1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5. ஒரு கல், ஒரு கண்ணாடி

Discussion in 'Stories in Regional Languages' started by Tamil, Feb 21, 2011.

  1. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    1. ஒரு கல், ஒரு கண்ணாடி
    2. ஒரு கல், ஒரு கண்ணாடி
    3. ஒரு கல், ஒரு கண்ணாடி
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/126105-4.html

    5. ஒரு கல், ஒரு கண்ணாடி

    [FONT=&quot]மு[/FONT][FONT=&quot]ம்பை[/FONT] [FONT=&quot]சித்தி[/FONT] [FONT=&quot]விநாயகர்[/FONT] [FONT=&quot]தயவால்[/FONT] [FONT=&quot]ரிஷிக்கு[/FONT] [FONT=&quot]அடுத்த[/FONT] [FONT=&quot]வாரமே[/FONT] [FONT=&quot]அந்தக்[/FONT] [FONT=&quot]காஞ்சனையிடம்[/FONT] [FONT=&quot]பேசும்[/FONT] [FONT=&quot]வாய்ப்பு[/FONT] [FONT=&quot]கிடைத்தது[/FONT]. [FONT=&quot]நிஜமாவே சக்தி வாய்ந்த பிள்ளையார் தான். சும்மாவா அமிதாப்ல இருந்து தீபிகா படுகோன் வரைக்கும் கியுல நின்னுல்ல கும்பிட்டுட்டுப் போறாங்க. [/FONT]


    [FONT=&quot]மும்பை வேலையை மூன்று நாட்களிலேயே முடித்துவிட்டு திரும்பிய ரிஷி , காலை சற்று தாமதமாகக் கடற்கரைக்குச் சென்றான். அன்று அந்தக் காஞ்சனைப் பெண்ணும் வந்திருந்தாள். [/FONT][FONT=&quot]அவள்[/FONT] [FONT=&quot]நாயை[/FONT] [FONT=&quot]கொஞ்சி[/FONT] [FONT=&quot]கொண்டிருந்த[/FONT] [FONT=&quot]போது[/FONT] [FONT=&quot]அவளது[/FONT] [FONT=&quot]கையில்[/FONT] [FONT=&quot]அணிந்திருந்த[/FONT] [FONT=&quot]ப்ரேஸ்லெட்[/FONT] [FONT=&quot]கழண்டு[/FONT] [FONT=&quot]விழ[/FONT], [FONT=&quot]அதனை[/FONT] [FONT=&quot]தூக்கிக்[/FONT] [FONT=&quot]கொண்டு[/FONT] [FONT=&quot]ஓடினான்[/FONT] [FONT=&quot]ஒரு[/FONT] [FONT=&quot]விடலை[/FONT]. [FONT=&quot]ரிஷியும்[/FONT] [FONT=&quot] ஹீரோவா லட்சணமா [/FONT][FONT=&quot]அவனது[/FONT] [FONT=&quot]வீர[/FONT] [FONT=&quot]தீரப் [/FONT] [FONT=&quot]பராக்கிரமத்தைக்[/FONT] [FONT=&quot]காட்டி[/FONT] [FONT=&quot]ப்ரேஸ்லெட்டை[/FONT] [FONT=&quot]திரும்பக்[/FONT] [FONT=&quot]கொண்டு[/FONT] [FONT=&quot]வந்து[/FONT] [FONT=&quot]அவளிடம்[/FONT] [FONT=&quot]ஒப்படைத்தான்[/FONT].

    "[FONT=&quot]தாங்க்[/FONT] [FONT=&quot]யூ[/FONT] [FONT=&quot]சோ[/FONT] [FONT=&quot]மச்[/FONT]. [FONT=&quot]இது[/FONT] [FONT=&quot]என்னோட[/FONT] [FONT=&quot]பெர்த்டேக்கு[/FONT] [FONT=&quot]அம்மா[/FONT] [FONT=&quot]கிப்ட்[/FONT] [FONT=&quot]பண்ணது[/FONT]. [FONT=&quot]கிடைக்காதோன்னு[/FONT] [FONT=&quot]பயந்துட்டேன்[/FONT]"

    "[FONT=&quot]பரவால்ல[/FONT][FONT=&quot].[/FONT] [FONT=&quot]ஏன்[/FONT] [FONT=&quot]பேர்[/FONT] [FONT=&quot]ரிஷி[/FONT]. [FONT=&quot]உங்க[/FONT] [FONT=&quot]பேர்[/FONT] [FONT=&quot]என்ன[/FONT]? [FONT=&quot]தினமும்[/FONT] [FONT=&quot]இங்க[/FONT] [FONT=&quot]வருவிங்களா[/FONT]? [FONT=&quot]அப்பறம்[/FONT] [FONT=&quot]ஏன்[/FONT] [FONT=&quot]ரெண்டு[/FONT] [FONT=&quot]வாரமா[/FONT] [FONT=&quot]வரல[/FONT]?"

