1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

7. ஒரு கல், ஒரு கண்ணாடி

Discussion in 'Stories in Regional Languages' started by Tamil, Mar 2, 2011.

  1. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/126481-6.html

    7. ஒரு கல், ஒரு கண்ணாடி


    [FONT=&quot]ச்ச.... நான் ரிஷி ஷிவானி பிளாஷ் பாக் சொல்லுற இண்டரஸ்ட்ல மத்தத கவனிக்காம விட்டுட்டேன். ரிஷி ஷிவானி மீட்டிங் முடிஞ்சு ரெண்டு பெரும் அவங்கவங்க வீட்டுக்குப் போய்ட்டாங்க. சரி விடுங்கப்பா எங்கப் போயிடப் போறாங்க? நாளைக்குக் கூட அவங்களப் பார்க்கலாம். நாளைக்கு முக்கியமான நாள் வேற. அதுனால கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணுவாங்க. அதுக்குள்ளே நம்ம இந்த இடைப்பட்ட காலத்துல அவங்க வீட்டுல நடந்த நிகழ்வுகளப் பார்க்கலாம். [/FONT]


    [FONT=&quot]கா[/FONT][FONT=&quot]லை [/FONT][FONT=&quot]குளித்துவிட்டு [/FONT][FONT=&quot]பூஜை[/FONT][FONT=&quot] அறையில் [/FONT][FONT=&quot]ஊதுபத்தி[/FONT][FONT=&quot] , [/FONT][FONT=&quot]சாம்பிராணி[/FONT][FONT=&quot] மணக்க [/FONT][FONT=&quot]முருகனை [/FONT][FONT=&quot]வேண்டி[/FONT][FONT=&quot]விட்டு[/FONT][FONT=&quot] சாப்பிட [/FONT][FONT=&quot]வந்தார் [/FONT][FONT=&quot]பரமேஸ்வரன்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அவரது[/FONT][FONT=&quot] பாரியாள் [/FONT][FONT=&quot]தனலக்ஷ்மியும்[/FONT][FONT=&quot] அவருக்குப்[/FONT][FONT=&quot] பிடித்த [/FONT][FONT=&quot]வெண்பொங்கலை [/FONT][FONT=&quot]உளுந்த [/FONT][FONT=&quot]வடையுடன் [/FONT][FONT=&quot]பரிமாறினாள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]சுட[/FONT][FONT=&quot]ச்சுட [/FONT][FONT=&quot]இருந்த[/FONT][FONT=&quot] பொங்கலின்[/FONT][FONT=&quot] நெய்[/FONT][FONT=&quot]வாசமும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]தாளித்துக் [/FONT][FONT=&quot]கொட்டிய [/FONT][FONT=&quot]மிளகு [/FONT][FONT=&quot]சீரக [/FONT][FONT=&quot]வாசமும் அவரின் [/FONT][FONT=&quot]பசியை [/FONT][FONT=&quot]மேலும்[/FONT][FONT=&quot] தூண்டிவிட்டது[/FONT][FONT=&quot] . [/FONT][FONT=&quot]தொட்டுக்[/FONT][FONT=&quot] கொள்ள [/FONT][FONT=&quot]பொங்கலுக்கென்ற[/FONT][FONT=&quot] பிறந்த[/FONT][FONT=&quot] சரியான[/FONT][FONT=&quot] தொடுகறியான [/FONT][FONT=&quot]கத்திரிக்காய்[/FONT][FONT=&quot] கொத்சுவும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]பக்க[/FONT][FONT=&quot]வாத்தியங்களாக [/FONT][FONT=&quot]சாம்பாரும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]சட்னியும்[/FONT][FONT=&quot] வரிசையாக[/FONT][FONT=&quot] கிண்ணத்தில் [/FONT][FONT=&quot]அணிவகுத்து[/FONT][FONT=&quot] நின்றன[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]வடையை [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot]வாய்[/FONT][FONT=&quot] பிட்டு[/FONT][FONT=&quot] ,[/FONT][FONT=&quot] சாம்பாரில்[/FONT][FONT=&quot] அதற்கு[/FONT][FONT=&quot]க் குளியல் [/FONT][FONT=&quot]நடத்தி [/FONT][FONT=&quot]வாயில்[/FONT][FONT=&quot] போட்டபடியே [/FONT][FONT=&quot]மனைவியிடம்[/FONT][FONT=&quot] ,

