பச்சைப் பசேல் என மரங்கள் அதனிடையில் கம்பீரமாய் ஒரு மலை அம்மலையின் மேலே ஒரு பனிப்போர்வை மென்மையாய்ப் படர்ந்திருந்தது மோகனமாய் வந்த மேகக் கூட்டம் பரிணமித்தது அந்தப் பனியுடன் ஜதியாய் இடி முழங்க இன்பப் பாவமாய் மழை பொழிய அரங்கேறியது ஓர் நர்த்தனாஞ்சலி
Azhagiya kavidhai arangaeriyadhu, arumaiyanna Kavidhai , please write more. I feel you can continue or even use this to inspire and write another one, meaning I feel there is more to add and something is missing. That's my two cents, please do not misunderstand me.