    [FONT=&quot]ரிஷி[/FONT] [FONT=&quot]கட[/FONT] [FONT=&quot]கடவென[/FONT] [FONT=&quot]தனது[/FONT] [FONT=&quot]கேள்விகளால்[/FONT] [FONT=&quot]துளைக்க[/FONT]. [FONT=&quot]அவளோ[/FONT] [FONT=&quot]தனது[/FONT] [FONT=&quot]குவளைக்[/FONT] [FONT=&quot]கண்கள்[/FONT] [FONT=&quot]விரிய[/FONT] [FONT=&quot]அவனைப்[/FONT] [FONT=&quot]பார்த்தாள்[/FONT]. [FONT=&quot]அதற்குள்[/FONT]

    "[FONT=&quot]ஷிவானி[/FONT] [FONT=&quot]நேரமாச்சு[/FONT] [FONT=&quot]வா[/FONT]" [FONT=&quot]என்று[/FONT] [FONT=&quot]ஒரு[/FONT] [FONT=&quot]பெண்[/FONT] [FONT=&quot]அழைக்க[/FONT]

    "[FONT=&quot]வரேன்கா[/FONT]" என்று அவளை நோக்கி கத்தி சொன்னவள் ரிஷியிடம் திரும்பி " [FONT=&quot]ஓகே[/FONT] [FONT=&quot]ரிஷி[/FONT] [FONT=&quot]சார்[/FONT] [FONT=&quot]பை[/FONT] " [FONT=&quot]என்று[/FONT] [FONT=&quot]சொல்லிவிட்டு[/FONT] [FONT=&quot]சென்றே[/FONT] [FONT=&quot]விட்டாள்[/FONT].

    [FONT=&quot]எங்கே[/FONT] [FONT=&quot]ஓடுகிறாய்[/FONT] [FONT=&quot]பெண்ணே[/FONT]?[FONT=&quot] என்று கேள்வி கேட்டு பின்னாலே ஓட முயன்ற மனதை அடக்கிவிட்டு வழக்கம் போல அமைதியாக நின்றான் ரிஷி. [/FONT]


    [FONT=&quot]'இவள் யாரோ யாரோ தெரியாதே [/FONT]
    [FONT=&quot]இவள் பின்னால் நெஞ்சே போகாதே [/FONT]

    [FONT=&quot]இது பொய்யோ மெய்யோ தெரியாதே [/FONT]

    [FONT=&quot]இவள் பின்னால் நெஞ்சே போகாதே'[/FONT]



    [FONT=&quot]ரி[/FONT][FONT=&quot]ஷியின் [/FONT][FONT=&quot]வட்ட[/FONT][FONT=&quot]நிலா[/FONT][FONT=&quot] அவனது[/FONT][FONT=&quot] கேள்விக்கு[/FONT][FONT=&quot] பதில்[/FONT][FONT=&quot] சொல்லாமல்[/FONT][FONT=&quot] அவனை [/FONT][FONT=&quot]இன்றும் [/FONT][FONT=&quot] வாட[/FONT][FONT=&quot]விட்டாள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஆனாலும் [/FONT][FONT=&quot]அவளது [/FONT][FONT=&quot]பேர்[/FONT][FONT=&quot] தெரிந்ததே [/FONT][FONT=&quot]மிகவும் [/FONT][FONT=&quot]மகிழ்ச்சியளிக்க, வீட்டுக்குக் [/FONT][FONT=&quot]கிளம்பினான் [/FONT][FONT=&quot]ரிஷி[/FONT][FONT=&quot].

    "[/FONT][FONT=&quot]ஷிவானி [/FONT][FONT=&quot]ரிஷி[/FONT][FONT=&quot] , [/FONT][FONT=&quot]ஷிவானி [/FONT][FONT=&quot]ரிஷி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ரிஷி[/FONT][FONT=&quot] ஷிவானி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ரிஷிவானி[/FONT][FONT=&quot]", [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] மூன்றாம் [/FONT][FONT=&quot]வகுப்பு [/FONT][FONT=&quot]மாணவன் [/FONT][FONT=&quot]கணக்கு [/FONT][FONT=&quot]வாய்பாடு [/FONT][FONT=&quot]மனப்பாடம் [/FONT][FONT=&quot]செய்வதைப்[/FONT][FONT=&quot] போல [/FONT][FONT=&quot]சொல்லிக் [/FONT][FONT=&quot]கொண்டே [/FONT][FONT=&quot]சென்றவனை[/FONT][FONT=&quot] மறித்த [/FONT][FONT=&quot]சேகர்[/FONT][FONT=&quot],