    "[/FONT][FONT=&quot]என்னடி [/FONT][FONT=&quot]வீடு [/FONT][FONT=&quot]கீடு [/FONT][FONT=&quot]மாறி [/FONT][FONT=&quot]வந்து[/FONT][FONT=&quot] உட்கார்ந்துட்டேனா[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]இன்னைக்கு[/FONT][FONT=&quot] இவ்வளவு[/FONT][FONT=&quot] அமைதியா [/FONT][FONT=&quot]இருக்கு[/FONT][FONT=&quot]?" [/FONT][FONT=&quot]என்று [/FONT][FONT=&quot]தனது[/FONT][FONT=&quot] சந்தேகத்தைக் [/FONT][FONT=&quot]கேட்டார்[/FONT][FONT=&quot].

    "[/FONT][FONT=&quot]இன்னக்கு[/FONT][FONT=&quot] ஞாயத்துக்[/FONT][FONT=&quot]கிழமை[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதுதான்[/FONT][FONT=&quot] இன்னும்[/FONT][FONT=&quot] புள்ளைங்க [/FONT][FONT=&quot]தூங்கிட்டு[/FONT][FONT=&quot] இருக்குங்க[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]உங்களுக்குத்[/FONT][FONT=&quot]தான் [/FONT][FONT=&quot]நாள்[/FONT][FONT=&quot] கிழமை [/FONT][FONT=&quot]கிடையாது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]பொட்டியத் [/FONT][FONT=&quot]தூக்கிட்டு[/FONT][FONT=&quot] ஆபிசுக்குப் [/FONT][FONT=&quot]போய்டுவிங்க[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதுங்களாவது [/FONT][FONT=&quot]நிம்மதியா[/FONT][FONT=&quot] தூங்கட்டும் [/FONT][FONT=&quot]பாவம்[/FONT][FONT=&quot]"[/FONT]

    [FONT=&quot]"[/FONT][FONT=&quot]சந்தடி [/FONT][FONT=&quot]சாக்குல[/FONT][FONT=&quot] நான்[/FONT][FONT=&quot] ஞாயத்துக்[/FONT][FONT=&quot]கிழமை[/FONT][FONT=&quot] கூட [/FONT][FONT=&quot]வீட்டுல[/FONT][FONT=&quot] இருக்க[/FONT][FONT=&quot] மாட்டேன்குறேன்னு [/FONT][FONT=&quot]சொல்லி[/FONT][FONT=&quot]க் காட்டுறியா[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]இத[/FONT][FONT=&quot]பாருடி [/FONT][FONT=&quot]நான் [/FONT][FONT=&quot]நாளு[/FONT][FONT=&quot] கிழமை [/FONT][FONT=&quot]பாக்காம [/FONT][FONT=&quot]இப்படி[/FONT][FONT=&quot] ஓடுறதால[/FONT][FONT=&quot]தான்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]நம்ம[/FONT][FONT=&quot] பிள்ளைங்க[/FONT][FONT=&quot] இன்னைக்குக் [/FONT][FONT=&quot]காலைல [/FONT][FONT=&quot]எட்டு [/FONT][FONT=&quot]மணி[/FONT][FONT=&quot] வரைக்கும்[/FONT][FONT=&quot] A.C [/FONT][FONT=&quot]ல [/FONT][FONT=&quot]தூங்கிட்டு [/FONT][FONT=&quot]இருக்காங்க[/FONT][FONT=&quot]"

