1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சொல் பேச்சுக்கேக்காத சுந்தரியே ரமா

Discussion in 'Stories in Regional Languages' started by chitrajaraika, Sep 29, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    அம்மாமேல் மட்டும் ஆத்திரம் குறையவில்லை "அம்மா அனிதா சாப்பாடு சாப்பிடகூடாது அவள் வீட்டுக்கு போககூடாது என்ற இட்ட கட்டளை தான் அந்த கோபத்திற்கு காரணம்.

    அனிதா படிப்பில் சுமார் தான் ரமாவோ படிப்பில் கெட்டிக்காரி அனால் என்று அனிதா வீட்டுக்கு போக ஆரம்பித்தாலோ விளையாட்டு தனமாய் மாறி படிப்பிலும் மதிப்பெண்கள் குறையஆரம்பித்தது

    அம்மா படி படி என்று எப்பொழுதும் போலதான் சொல்லுவார் ஆனால் அவளுக்கு அனிதா வீட்டுக்கு போகும் எண்ணம் வந்ததில் இருந்து அனிதா வீட்ல இந்நேரம் என்ன நடக்கும் என்ன சாப்பாடு என்ன விளையாட்டு நடக்கும் என்ன கம்மேடி நடக்கும் என்று அதில் தான் நாட்டம் வந்தது

    அம்மா இப்படி படி படி சொல்லி டார்ச்சர் பண்றாங்க சே சே என்று கோபம் உச்சிக்கு ஏறியதும் அவள் அந்த கோபத்தை காட்ட யோசித்தால்

    அவள் நடந்து செல்லும் வழியில் ஒரு குப்பைதொட்டி கிடந்தது அம்மா கொடுத்த சாப்பாட்டை அதில் கொட்டிவிட்டு. தன் ஆத்திரம் தீரவும் அங்கு இருந்து நகர்ந்தால்

    அவளுக்கு அந்த சாப்பாட்டை கொட்டியதும் மனசுக்கு சந்தோஷமாய் இருந்தது ஏதோ பெரிதாய் சாதித்து விட்டதுபோல்.பள்ளியும் அருகில் வந்தது கொஞ்சம் தாமதமாய் பள்ளிக்குசென்றால் அன்றுமுதல்.

    ஆசிரியரிடம் திட்டு வாங்க ஆரம்பித்தால் அவள் வாங்கிய நல்ல பெயர் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது அவள் ஒழுகினம் என்ற ஸ்தானத்தை சீகரமேஅடைந்தாள்.அன்று ஒரு நாள்யே அவளுக்கு திட்டு மட்டும் ஏராளம்.அவளுக்கு தெரியவில்லை கடவுள்கொடுத்த தண்டனை அம்மா கொடுத்த சாப்பட்டை குப்பையில் கொட்டியதற்கு என்று

    ராமு பின் காலை சாப்பாடு சாப்பிட சென்றார்.அகிலாவிடம்" அகிலா நீ கவலைபடாதே நிம்மதியா இரு.இன்னைக்கு ராத்திரி நான் அவளுக்கு பக்குவமாய் சொல்றேன் என்று கூறி அலுவலகத்துக்கு புறப்பட்டார்

    அகிலாவுக்கோ நம்ம பொண்ணு நல்லா இருக்கணும் என்ற அக்கறையில் அவள் கொஞ்சம் அப்படி கடைந்து நடந்துகொண்டால்.ரமா பாவம் என்று சொல்லி வருந்திக்கொண்டு இருந்தால்.அழுதுகொண்டே காலை உணவை சாப்பிட்துவிட்டு வீட்டுவேலைகலை செய்ய ஆரம்பித்தால் அகிலா

    ரமாவோ சோகத்தில் இருந்தால் அப்போது.............

    (தொடரும்............)
     
    Last edited: Oct 1, 2010
  2. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    yes swathi

    chellam koduthu kulanthaya parentsey keduthuvechuttu apram kashta padraanga thats the theme of my story.

    yes you are correct swathi thanks for sharing your opinion and for your lovely comments

    thanks a lot swathi and dnt miss your episodes
     
  3. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Dear Soniya,

    Chellam kuduthu valartha, sila samayam ipdi dan agum.

    Oru pointku mela avangalai control panradhu kashtama poidum


    BTW,I am really sorry. Ean nan Sandhya nu type panenu therla:hide:
    Thanks for taking my comment positively. :cheers
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Thanks raba for your nice suggestion

    i think this time i perfectly written the story.

    its ok sandhya is not a problm raba.

    Thanks for sharing your opinions regarding my story.

