸ்டல் மேட் கூட வர "டமால்" சத்தம் வேற எங்கேயும் இல்ல நான் தான் கீழ விழுந்து முட்டிகால் தேய்ஞ்சு, நொண்டிகிட்டே அப்பறம் ட்ரைன் ஏறினேன்.... டிரைன்ல அவர் இல்ல. ஏனோ கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது, யாருகிட்டயாவது கேட்கலாம்னா பிடிக்கல.... சரின்னு கதவு பக்கத்திலேயே நின்னுட்டு இருந்தா பின்னாடி இருந்து, "excuse me பிரியா கொஞ்சம் வழி விட முடியுமான்னு" ஒரு குரல், கொஞ்ச நேரம் கை கால் வேலை செய்யல, பட படப்பா, பரபரப்பா இருந்தது, ஆனால் நான் யாரு பேசவே இல்லையே, ஒதுங்கி உள்ள போயிட்டேன்... எல்லாரும் கார்ட்ஸ் விளையாடிட்டு இருந்தோம், அவர் மற்ற பெண்கள் கிட்ட பேசறத கேட்க கேட்க கோபம் வந்தது..... பிறகு தூங்கி விட்டேன்... விடிகாலை வண்டி திருச்சியில் நின்றது தூக்கம் கலைந்தது, வேதனை வந்தது, அங்கிருந்து தானே நான் விரட்டப்பட்டேன்... நினைவுகள் எங்கோ செல்ல அவர் பார்த்து விட்டார் (எப்போ எழுந்தாரோ நானறியேன்)... டீ வாங்கினார் இருவருக்கும், பிறகு ஏதேதோ கேட்டுக் கொண்டே வந்தார் ஒன்றும் நினைவில்லை ஆனால் கவலையும் இல்லை...
    கோடை ரோடு வந்ததும் ஏற்பாடு செய்யப்பட்ட வேன் வந்தது நான் வேடிக்கை பார்க்க வசதியாக டிரைவர் பக்கத்தில் இருக்கும் சைட் சீட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கியதும், யாரோ வந்து அமர்ந்தார்கள், திரும்பி பார்த்தால் அவர் தான்... "எல்லோரையும் சேர்த்து போட்டோ எடுக்க இந்த இடம் தான் வசதி" என்றார் நான் பதில் சொல்லாமல் திரும்பி வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டேன்... மெல்ல ரிசார்ட் வந்தது....
     
  5. nivsrini

    nivsrini Silver IL'ite

    Messages:
    221
    Likes Received:
    82
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Good opening. Story is going good. Please update the next part.
     
  6. thishi

    thishi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    16
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Thank u...
     
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    good start

    bullet train speed la pokuthu kathai :)
     
  8. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Dear Op

    Good Start.. and Good Luck.. Will wait for your next update
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    kanni muyarchikku vaalthukkal.Nalla aarampam.Thodarungal ungal kathaiyai
     
  10. thishi

    thishi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    16
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Thank u @Googleglass, @sangeethakripa, @periamma....
     
    1 person likes this.

Share This Page