    "[/FONT][FONT=&quot]ஒரு [/FONT][FONT=&quot]வார்த்தை [/FONT][FONT=&quot]சொல்லக் [/FONT][FONT=&quot]கூடாதே [/FONT][FONT=&quot]கோவம் [/FONT][FONT=&quot]முணுக்குன்னு[/FONT][FONT=&quot] வந்துடும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]வேல [/FONT][FONT=&quot]வேலன்னு[/FONT][FONT=&quot] அலையுறதோட [/FONT][FONT=&quot]உங்க[/FONT][FONT=&quot] உடம்பையும் [/FONT][FONT=&quot]கொஞ்சம்[/FONT][FONT=&quot] கவனிச்சுக்கோங்க[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அப்பப்ப[/FONT][FONT=&quot] ரெஸ்ட்[/FONT][FONT=&quot] எடுங்க[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதத்தான்[/FONT][FONT=&quot] சொல்ல[/FONT][FONT=&quot] வந்தேன்[/FONT][FONT=&quot]" [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] சொல்லிவிட்டு[/FONT][FONT=&quot] உர்ரென்று[/FONT][FONT=&quot] முகத்தை [/FONT][FONT=&quot]வைத்த[/FONT][FONT=&quot]படியே [/FONT][FONT=&quot]பரிமாற [/FONT][FONT=&quot]ஆரம்பித்தார் தனம்[/FONT][FONT=&quot].

    [/FONT][FONT=&quot]பொண்டாட்டி [/FONT][FONT=&quot]கோவம் [/FONT][FONT=&quot]கொள்வது[/FONT][FONT=&quot] தனது[/FONT][FONT=&quot] நலத்துக்காகத்[/FONT][FONT=&quot]தான்[/FONT][FONT=&quot] என்பது [/FONT][FONT=&quot]தெரிந்தவுடன் [/FONT][FONT=&quot]சந்தோஷமாக [/FONT][FONT=&quot]அவளை[/FONT][FONT=&quot] சமாதானப்[/FONT][FONT=&quot]படுத்தும் [/FONT][FONT=&quot]பொருட்டு[/FONT][FONT=&quot].

    "[/FONT][FONT=&quot]தனம்[/FONT][FONT=&quot] நீ [/FONT][FONT=&quot]கோவப்[/FONT][FONT=&quot]படும் [/FONT][FONT=&quot]போது [/FONT][FONT=&quot]கூட [/FONT][FONT=&quot]எவ்வளவு [/FONT][FONT=&quot]அழகு [/FONT][FONT=&quot]தெரியுமா[/FONT][FONT=&quot]? [/FONT]
    [FONT=&quot]
    [/FONT][FONT=&quot]ஞாயிறு[/FONT][FONT=&quot] என்பது[/FONT][FONT=&quot] கண்ணாக[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]திங்கள் [/FONT][FONT=&quot]என்பது [/FONT][FONT=&quot]பெண்ணாக[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]செவ்வாய்[/FONT][FONT=&quot] கோவைப்[/FONT][FONT=&quot] பழமாக[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]சேர்ந்தே[/FONT][FONT=&quot] நடந்தது [/FONT][FONT=&quot]அழகாக[/FONT][FONT=&quot]"

    [/FONT][FONT=&quot]என்று [/FONT][FONT=&quot]பாடினார்[/FONT][FONT=&quot].

    "[/FONT][FONT=&quot]கோவமா[/FONT][FONT=&quot] இருந்தாத்[/FONT][FONT=&quot]தானே [/FONT][FONT=&quot]அழகா[/FONT][FONT=&quot] இருக்கேன்[/FONT][FONT=&quot] . [/FONT][FONT=&quot]இனிமே [/FONT][FONT=&quot]கோவமாவே[/FONT][FONT=&quot] இருக்கேன்[/FONT][FONT=&quot]"

    "[/FONT][FONT=&quot]இதுக்கு [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] பதில் [/FONT][FONT=&quot]சொல்லக்[/FONT][FONT=&quot]கூடாதுடி[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]பதிலுக்கு[/FONT][FONT=&quot] இப்படி [/FONT][FONT=&quot]பாடணும்[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]நேற்றைய[/FONT][FONT=&quot] பொழுது [/FONT][FONT=&quot]கண்ணோடு[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]இன்றைய[/FONT][FONT=&quot] பொழுது [/FONT][FONT=&quot]கையோடு[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]நாளைய [/FONT][FONT=&quot]பொழுதும் [/FONT][FONT=&quot]உன்னோடு[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]நிழலாய்[/FONT][FONT=&quot] நடப்பேன்[/FONT][FONT=&quot] பின்னோடு[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]
    [/FONT][FONT=&quot]எங்க [/FONT][FONT=&quot]ட்ரை [/FONT][FONT=&quot]பண்ணு [/FONT][FONT=&quot]பாக்கலாம்[/FONT][FONT=&quot]"