    I think you liked my story thanks for it and wait for the next episodes
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    thanks a lot jaya whatever you said is true in that age they will have infactuation and start to admire about it and mey hate their parents due to it.they dont know which is good for them only parents have to guide it
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Super ah kondu poreenga soniya... Kathaikalam arumai.:thumbsup
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    thanks a lot periamma for your wonderful feedback.i posted my epdisodes you can read it

    thanks a lot periamma
     
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    ரமாவோ சோகத்தில் இருந்தால் அப்போது அவளின் தோழிகள் கேட்டார்கள் என்ன ஆச்சு ரமா உனக்கு ஏன் சோகமா இருக்க என்று.


    ஒன்னும் இல்லைடி இன்னைக்கு எனக்கு நாளே சரி இல்லை எல்லார்கிட்டையும் திட்டுவாங்கிட்டு இருக்கேன் என்றால் சோகமாக. அது மதியவேளை அவளை அனைவரும் சமாதானபடுத்திவிட்டு சாப்பிட சென்றார்கள் தோழிகள் அனைவரும்


    அனிதா ராமாவை சமாதானம் படுத்தினால் பிறகு ரமாவுக்காக கொண்டு வந்த சாப்பாட்டை தந்தாள்.

    ரமா[FONT=&quot] [/FONT]இது நேத்து மத்தியானம்[FONT=&quot] [/FONT]வாங்கின சாப்பாடு டி சூடு பண்ணி[FONT=&quot] [/FONT]குடுத்துவிற்றுகாங்க ரொட்டியும் கோபி மஞ்சுரியனும்டி என்று கூறினால் அனிதா[FONT=&quot] [/FONT]
    [FONT=&quot] [/FONT]
    ஹே[FONT=&quot] [/FONT][FONT=&quot]!!! [/FONT]எனக்கு எச்சில் ........ ஊருதுடி எனக்கு ரொம்ப பிடிக்கும்டி என் அம்மா[FONT=&quot] [/FONT]தான் ஆரோக்கியம் இல்லைன்னு எதுவும் வாங்கி கொடுக்கமாட்டாங்க[FONT=&quot] [/FONT]என்றால்[FONT=&quot] [/FONT]சோகமாக[FONT=&quot] :crazy[/FONT]
    [FONT=&quot] [/FONT]
    சரி சரி சாப்பிடுடி ரமா ஆமா உங்க வீட்ல சாப்பாடு குடுத்து விடலையா என்றால் அனிதா
    [FONT=&quot] [/FONT]
    ரமா திருதிருன்னு........... முழிச்சுகிட்டு[FONT=&quot] [/FONT]இருந்தா......என்ன சொல்லலாம்னு:hide:[FONT=&quot][/FONT]
    [FONT=&quot] [/FONT]
    அனிதா ஏய் [FONT=&quot]!![/FONT]என்னடி[FONT=&quot] [/FONT]யோசிக்கிற என்றாள் என்ன ஆச்சு ஒன்னும் சொல்லமாட்ற என்றாள்:idea[FONT=&quot][/FONT]
    [FONT=&quot] [/FONT]
    அவள் உடனே "இல்லடி...அம்மா இன்னைக்கு சமைக்கல" என்று பொய் சொன்னால் எந்த உறுத்தலும்[FONT=&quot] [/FONT]இல்லாமல்[FONT=&quot] [/FONT]
    [FONT=&quot] [/FONT]
    ஏண்டி உங்க அம்மா சமையல் எப்படி நல்ல சமைப்பன்களா என்றாள் அனிதா

    இல்லைடி....!! அம்மாக்கு சமைக்க தெரியாது சுமார் தான் கொஞ்சமும் வாய்கூசாமல் பொய் சொன்னால் ரமா:rant[FONT=&quot][/FONT]
    [FONT=&quot] [/FONT]
    சரிடி..... உங்க அம்மா நல்ல சமைச்சா உன்ன சாப்பாடு கொண்டு வரசொல்லலாம்னு நெனச்சேன் என்றாள் அனிதா

    நல்லவேளை நம்ம அம்மா நல்லா சமைப்பாங்கன்னு சொல்லல இல்லாட்டி அனிதா அவள் வீட்டு சாப்பாட நமக்கு கொண்டு வரமாட்டா என்று ரமா அவள் மனசுக்குள் சொல்லிக்கொண்டால்:bonk..............



    (தொடரும்...)

     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nalla poguthu unga kathai...
    ramaa will soon realise her mom's love...
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Intha vayathathil silar unmaiyai thirithu thaan solluvar. Ullathil kallam vanthaal edurum athu thollai thaan. Petravargal thunai avasiyam.

    Nice one da but inum konjam post pannalame. :)
     

Share This Page