1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனதில் தீ...!!! - comments

Discussion in 'Stories in Regional Languages' started by nithyakarthigan, Dec 16, 2011.

  1. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    புகழை நண்பனா பார்க்குறதுக்கு அவங்களுக்கு எந்த தடையும் இல்ல... ஆனா உறவா சேர்த்துக்க தயக்கம்... மற்றவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம்...
     
  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Suganya,

    புகழும் நிரந்ஜனியும் கட்டாயம் சேர்வாங்க... ஆனா எப்படின்னு பொறுத்திருந்து பார்ப்போம்... :)
     
    1 person likes this.
  3. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    ஹா ஹா.... :lol: புகழ் தானே ஹீரோ.... பயப்படாதிங்க... அவனை யாரும் எதுவும் செய்ய முடியாது... :)
     
  4. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female

    கவலை படாதிங்க தேனு... சீக்கிரம் சேர்த்து வச்சிடுவோம்... :)
     
  5. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    இந்த கதை கொஞ்சம் அழுகாச்சி கதை தான் Akhila.. ஆனால் கிராமத்தில் உள்ள மக்கள் அதிகம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை சார்ந்து வாழ வேண்டி இருக்கிறது. அவர்களால் தனித்து செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் மற்றவர்களின் கேலி பார்வைக்கு ஆளாகிவிடுவோம்.

    அந்த மாதிரி சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் உள்ள பலரின் உணர்வுகளையும் சொல்ல முயற்சி செய்தேன். அது எந்த அளவு வொர்க் அவுட் ஆச்சுன்னு கதை முடியும் போதுதான் எனக்கே தெரியும்... :hide:
     
  6. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]Wish You All a Happy And Prosperous New Year 2012 !!![/JUSTIFY]
     
    2 people like this.
  7. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Nithyaa,

    Ranji thannoda love ah solliyaachu......... ippo aduthu enna nadakkum nu therinjukka aarvam adhigamaa irukku....
    Ranji paavam....kaadhal vali theriyudhu unga kadhaila........... Ennaiyum andha vali ah feel panna vechchuteenga, unga ezhuthaala!!!!!!!!!!!

    Vasupradha.S
     
  8. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nithi romba viruvirupa kondu poreengalaey... enga turning point varum yarala varum nu kandey pudika mudiyalaiye....
     
  9. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..
    vow.. story is going very interesting...
    epdi sera poranganu parklam...
    pugal amaidhiya irubdhadhu ella mudinchuruchu nu ninaikran.. ini action dhan ..
     
  10. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    read 16th update...
    amma ponnu oda unarvugal ah nerla partha madhiri irukku....
    yaru dhan indha jadhi ah kandupudichanglonu iruku...
     

Share This Page