    [/FONT][FONT=&quot]அம்மா[/FONT][FONT=&quot] அப்பாவின் [/FONT][FONT=&quot]ஊடலை [/FONT][FONT=&quot]ரசித்த[/FONT][FONT=&quot]படி[/FONT][FONT=&quot] மாடியில் [/FONT][FONT=&quot]இருந்து[/FONT][FONT=&quot] இறங்கி [/FONT][FONT=&quot]வந்த [/FONT][FONT=&quot]ரிஷி[/FONT][FONT=&quot]
    "[/FONT][FONT=&quot]என்னப்பா[/FONT][FONT=&quot] ரொம்ப[/FONT][FONT=&quot] குஷியா[/FONT][FONT=&quot] இருக்கீங்க[/FONT][FONT=&quot] போல [/FONT][FONT=&quot]இருக்கு[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]பாட்டெல்லாம் [/FONT][FONT=&quot]தூள்[/FONT][FONT=&quot] பறக்குது[/FONT][FONT=&quot]"

    "[/FONT][FONT=&quot]நல்லதோர்[/FONT][FONT=&quot] அரசு[/FONT][FONT=&quot],
    [/FONT]
    [FONT=&quot]நன்மக்கள்[/FONT][FONT=&quot] பிறப்பு[/FONT][FONT=&quot] ,
    [/FONT]
    [FONT=&quot]தொல்லை[/FONT][FONT=&quot] இல்லாச்[/FONT][FONT=&quot]சுற்றம்[/FONT][FONT=&quot],
    [/FONT]
    [FONT=&quot]துலங்கிடும்[/FONT][FONT=&quot] வாகனம்[/FONT][FONT=&quot] ,
    [/FONT]
    [FONT=&quot]நெல்லுடன் [/FONT][FONT=&quot]பொன்மணி[/FONT][FONT=&quot] ,
    [/FONT]
    [FONT=&quot]நம்பிக்கை [/FONT][FONT=&quot]பணியாட்கள்[/FONT][FONT=&quot]
    [/FONT]
    [FONT=&quot]இதெல்லாம்[/FONT][FONT=&quot] மகாலட்சுமி [/FONT][FONT=&quot]வடிவம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இது[/FONT][FONT=&quot]கூடவே [/FONT][FONT=&quot]தனலக்ஷிமியும்[/FONT][FONT=&quot] ஏன்[/FONT][FONT=&quot]கிட்ட [/FONT][FONT=&quot]இருக்குறப்ப[/FONT][FONT=&quot] குஷிக்கு[/FONT][FONT=&quot] என்னடா[/FONT][FONT=&quot] குறைச்சல்[/FONT][FONT=&quot]?"[/FONT]

    [FONT=&quot]சிரித்துக்[/FONT] [FONT=&quot]கொண்டே[/FONT] [FONT=&quot]காலை[/FONT] [FONT=&quot]உணவை[/FONT] [FONT=&quot]சாப்பிட[/FONT] [FONT=&quot]ஆரம்பித்தான்[/FONT] [FONT=&quot]ரிஷி[/FONT].
    [FONT=&quot]
    "[/FONT][FONT=&quot]அம்மா [/FONT][FONT=&quot]கொஞ்சம் [/FONT][FONT=&quot]வேலை [/FONT][FONT=&quot]இருக்கு, [/FONT][FONT=&quot]போயிட்டு [/FONT][FONT=&quot]மத்யானம் [/FONT][FONT=&quot]சாப்பிட [/FONT][FONT=&quot]வந்துடுவேன்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஆமா[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]என்னோட[/FONT][FONT=&quot] பனியன [/FONT][FONT=&quot]யார்[/FONT][FONT=&quot] தொவச்சது[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]மார்டன்[/FONT][FONT=&quot] ஆர்ட் [/FONT][FONT=&quot]மாதிரி [/FONT][FONT=&quot]நீலம்[/FONT][FONT=&quot] போட்டு[/FONT][FONT=&quot] வச்சுருக்காங்க[/FONT][FONT=&quot]"

