1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனம் என்னும் வானவில் 1

Discussion in 'Stories in Regional Languages' started by Kungumam, Oct 20, 2014.

  1. Kungumam

    Kungumam Gold IL'ite

    Messages:
    409
    Likes Received:
    360
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ராஜி மருத்துவம் படித்து கொண்டிருந்தால்.அவள் சூர்யா ஹோச்பிடலில் ரெசிடென்சி படித்து கொண்டிருந்தால்.நேற்று ராஜியின் அம்மா மூன்றாவது முறையாக தடிக்கி விழுந்துவிட்டால். அதனால் ராஜி அவரை அவளோடு மருத்துவமனைக்கு அழைதுவந்திருந்தல். ஒச்டனை செய்யும் நுர்சு கேட்டதற்கு , இந்த முறை பாத்ரூமில் விழுந்தேன் என்றாள். ஆனால் ராஜி கேட்டதற்கு படி ஏறும் பொது விழுந்தேன் என்று சொல்லிருந்தால். ராஜிக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்போதும் தெள்ள தெள்ளிவாக பேசும் அம்மா இன்று ஏன் இப்படி கொழம்புகிரால்? அம்மாவுக்கு என்ன ஆயிற்று?
    "சரி அதை பத்தி யோசிக்க இப்ப நேரம் இல்லை " என்று தனக்கு தானே பேசி கொண்டால் . அப்போது ட்ரீசிங் முடிந்து அம்மாவை நுர்சு அழைதுவந்தல்.
    அதே சமயம் பேசி வைத்த ஆடோகரனும் வந்தான். அம்மாவை ராஜி பத்திரமாக ஆட்டோவில் அமைத்துவிட்டு தன் க்ளச்சுக்கு சென்றால் . ஆபரேஷன் தியேட்டரில் எப்படி செஸ்ட் ட்யுபை பொருத்துவது என்று சீப் டாக்டர் அருண் சொல்லிகொண்டிருந்தார்.
     
    Loading...

  2. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Dear madam, unga name 'kungumam" mangalakaramai irukkiradhu.

    indha snippet kadhaiya mam?
     
    1 person likes this.
  3. Kungumam

    Kungumam Gold IL'ite

    Messages:
    409
    Likes Received:
    360
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ennai ookuvithatharkku romba romba nantri
     
    2 people like this.
  4. Kungumam

    Kungumam Gold IL'ite

    Messages:
    409
    Likes Received:
    360
    Trophy Points:
    123
    Gender:
    Female
    மனம் என்னும் வானவில் 2

    காரில் வராததால் ராஜியின் அம்மா அவலவு கவனதை இர்கவில்லை. இல்லை என்ட்ரால் டாக்டர் ஹெமா வருகிரால் என்ட்ரால் ஆச்பதிரியெ திருவிழா கொலம் கொன்டுவிடும்.ஆம் ஹெமா ஒரு கைதெர்ண்த கைனகலஜிச்ட்.பல கொழண்தைஇல்லா தம்பதிகலுக்கு ஒளி விளக்காய் இருண்தவர்.அவர்களுக்கு குழந்தை செல்வதை தந்தவர்.
    சமீபதில் அவருடய முதல் டெச்ட் ட்யுப் பெபிக்கு இயர்கையாக குழந்தை பிரந்ததர்காக செய்திகளில் வந்தார்.
    அப்பொது கூட அவருக்கு உடல் நிலை சரியாக தான் இருந்தது.
    திடீர் என்று இபோது இந்த தடுமாட்றமும் ஞாபக மரதியும்.
    டெச்ட் ரெசல்ட் வர ரெண்டு நால் ஆகும் .அதுவரை ...
    ஒருவெளை அல்.. ச ச அதெல்லாம் இருகாது.
    யெனக்கு தெரிந்த அரகுரை மருதுவட்தை வைது நான் ஒன்றும் யோசிக்க குடாது.
    சிப் டக்டர் அருன் ராஜி மீது ஒரு சாக் பீசை தூக்கி பொட ராஜி அந்த க்ளாசுக்கு திரும்பி வந்தாள்.
    அருண் ஐந்து வருடங்௧ளா௧ அந்த மருத்துவமனையில் சீப் டா௧்டரா௧ இருந்தான். அவண் ராஜியின் ௧வனம் திசைமாரி இதுவரை பார்ததே இல்லை .அருன் ராஜியை உணஉு இடைவேளையில் தணது அறை௧்௧ு வரும் படி சென்னான்.
     