    "[/FONT][FONT=&quot]டேய்[/FONT][FONT=&quot] ரிஷி[/FONT][FONT=&quot]! [/FONT][FONT=&quot]உனக்கு[/FONT][FONT=&quot] என்னடா[/FONT][FONT=&quot] ஆச்சு[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]கடல்கன்னி [/FONT][FONT=&quot]யாரவது [/FONT][FONT=&quot]அடிச்சுட்டாளா[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]வா [/FONT][FONT=&quot]நீ[/FONT][FONT=&quot]! [/FONT][FONT=&quot]வா [/FONT][FONT=&quot]நீ[/FONT][FONT=&quot] ! [/FONT][FONT=&quot]ன்னு[/FONT][FONT=&quot] உளறுறே[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இதெல்லாம்[/FONT][FONT=&quot] அப்படியே[/FONT][FONT=&quot] விட்டுக்[/FONT][FONT=&quot]கூடாது . [/FONT][FONT=&quot]வா[/FONT][FONT=&quot] நம்ம[/FONT][FONT=&quot] முனியாண்டி [/FONT][FONT=&quot]கோவில்[/FONT][FONT=&quot] பூசாரி[/FONT][FONT=&quot] வீட்டுக்குப் [/FONT][FONT=&quot]போய் [/FONT][FONT=&quot]மந்திரிச்சு[/FONT][FONT=&quot] தாயத்து [/FONT][FONT=&quot]கட்டிக்கலாம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]பௌர்ணமி [/FONT][FONT=&quot]வேற[/FONT][FONT=&quot] நெருங்கிட்டு[/FONT][FONT=&quot] இருக்கு[/FONT][FONT=&quot]. "

    "[/FONT][FONT=&quot]ச்சே[/FONT][FONT=&quot].. [/FONT][FONT=&quot]வா [/FONT][FONT=&quot]நீ[/FONT][FONT=&quot] இல்லடா [/FONT][FONT=&quot]ஷிவானி[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதுதான்[/FONT][FONT=&quot] அவளோட [/FONT][FONT=&quot]பேர்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ரிஷிவானி [/FONT][FONT=&quot]நல்லா [/FONT][FONT=&quot]இருக்குல்ல[/FONT][FONT=&quot]"

    [/FONT][FONT=&quot]சில [/FONT][FONT=&quot]சமயம் [/FONT][FONT=&quot]ஆயிரம் [/FONT][FONT=&quot]வார்த்தைகள் [/FONT][FONT=&quot]சொல்லாததை [/FONT][FONT=&quot]ஒரு [/FONT][FONT=&quot]வார்த்தை [/FONT][FONT=&quot]உணர்த்தி[/FONT][FONT=&quot]விடும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]சேகருக்கும்[/FONT][FONT=&quot] '[/FONT][FONT=&quot]ரிஷிவானி[/FONT][FONT=&quot]' [/FONT][FONT=&quot]என்ற[/FONT][FONT=&quot] வார்த்தை [/FONT][FONT=&quot]எல்லாவற்றையும்[/FONT][FONT=&quot] உணர்த்தியது[/FONT][FONT=&quot].

    "[/FONT][FONT=&quot]மச்சான் [/FONT][FONT=&quot]மாட்டிகினியா[/FONT][FONT=&quot]!!! [/FONT][FONT=&quot]வா[/FONT][FONT=&quot] வா[/FONT][FONT=&quot] வந்து[/FONT][FONT=&quot] எங்க[/FONT][FONT=&quot] ஜோதில [/FONT][FONT=&quot]நீயும்[/FONT][FONT=&quot] ஐக்கியமாகு[/FONT][FONT=&quot] . இனிமே நான் கூப்பிடாமையே பீச்சுக்கு வந்துடுவ. ஆமா [/FONT][FONT=&quot]யாருடா[/FONT][FONT=&quot] அந்தப்[/FONT][FONT=&quot] பொண்ணு[/FONT][FONT=&quot]?"

    " [/FONT][FONT=&quot]இப்பத்தான்[/FONT][FONT=&quot] என்கிட்ட [/FONT][FONT=&quot]பேசுனாடா[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]நீ[/FONT][FONT=&quot] பாக்கலையா[/FONT][FONT=&quot]?"

    "[/FONT][FONT=&quot]யாரடா[/FONT][FONT=&quot] சொல்லுறா[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]அந்த[/FONT][FONT=&quot] பப்ளிமாசையா [/FONT][FONT=&quot]சொல்லுற[/FONT][FONT=&quot]?" [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] கேட்ட சேகரை திரிபுரம் எரித்த சிவனைப் போல பார்த்தான் [/FONT][FONT=&quot]ரிஷி[/FONT][FONT=&quot].