    "[/FONT][FONT=&quot]புது[/FONT][FONT=&quot] ஆள்டா[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]நம்ம[/FONT][FONT=&quot] சரோஜாவுக்கு [/FONT][FONT=&quot]உடம்பு[/FONT][FONT=&quot] சுகமில்லன்னு [/FONT][FONT=&quot]அதோட [/FONT][FONT=&quot]பொண்ணு [/FONT][FONT=&quot]கொஞ்ச[/FONT][FONT=&quot]நாளா[/FONT][FONT=&quot] வேலைக்கு[/FONT][FONT=&quot] வருது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஏன் [/FONT][FONT=&quot]துவைச்சது [/FONT][FONT=&quot]மோசமா [/FONT][FONT=&quot]இருக்கா[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]வேணும்னா [/FONT][FONT=&quot]எல்லாத்தையும்[/FONT][FONT=&quot] மறுபடியும்[/FONT][FONT=&quot] தொவச்சு [/FONT][FONT=&quot]போட [/FONT][FONT=&quot]சொல்லுறேன்[/FONT][FONT=&quot]"

    "[/FONT][FONT=&quot]அதெல்லாம்[/FONT][FONT=&quot] வேணாம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதை [/FONT][FONT=&quot]துவச்சாலும் [/FONT][FONT=&quot]போகாது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அவ்வளவு[/FONT][FONT=&quot] நீலத்தை[/FONT][FONT=&quot] கொட்டி[/FONT][FONT=&quot] வச்சுருக்கு[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]நான் [/FONT][FONT=&quot]போய் [/FONT][FONT=&quot]புது[/FONT][FONT=&quot]பனியன் [/FONT][FONT=&quot]செட் [/FONT][FONT=&quot]வாங்கிக்குறேன்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இதை [/FONT][FONT=&quot]எல்லாம்[/FONT][FONT=&quot] எடுத்து[/FONT][FONT=&quot] கைப்பிடித் துணி இல்ல [/FONT][FONT=&quot]வேற [/FONT][FONT=&quot]எதுக்காவது[/FONT][FONT=&quot] யூஸ் [/FONT][FONT=&quot]பண்ணிக்கோங்க[/FONT][FONT=&quot]"

    [/FONT][FONT=&quot]அவ்வளவு [/FONT][FONT=&quot]நேரம்[/FONT][FONT=&quot] அம்மா[/FONT][FONT=&quot] மகன் [/FONT][FONT=&quot]உரையாடலை [/FONT][FONT=&quot]கேட்டுக் [/FONT][FONT=&quot]கொண்டிருந்தவர்[/FONT][FONT=&quot] இடையில்[/FONT][FONT=&quot] புகுந்தார்[/FONT][FONT=&quot].

    "[/FONT][FONT=&quot]டேய்[/FONT][FONT=&quot] ரிஷி [/FONT][FONT=&quot]நீ [/FONT][FONT=&quot]பண்ணுறது[/FONT][FONT=&quot] அநியாம்டா[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]சட்டைல[/FONT][FONT=&quot] நீலம் [/FONT][FONT=&quot]பட்டிருந்தா [/FONT][FONT=&quot]போட [/FONT][FONT=&quot]முடியாதுன்னு[/FONT][FONT=&quot] சொல்லலாம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]பனியன்[/FONT][FONT=&quot]தானே [/FONT][FONT=&quot]மோசமா [/FONT][FONT=&quot]இருக்கு[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதப்[/FONT][FONT=&quot] போட்டுட்டா [/FONT][FONT=&quot]என்ன[/FONT][FONT=&quot] ? [/FONT][FONT=&quot]வெளிய[/FONT][FONT=&quot] தெரியவா[/FONT][FONT=&quot] போகுது[/FONT][FONT=&quot]? "