    1 person likes this.
  5. Kungumam

    Kungumam Gold IL'ite

    Messages:
    409
    Likes Received:
    360
    Trophy Points:
    123
    Gender:
    Female
    மனம் என்னும் வானவில்-3
    எக்ஸ்*க்யூஸ் மீ சீஃப்எஸ் ராஜி என் இன்னிக்கு க்ளாஸ்ல சரியா கவனிக்கவே இல்லை நீ? எனி ப்ராப்லம் மா?
    இல்ல சீஃப் ஒன்னும் இல்ல
    காம் ஆண் ராஜி என்ன ஒன்னோட அப்ப மாதிரி நினேசுக்கோ. என்ன ஆச்சு?
    என்னோட அம்மாக்கு ஒடம்பு சரிய இல்லை சீஃப்.
    ஓ டாக்டர் ஹேமaவுக்கு என்ன ஆச்சு? இஸ் ஷீ ஆல்*ரைட்?
    எஸ் எஸ் ஷே இஸ் ஒக் ஆனா கொஞ்சம் தடுமாற்றமும் ஞாபக மாறதியும் இருக்கு. அதுதான் ஏன்னு தெரியல
    செக் அப் பண்ணியாச்சா?
    எஸ் சீஃப் இன்னிக்கு மார்நிங்க் நம்ம ஹொஸ்பிடல்ல செக் அப் பண்ணிட்டேன். ரிஸல்ட்ஸ் நாளைக்கு வரும்னு சொல்லிருக்காங்க .நேத்திக்கு சுப்பேர்மார்க்கெட்டுல தடிக்கி விழுந்துட்டு இன்னிக்கு நர்ஸ் கேட்கும்போது வீடு பாடியில தடிகிட்டேன்னு சொல்லறாங்க. ஒரே கொழப்பபமா இருக்கு...
    சரி மா ராஜி கவலை படாதே , நாளைக்கு ரிஸல்ட்ஸ் வந்த அப்பறம் பார்கலாம். னி போயி க்லாஸ் அடென்ட் பண்ணு.
    இப்போ டாக்டர் ரவியோட ஒரு க்ராநிஓடோமி இருக்கு சீஃப்.
    நாளைக்கு ரெசூதா கொண்டு வா பாக்கறேன்.
     
  6. Kungumam

    Kungumam Gold IL'ite

    Messages:
    409
    Likes Received:
    360
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Mañam enum vaanavil 4
    டாக்டர் ரவி ஒரு கை தேர்ந்த நூராலஜிஸ்ட். அவர் சூர்யா ஹொஸ்பிடலில் ரெஸிடெந்ஸீ முடித்து விர்டு அங்கேயஎ வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் இப்போது பார்க்கும் படிஎன்டுக்கு மூளையில் ஒரு டுமொறினால் கண்பார்வை மஙகிக்கொண்டிருந்தது. இந்த ஆபரேஶந் சிக்கல் ஆனது என் என்றால் அந்த கத்தியை எதுக்கும் போது அந்த படிஎந்டுக்கு கண் பார்வை பாதிக்க கூடாது.
    அந்த ஒப்பேராடிோனுக்காக ஓர் போகும் போது ரவியின் மனைவி அபிராமி அங்கே வந்தால்.
    ஹி அபி, என்ன இங்கே?
    ஆமாம் ரவி ஓர் த்ரீயில் எனக்கு ஒரு c ஸெக்ஶந் இருக்கு . ப்ரீச் பாபி...
    ஊவூ ஒக் நைட் இங்க ஸ்த்தயா இல்ல ப்யாங்கலுர் பொராயா?
    ப்யாங்கலுர் போயிடுவேன் ரவி
    ஒக் அப்ப ஃபோந் பண்ணு.
    அப்போது ராஜி அங்கே வந்தால்
    ராஜி திஸ் இஸ் மி வைஃப் ட்ரைவ்.அபிராமி
    அபி, இது ராஜி வந் ஆஃப் மி ரெஸிடென்ட்ஸ்.
    ஹெலோ டாக்டர் ,நைஸ் மீடிங்க் யூ.
    ஹி ராஜி சமே ஹியர்.
    க்ராநிஓடோமி சுக்செஸ்ஸ்ப்புலக முடிந்த பிறகு ராஜி தனது அம்மாவின் ரேசுல்தை எடுத்திண்து ட்ரைவ்.அறுநிடம் போனால்.
    வா மய ரேசுல்தா குடு ...
    ஊஊஹ்ஹ்ச்ஹ் ஆல்ஶைமர்'s பாஸிடிவ் என்று வந்திருக்கே...
    அதான் டாக்டர் எனக்கும் பயமா இருக்கு...
    ராஜி எனக்கு தெரிந்த ஒரு ஹோமேலா இந்த மாதிரி பதிந்துக்கு ஸ்பெஶல் கேர் கொடுக்கறாங்க. அங்கே போயி பாரு.
    ஒக் சீஃப் த்யாங்கையூ போயி பாக்கறேன்.
     