    [/FONT][FONT=&quot]சொல்ல [/FONT][FONT=&quot]மறந்துட்டேனே, [/FONT][FONT=&quot]நம்ம [/FONT][FONT=&quot]ஷிவானி[/FONT][FONT=&quot] கொஞ்சம் [/FONT][FONT=&quot]பூசினாப்புல[/FONT][FONT=&quot]தான்[/FONT][FONT=&quot] இருப்பா[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஆனா[/FONT][FONT=&quot] அதுவும்[/FONT][FONT=&quot] ஒரு[/FONT][FONT=&quot] அழகுதான்[/FONT][FONT=&quot] அவளுக்கு[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot]வேளை[/FONT][FONT=&quot] வெயிட்டைக் [/FONT][FONT=&quot]குறைக்கத்தான் [/FONT][FONT=&quot]கடற்கரைக்கு [/FONT][FONT=&quot]வராளோ[/FONT][FONT=&quot] என்னவோ[/FONT][FONT=&quot].

    [/FONT][FONT=&quot]- [/FONT][FONT=&quot]தொடரும் [/FONT]
     
    Last edited: Feb 21, 2011
    Loading...

  2. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    பாருங்கப்பா நீங்க கதாநாயகிய ஜீரோ சைஸ் அழகியா கற்பனை செஞ்சு வச்சு இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல. இதுவரைக்கும் அவள் ஒரு கொடி இடையாள் அப்படி இப்படின்னு எல்லாம் பில்ட் அப் கொடுக்கல. நான் முதல்ல இருந்தே வட்டம் வட்டம்னு ஒரு குறிப்புக் கொடுத்துட்டே இருந்தேன். நீங்க புரிஞ்சுக்கலன்ன நான் என்ன செய்யுறது.
     
    Last edited: Feb 21, 2011
  3. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hahaa:biglaugh super tamil mam. supero super.... neenga intha storyayum nama amthutha'sla podalaam.......... eppa mudiyalai but ithae linea naan ennoda storyla vaikanumnu innaiku than think panninaen wat a coincidence. genius ellorum orae pola think pannuvangaloe?????????
     
  4. leka

    leka New IL'ite

    Messages:
    42
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    //நம்ம ஷிவானி கொஞ்சம் பூசினாப்புலதான் இருப்பா. ஆனா அதுவும் ஒரு அழகுதான் அவளுக்கு.//

    tamil niceee.
    adhenna heroine ollliya dhaan irukkanuma?
    konjam gunda irukka kudadha?:)
    storyyyyy superrba pogudhu
    eagerly waiting 4 ur next update
     
  5. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நம்ம தங்கத் தமிழ் பொண்ணுங்க எல்லாம் ஒரு அழகு குண்டுதானே. அப்பறம் ஏன் நம்மள மாதிரியே ஒரு பொண்ண ஹீரோயினியா போடக் கூடாது சொல்லுங்க?
     
  6. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ஒரு ஜீனியஸ் சரி. இன்னொரு ஜீனியஸ் யாரு? இல்ல செந்தில் ஸ்டைலுல அதுதான் இதா?

    ( உங்களைத்தான் நூருல் ஜீனியஸ்ன்னு சொன்னேன்)
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழ் உங்க முதல் கதையை இனி தான் படிக்க போறேன்.ஆனால் இந்த கதையின் ஐந்து பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.கதாநாயகி அறிமுகம் சூப்பர்.நீங்களாவது சற்று பூசினாற்போல் உள்ள நாயகியை காட்டி இருக்கிறீர்களே.இப்ப தான் நிம்மதி.நல்லா இருக்கும்மா.நீங்களும் ரமணிச்சந்திரன் அவர்களின் விசிறி என்று நினைக்கிறேன்.
     
  8. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    A very cute episode Tamil. Nice heroine intro. Loved it :thumbsup
     
  9. YesBee

    YesBee Bronze IL'ite

    Messages:
    360
    Likes Received:
    26
    Trophy Points:
    48
    Gender:
    Female
    பெயர் பொருத்தம் சூப்பர்.

    ஆமாம் ஒல்லியான பெண்கள் தான் அழகுன்னு யார் சொன்னாங்க ? நம்ம ஊருக்குள்ள கொஞ்சம் பூசினாற்போல இருந்தால் தன அழகு. வற்றல் தொற்றல் எல்லாம் அழகுன்னு ஒத்துக்க மாட்டோம்ல:)... குஷ்புக்கு கோவில் கட்டின பெருமை வேற யாரை சேரும் ?
     
  10. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Namma Rishi sirukku kudu shivaniya parthu "neenjukkul peithathu mamali,
    Neerukkul mulkidum thamari...........:)
     

Share This Page