    "[/FONT][FONT=&quot]அப்பா [/FONT][FONT=&quot]வெளிய [/FONT][FONT=&quot]தெரியாதுனுறதுக்காக [/FONT][FONT=&quot]என்ன [/FONT][FONT=&quot]வேணும்னாலும்[/FONT][FONT=&quot] செய்யலாமா[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]வேணும்னா[/FONT][FONT=&quot] கிழிஞ்ச[/FONT][FONT=&quot] பனியன[/FONT][FONT=&quot] போட்டுக்கட்டுமா[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]வெளிய [/FONT][FONT=&quot]தெரியவா [/FONT][FONT=&quot]போகுது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]எதுக்காவது[/FONT][FONT=&quot] சட்டைய[/FONT][FONT=&quot] கழட்ட[/FONT][FONT=&quot] வேண்டியது[/FONT][FONT=&quot] வருது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]சப்போஸ்[/FONT][FONT=&quot] கோவிலுக்கு[/FONT][FONT=&quot] போறோம்[/FONT][FONT=&quot] , [/FONT][FONT=&quot]சில[/FONT][FONT=&quot] கோவிலுல [/FONT][FONT=&quot]சொல்லுற [/FONT][FONT=&quot]மாதிரி[/FONT][FONT=&quot] சட்டையக் [/FONT][FONT=&quot]கழட்ட[/FONT][FONT=&quot] சொல்லுறாங்கன்னு[/FONT][FONT=&quot]வச்சுக்கோங்க[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இல்ல ஆபிஸ்ல இருந்து வர வழியில என்னோட பிரெண்ட்ஸ் கூட வாலி பால் விளையாட ஷர்டைக் க[/FONT][FONT=&quot]ழ[/FONT][FONT=&quot]ட்டுறேன் [/FONT][FONT=&quot]அப்ப [/FONT][FONT=&quot]இந்த [/FONT][FONT=&quot]பனியன [/FONT][FONT=&quot]பாக்குறவங்க[/FONT][FONT=&quot] என்ன [/FONT][FONT=&quot]நெனப்பாங்க[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] ஆள் [/FONT][FONT=&quot]வெளிய[/FONT][FONT=&quot] அவ்வளவு [/FONT][FONT=&quot]நீட்டா[/FONT][FONT=&quot] சட்டை [/FONT][FONT=&quot]போட்டு [/FONT][FONT=&quot]இருக்கான்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]உள்ள [/FONT][FONT=&quot]என்னடா [/FONT][FONT=&quot]இவ்வளவு [/FONT][FONT=&quot]கேவலமா [/FONT][FONT=&quot]பனியன் [/FONT][FONT=&quot]போட்டு[/FONT][FONT=&quot] இருக்குறான்னு [/FONT][FONT=&quot]நெனைக்க[/FONT][FONT=&quot]மாட்டாங்க[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இது[/FONT][FONT=&quot] உங்களுக்கு [/FONT][FONT=&quot]புரியுறதுக்காக[/FONT][FONT=&quot] சொன்னேன்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]என்னப்[/FONT][FONT=&quot] பொறுத்தவரை[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]என்னோட[/FONT][FONT=&quot] பொருள்[/FONT][FONT=&quot] எதுவா [/FONT][FONT=&quot]இருந்தாலும்[/FONT][FONT=&quot] சரி[/FONT][FONT=&quot] , [/FONT][FONT=&quot]அது[/FONT][FONT=&quot] அழகா[/FONT][FONT=&quot] இருக்கோ[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இல்லையோ [/FONT][FONT=&quot]எனக்குக் [/FONT][FONT=&quot]கவலை[/FONT][FONT=&quot] இல்ல[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஆனா [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] சின்னக் [/FONT][FONT=&quot]குறை[/FONT][FONT=&quot]கூட [/FONT][FONT=&quot]இருக்கக்[/FONT][FONT=&quot]கூடாது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]யாரும்[/FONT][FONT=&quot] ஒரு [/FONT][FONT=&quot]வார்த்தை[/FONT][FONT=&quot]கூட [/FONT][FONT=&quot]என்னோடதப் [/FONT][FONT=&quot]பத்தித் [/FONT][FONT=&quot]தப்பா[/FONT][FONT=&quot] பேசிடக்[/FONT][FONT=&quot]கூடாது[/FONT][FONT=&quot]".