  7. Kungumam

    Kungumam Gold IL'ite

    Messages:
    409
    Likes Received:
    360
    Trophy Points:
    123
    Gender:
    Female
    மனம் என்னும் வானவில் 5
    அடுத்த நாள் காலாயில ராஜி அவ அம்மாவா கூட்டிண்டு டாக்டர்.அருண் சொன்ன ஹொமேக்கு போனா. அந்த ஹோம் ரொம்ப நல்லா இருந்தது. அங்கே இருந்த நூர்சும் ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. அந்த ஹோம் புல்லா சுத்தி காமிச்சாங்க. ராஜிக்கும் அவ அம்மக்கும் ரொம்ப புடிச்சுது.
    ராஜி ரெண்டு பேர் ஶேர் பண்ணிக்கரா மாதிரி ரூம் ஸெலெக்ட் பண்ணினா அவ அம்மாவுக்கு.
    அம்மாவா வாரம் ஒரு முறை வந்து பார்க்கலாம்னு ப்ளான் பண்ணினா ராஜி.
    அம்மாவை ஹோமேலா விட்டுட்டு ஹாஸ்பிடல் போனா . அடுத்த நாள் காலையில அம்மாவோட திங்க்ஸ் எல்லாம் கொண்டுபோய் ஹோமேலா குடுக்கலாம்னு நினைச்சா.
    ஹொஸ்பிடல ஒரு எமர்ஜெந்ஸீ ட்ரௌம கேஸ்.ஒரு ஆள் , 40 வயசு, அவன் பைய்யநோட பந்தை எடுக்க போய் கூரையிலிருந்து கீழே விழுந்துட்டான். தலாயில பலத்த காயம். ஓர் ல டாக்டர் ரவி ஆபரேட் பண்ணும் போது ராஜியும் சேர்ந்துகிட்டா.
    ஓபநிங்க் தெ ஸ்கல்...
    வ்பிப்....
    புஷ் வந் ஆஃப் ஏபி....
    ஸ்டேபல்....
    ஒக்..... வீ ஆர் டந்...
    நான் போயி ஆபரேஶந் சுசெச்ஸ்ணு சொல்லிட்டு வரேன் டாக்டர்.ரவி...
    ஒக் ராஜி ,குட் வர்க்...
    இன்னிக்கு சாயங்காலம் உனக்கு என்னோட காஃபீ ட்ரீட்...
    ஓ த்யாங்க் யூ டாக்டர்...
     
  8. Kungumam

    Kungumam Gold IL'ite

    Messages:
    409
    Likes Received:
    360
    Trophy Points:
    123
    Gender:
    Female
    மனம் என்னும் வானவில் 6
    ரவியும் ராஜியும் காஃபீ அருந்த சென்றபோது அன்பு எல்லை மீறியது.டாக்டர்.ரவி "ராஜி, நான் உன்னை காதலிக்கிறேன்"
    ராஜிக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியவில்லை.
    அப்போது ராஜியின் ஸெல் ஃபோந் அடித்தது...
    ஹோமிலிருந்து கால்...
    " கொஞ்சம் சீக்கிரம் வாங்க ராஜி ...எமர்ஜெந்ஸீ "...நர்ஸ் சொன்னால்.
    "நான் அவசரமாக போகவேண்டும் டாக்டர் ரவி. என் அம்மாவுக்கு ஏதோ ப்ராப்லம்..."
    " வா நானும் ஒன்னோட வரேன் ஹொமேக்கு "
    ரெண்டு பெரும் கெளம்பி ஹொமேக்கு போனாங்க.
    "பத்து மணிக்கு எனக்கு ஒரு க்ரிடிகல் டெலிவரீ இருக்கு ...நான் ஏன் இங்கு இருக்கேன்? என்னை விடுங்கள்... நான் ஹாஸ்பிடல் போகவேண்டும் ...ஏன் இன்னும் ட்ரைவர் வரவில்லை? "ராஜியின் அம்மா கத்தி கொண்டு இருந்தார் , ரவியும் ராஜியும் ஹொமேக்கு வந்தபோது.
    "ரஜிமா என்ன சோனாலும் உங்க அம்மா கேட்கவே மாட்டேங்கிறாங்கம்மா" என்று நர்ஸ் ஸோனால்.
    ராஜி அம்மாவை சமாதனம் செய முயன்றால்.
    "அம்மா née இப்போ வேலை பார்களை , ஹோமேலா இருக்க பாரு..." என்று ராஜி சொன்னால்.
    அவ அம்மாவுக்கு புடிச்ச பாட்டை பாடினாள்.
    அதை கேட்டு கொண்டே ராஜியின் அம்மா ஒரு குழந்தை போல தூங்கிட்டா.
    "ராஜி இன்னிக்கு நைட் née என்னோட ஸ்டே பண்ணு , née ரொம்ப டிஸ்டுர்பெடா இருக்க ' என்று ரவி சொல்ல ராஜியும் 'ஒக்' என்று சொன்னால்.
     

Share This Page