Dear Chitra, Ambal is very very beautiful in colourful decoration of fruits. thanks for sharing the significance of avani avittam. gayatri ambal is very nice. raji
AADI VELLI ALANKARAM TO AMMAN WITH VEPPILAI, MANJAL,THEECHATTI!!! ஆதிபராசக்தியான மஹாமயி பக்தர்களின் மனத்திற்கு ஏற்ப அம்மனாக, அம்பாளாக, அம்மாவாக, பகவதியாக, மாதாஜியாக காட்சி அளித்து அனைவர் உள்ளத்தையும் நெகிழவைக்கிறாள். திருநாமத்திற்கு ஏற்ப அனைத்து உயிர்களிலும் கலந்து உள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அவள் சன்னதி முன் உள்ளவர்கள் அனைவரும் அன்பையே தெய்வமாக பார்க்கும் சக்தியை பெறுகின்றனர். அதனால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் மஹாமயி கூடவே வந்து மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் போன்ற உயர் சக்தி நிலையை தொடர்ந்து அருளுகிறாள். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். chitra.g
AMBAAL - Aadi VELLI ALANKARAM -- FRUITS / VEGETABLES. FULL VIEW!!! உலகத்து நாயகியே, - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! உன்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! chitra.g
Hello Chitraji how r u? Nice maata photos & their decorations...decoration with Fruits maala is really stunning.
Dear Suma, I am fine. How r u? have u heard or seen KOLLANGKALLIAMMAN. all the best. chitra.g KOLLANGKAALIAMMAN - - ON AVANI AVITTAM DAY!!!
ANJANEYAR RAMBODA - SL. Laal deha laaleel-se, arudhari-laal langoor vajra deha daanava dalan, jai jai jai kapi-soor We pray to the red-colored one, whose entire body is red, and who is decorated with red colored sindoor. We pray to the one draped with a red colored loin-cloth. We pray to the one whose body is firm and strong like the vajra (Lord Indra's weapon). We pray to the destroyer of demons. We bow in praise again and again to the supreme among Gods, Lord Hanuman. Sriram Jayaram Jaya Jaya Ram Sriram Jayaram Jaya Jaya Ram!!! chitra.g
GLASS TEMPLE IN MALAYSIA - - Goddess Raja Kaliamman temple will be opened in Malaysia on October 25th. Final finishing is going on and the total temple is air conditioned. The temple authorities inform that 95 per cent of the temple's walls, ceiling, domes and pillars were adorned with more than one million pieces of colourful glasses imported from Thailand, Japan and Belgium. "The glasswork were carefully placed together by nine Myanmar workers. Motifs and symbols like Swastika, Namam and Sri Chakra were created from the glasswork in seven colours,". Should be a wonder once thrown open!!!!!!!! யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய், தீது நன்மை யெல்லாம் - காளி! - தெய்வ லீலை யன்றோ? பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிகளைந்தும் ஆனாய், போத மாகி நின்றாய்- காளி! - பொறியை விஞ்சி நின்றாய் இன்பமாகி விட்டா. - காளி - என்னுளே புகுந்தாய்! பின்பு நின்னை யல்லால் - காளி! - பிறிது நானும் உண்டோ? அன்பளித்து விட்டாய் காளி! - ஆண்மை தந்து விட்டாய், துன்பம் நீக்கி விட்டாய்- காளி! தொல்லை போக்கி விட்டாய். Kaali Amman thunai. chitra.g
Hi, She has several names and forms, this is one of them. This amman is called as Kollangkaaliamman in Karaikudi, TN. Mari or Kaali originated as an ancient village goddess related to fertility and rain. In Tamil, mari means rain. This goddess was a local deity, connected to a specific location, close to a specific tree, a rock or a special spot, mostly in rural areas. Another theory regarding origin of the name arises from the fact that mari in Tamil also means change. Thus, the name Mari Amman would mean goddess who has changed. According to some sources, Mariamman is the same as Renuka or Yellamma. to know more read this link Mariamman - Wikipedia, the free encyclopedia chitra.g photo of vishnu in glass temple malaysia
MOTHER DECORATED WITH JAANGIRI, LADDU, VADAI, ADHIRASAM, MURUKKU etc., ALANKARAM!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால் தேவிநீ அன்புடன் ஒன்றித் தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும் இறைவனே இழந்திடும் என்னில் கங்கைவார் சடையன் அயன்திரு மாலூம் கைதொழுதேந்தியே போற்றும் பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் நின் பாதமே தொழுவதும் எளிதோ! she is the universal Mother !!!!!!!!!!!!! I bow down to HER!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! chitra.g