    [/FONT][FONT=&quot]தந்தையிடம்[/FONT][FONT=&quot] சற்று[/FONT][FONT=&quot] காட்டமாக [/FONT][FONT=&quot]பேசிக்[/FONT][FONT=&quot]கொண்டே[/FONT][FONT=&quot] சாப்பிட்டு [/FONT][FONT=&quot]முடித்திருந்த [/FONT][FONT=&quot]ரிஷி [/FONT][FONT=&quot]கையைக் [/FONT][FONT=&quot]கழுவி[/FONT][FONT=&quot] விட்டு [/FONT][FONT=&quot]வெளியே[/FONT][FONT=&quot] சென்று[/FONT][FONT=&quot]விட்டான்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அவனது[/FONT][FONT=&quot] சில [/FONT][FONT=&quot]குணம்[/FONT][FONT=&quot] மட்டும்[/FONT][FONT=&quot] சற்றும் [/FONT][FONT=&quot]மாறாமல் ரிஷியின் பாட்டியும், தனது தாயுமான சம்பூர்ணத்தம்மாளைக் கொண்டு [/FONT][FONT=&quot] இருப்பதை[/FONT][FONT=&quot] எண்ணி [/FONT][FONT=&quot]யோசனையுடன்[/FONT][FONT=&quot] பரமேஸ்வரனும்[/FONT][FONT=&quot] கிளம்பினார்[/FONT][FONT=&quot]. [/FONT]

    -தொடரும்
     
    Last edited: Mar 2, 2011
    Loading...

  2. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    கமெண்ட்ஸ் தந்த எல்லாருக்கும் நன்றி. நீங்க கேட்ட மாதிரியே இடையில வந்து ஒரு பாகத்தைப் போட்டுட்டேன். படிச்சுட்டு உங்க கருத்தை எழுதுங்க. அப்பறமா வந்து பதில் போடுறேன்.
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Thanks Tamil for coming in between your busy schedule and posting this episode. Very nice one...So I think this trait of Rishi is going to be a problem in future :hide:

    Waiting eagerly for next episode :thumbsup
     
  4. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Nice update Tamil. Ennakku mikavum piditha padal. Mikkavum rasithaane.

    Rishi character pathi solliteenga. parpone enii enna nadakka pokuthu endru.
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழ் இந்த mr.perfect ஆளுங்க கிட்ட மாட்டினா அவ்வளவு தான்.அனுபவம் சொல்லுதுமா.அப்புறம் வெண்பொங்கலுக்கு என்னென்ன தொட்டு சாப்பிடலாமோ அத்தனையும் சொல்லிட்டீங்க.சூப்பர்.என்ன கதையை பத்தி ஒன்னும் சொல்லலைன்னு நினைக்காதீங்க.அருமை அருமை அருமை.
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    amma,appa uraiyadal nanraai irunthathu...tamil:)
     
  7. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நன்றி ஐஸ் உங்கள் வரவுக்கு. இன்னும் ப்ராஜெக்ட் சூடு பிடிக்கலப்பா. அடுத்த வாரம் கொஞ்சம் வேலை அதிகமா இருக்கும். அதுனால கிடைச்ச கொஞ்ச நேரத்துல வந்துட்டேன். உங்கள விட்டுட்டு இருக்க முடியல பாருங்க. நீங்க சொன்ன மாதிரி ஐ எல் ஹாலிக் ஆயிட்டேனோன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.
     
  8. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    எனக்கும் பிடித்த இனிமையான பாடல். நானும் இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டு இருக்கேன் சுகன்.
     
    Last edited: Mar 5, 2011
  9. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அம்மா அப்ப நான் உங்களோட சிஷ்யையா? ஒரு ரகசியமான கேள்விம்மா. மத்தவங்க எல்லாரும் கண்ண மூடுங்க. ஏன்மா இப்படி mr.perfect ஆளுங்க கொஞ்ச நாள் கழிச்சு வேற வழி இல்லாம மாறிடுவாங்களா? இல்ல நம்மளையும் அவங்கள மாதிரி மாத்திடுவாங்களா?

    ரொம்ப நன்றிம்மா.
     
  10. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நன்றி சாய். மீண்டும் வருக.
     

Share This Page