S(h)ivanadalahari in Tamil

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Jan 29, 2007.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சி(h)வானந்தலஹரி:

    1 - கலாப்(4)யாம் சூடாலங்க்ருத சசி(h)கலாப்(4)யாம் நிஜதப:
    பலாப்(4)யாம் பக்தேஷு ப்ரகடித பலாப்யாம் ப(4)வது மே
    சி(h)வாப்(4)யாம் அஸ்தோக த்ரிபு(4)வன சி(h)வாப்(4)யாம் ஹ்ருதி புனர்
    ப(4)வாப்யாம் ஆனந்த ஸ்புர தனுப(4)வாப்(4)யாம் நதிரியம்

    2 - க(3)லந்தீ ச(h)ம்போ த்வச்சரித ஸரித: கில்பி(3)ஷரஜோ
    த(3)லந்தீ தீ(4)குல்யா ஸரணிஷு பதந்தீ விஜயதாம்
    தி(3)ச(h)ந்தீ ஸம்ஸாரப்(4)ரமண பரிதாபோபச(h)மனம்
    வஸந்தீ மச்சேதோ ஹ்ருத(3)புவி சி(h)வானந்தலஹரீ

    3 - த்ரயீவேத்(4)ய ஹ்ருத்(4)யம் த்ரிபுரஹரமாத்(4)யம் த்ரிநயனம்
    ஜடா பா(4)ரோதா(3)ரம் சலது(3)ரக(3) ஹாரம்
    மஹாதேவம் தேவம் மயி ஸத(3)ய பா(4)வம் பசு(h)பதிம்
    சிதா(3)லம்ப(4)ம் ஸாம்ப(4)ம் சிவமதிவிடம்ப(3)ம் ஹ்ருதி ப(4)ஜே

    4 - ஸஹஸ்ர வர்தந்தே ஜகதி விபு(3)தா(4): க்ஷுத்(3)ர ப(2)லதா:
    ந மன்யே ஸ்வப்னே வா தத(3)னுஸரணம் தத்க்ருத ப(2)லம்
    ஹரி ப்ரஹ்மாதீ(3)னாமபி நிகடபா(4)ஜாம் அஸுலப(4)ம்
    சிரம் யாசே ச(h)ம்போ சி(h)வ தவ பதாம்போ(4)ஜ ப(4)ஜனம்

    5 - ஸ்ம்ருதௌ சாஸ்த்ரே வைத்(4)யே ச(h)குன கவிதா கா(3)ன ப(2)ணிதௌ
    புராணே மந்த்ரே வா ஸ்துதி நடன ஹாஸ்யேஷ சதுர:
    கத(2)ம் ராக்ஞாம் ப்ரீதிர்ப(4)வதி மயி கோ(அ)ஹம் பசுபதே
    பசு(h)ம் மாம் ஸர்வக்ஞ ப்ரதி(2)த க்ருபயா பாலய விபோ(4)

    6 - க(4)டோ வா ம்ருத் பிண்டோ(அ)ப்யணுரபி ச தூ(4)மோ(அ)க்(3)னிரசல:
    படோ வா தந்துர்வா பரிஹரதி கிம் கோ(4)ரச(h)மனம்
    வ்ருதா(2) கண்ட(2)க்ஷோப(4)ம் வஹஸி தரஸா தர்கவசஸா
    பதா(3)போ(4)ஜம் சம்போர்ப(4)ஜ பரமஸௌக்யம் வ்ரஜ ஸுதீ(4)

    7 - மனஸ்தே பாதா(3)ப்(3)ஜே நிவஸது வச: ஸ்தோத்ர ப(2)ணிதௌ
    கரௌ சாப்(4)யர்சாயாம் ச்(h)ருதிரபி கதா(2)கர்ணன விதௌ(4)
    தவ த்(4)யானே புத்(3)தி(4)ர் நயன யுக(3)லம் மூர்தி விப(4)வே
    பரக்(3)ரந்தான் கைர்வா பரமசிவ ஜானே பரமத:

    8 - யதா(2) புத்(3)தி(4): சு(h)க்தோ ரஜதமிதி காசாச்(h)மனி மணி:
    ஜலே பைஷ்டே க்ஷீரம் ப(4)வதி ம்ருக(3)த்ருஷ்ணா(4)ஸு ஸலிலம்
    ததா(2) தே(3)வ ப்(4)ராந்த்யா ப(4)ஜதி ப(4)வத(3)ன்யம் ஜட(3)ஜனோ
    மஹாதேவேச(h)ம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே

    9 - க(3)பீ(4)ரே காஸாரே விச(h)தி விஜனே கோ(4)ரவிபினே
    விசா(h)லே சை(h)லே ச ப்(4)ரமதி குஸுமார்த(2)ம் ஜட(3)மதி:
    ஸமர்ப்யைகம் சேதஸ்ஸரஜிதம் உமாநாத(2) ப(4)வதே
    ஸுகே(2)னாவஸ்தா(2)து ஜன இஹ ந ஜானாத் கிமஹோ

    10 - நரத்வம் தே(3)வத்வம் நக(3)வன ம்ருக(3)த்வம் மச(h)கதா
    பசு(h)த்வம் கீடத்வம் ப(4)வது விஹக(3)த்வாதி(3) ஜனனம்
    ஸதா(3) த்வத்பாதா(3)ப்(3)ஜ ஸ்மரண பரமானந்த லஹரீ
    விஹாராஸக்தம் சேத்(3) ஹ்ருத(3)யம் இஹ கிம் தேன வபுஷா

    அன்புடன்,
    சித்ரா.
     
    Loading...

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear friends,
    In sanskrit, hindi etc, there are 4 - ka, cha, ta, tha, pa etc
    ka , kha (2), ga(3), gha(4),
    tha, ththa (2), da(3), dha(4
    etc.
    That is what I have marked, to avoid mistakes when chanting.
    Please let me know your ideas.
    Love,
    Chithra.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சி(h)வானந்தலஹரி -11-20

    11 - வடுர்வா கே(3)ஹீ வா யதிரபி ஜடீ வா ததி(3)தரோ
    நரோ வா ய: கச்(h)சித்(3)ப(4)வது ப(4)வகிம் தேன ப(4)வதி
    யதீ(3)யம் ஹ்ருத்பத்(3)மம் யதி(3) ப(4)வத(3)தீ(4)னம் பசு(h)பதே
    தடீ(3)யஸ்த்வம் ச(h)ம்போ(4) ப(4)வஸி ப(4)வபா(4)ரம் ச வஹஸி

    12 - கு(3)ஹாயாம் கே(3)ஹே வா ப(3)ஹிரபி வனே வா(அ)த்(3)ரி சி(h)கரே
    ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத(3) ப(2)லம்
    ஸதா(3) யஸ்யைவாந்த: கரணமபி ச(h)ம்போ(4) தவ பதே(3)
    ஸ்தி(2)தம் சேத்(4)யோகோ(3)ஸௌ ஸ ச பரமயோகீ(3) ஸ ச ஸுகீ(2)

    13 - அஸாரே ஸம்ஸாரே நிஜ ப(4)ஜன தூ(3)ரே ஜடதி(4)யா
    ப்(4)ரமந்தம் மாம் அந்த(4)ம் பரம க்ருபயா பாதும் உசிதம்
    மத(3)ன்ய: கோ தீ(3)ன ஸ்தவ க்ருபண ரக்ஷாதி நிபுண:
    த்வத(3)ன்ய: கோ வா மே த்ரிஜக(3)தி ச(h)ரண்ய; பசு(h)பதே

    14 - ப்ரபு(4)ஸ்த்வம் தீ(3)னானாம் க(2)லு பரமபந்து(3); பசு(h)பதே
    ப்ரமுக்(2)யோ(அ)ஹம் தேஷாமபி கிமுத ப(3)ந்து(4)த்வ மனயோ:
    த்வயைவ க்ஷந்தவ்யா; சி(h)வ மத(3)பராதா(4)ச்(h)ச ஸகலா;
    ப்ரயத்னாத்கர்தவ்யம் மத(3)வனம் இயம் ப(3)ந்து(4)ஸரணி

    15 - உபேக்ஷா நோ சேத் கின்ன ஹரஸி ப(4)வத்(3) த்(4)யான விமுகா(2)ம்
    து(3)ராசா(h) பூ(4)யிஷ்டாம் விதி(4)லிபிம் அச(h)க்தோ யதி ப(4)வான்
    சி(h)ரஸ்தத்(3) வைதா(4)த்ர ந நகலு ஸுவ்ருத்தம் பசு(h)பதே
    கத(2)ம் வா நிர்யத்னம் கரநக(2) முகை(2)னேவ லுலிதம்

    16 - விரிஞ்சிர் தீ(2)ர்கா(4)யுர் ப(4)வது ப(4)வதா தத்பரசி(h)ரச்(h)
    சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸ க(2)லு பு(4)வி தை(3)ன்யம் லிகி(2)தவான்
    விசார: கோ வா மாம் விச(h)த(3) க்ருபயா பாதி சி(h)வதே
    கடாக்ஷ வ்யாபார: ஸ்வயமபி ச தீ(3)னாவன பர:

    17 - ப(2)லாத்(3)வா புண்யானாம் மயி கருணயா வா த்வயி விபோ(4)
    ப்ரஸன்னே(அ)பி ஸ்வாமின் ப(4)வத(3)மல பாதா(3)ப்(3)ஜ யுகலம்
    கத(2)ம் பச்(h)யேயம் - மாம் ஸ்த(2)க(3)யதி நமஸ்ஸம்ப்(4)ரமஜுஷாம்
    நிலிம்பானாம் ச்(h)ரேணிர் நிஜ கனக மாணிக்ய மகுடை:

    18 - த்வமேகோ லோகானாம் பரமப(2)லதோ(3) தி(3)வ்ய பத(3)வீம்
    வஹந்தஸ் த்வன்மூலாம் புனரபி ப(4)ஜந்தே ஹரிமுகா(2):
    கியத்(3)வா தா(3)க்ஷிண்யம் தவசி(h)வ மதா(3)சா(h) ச கியதீ
    கதா(3)வா மத்(3)ரக்ஷாம் வஹஸி கருணா பூரித த்(4)ருசா(h)

    19 - து(3)ராசா(h) பூ(4)யிஷ்டே து(3)ரதி(4)ப க்(3)ருஹத்(3)வார க(4)டகே
    து(3)ரந்தே ஸம்ஸாரே து(3)ரித நிலயே து(3):க(2)ஜனகே
    மதா(3)யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருதயே
    வதே(3)யம் ப்ரதிச்(h)சேத் தவ சி(h)வ க்ருதார்தா(2): க(2)லுவயம்

    20 - சதா(3) மோஹாடவ்யாம் சரதி யுவதீனாம் குச கி(3)ரௌ
    நடத்யாசா(h) சா(h)கா ஸ்வடதி ஜ(2)டிதி ஸ்வைரமபி(4)த:
    கபாலின் பி(4)க்ஷோ மே ஹ்ருத(3)ய கபி மத்யந்த சபலம்
    த்(4)ருட(4)ம் ப(4)க்த்யா ப(3)த்(3)தா(4) சி(h)வ ப(4)வத(3)தீ(4)ன குரு விபோ(4)

    அன்புடன்
    சித்ரா.
     
    Last edited: Feb 3, 2007
  4. vmur

    vmur Silver IL'ite

    Messages:
    521
    Likes Received:
    46
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Dear ChitVish,

    What a "Himalayan" effort it is to type in tamil! For me typing just a few words in tamil is soo exhausting. But you do it soo effortlessly and with so much care for the language, meaning and ofcourse affection of us. I salute you for this!

    Is there any CD of the Sivananda Lahari available? Another addition to my India list :). I find learning slokas through the CD way better, because I get to know where to accentuate better in rendering it.

    Thankss sooo much!
    Vidya
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Vidya,
    You put it right - affection for you all, takes a precedence over others ! But I do enjoy it immensely !
    Now, I have started typing very fast, tamil shlokas. But this is from sanskri - so it is the toughest proposition, I have attempted so far !!
    I have to concentrate deeply to avoid mistakes, to the extent possible.
    I have Bombay Sisters' casette for the same. I do not know if that has come as CD. I always buy their devotionals only because their pronunciation is very good & I like a lot !
    Thanks for your kind words, Vidya.
    Love,
    Chithra.
     
    Last edited: Jan 30, 2007
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சிவானந்தலஹரி - 21-30

    21 - த்(4)ருதி ஸ்தம்பா(4)தா(4)ராம் த்(4)ரு(4)ட(4)குண நிப(3)த்(3)தா(4)ம் ஸக(3)மனாம்
    விசித்ராம் பத்(3)மாட்(4)யாம் ப்ரதி-தி(3)வஸ-ஸன்மார்க(3) க(4)டிதாம்
    ஸ்மராரே மச்சேத: ஸ்புட-பட-குடீம் ப்ராப்ய விச(h)தா(3)ம்
    ஜய ஸ்வாமின் ச(h)க்த்யா ஸஹ சி(h)வக(3)ணைஸ் ஸேவித விபோ(4)

    22 - ப்ரலோபா(4)த்(4)யைர் அர்தா(2)ஹரண பரதந்த்ரோ த(4)னி க்ரு(3)ஹே
    ப்ரவேசோ(h) த்(4)யுக்தஸ்ஸன் ப்(4)ரமதி ப(3)ஹுதா(4) தஸ்கரபதே
    இமம் சேதச்(h)சோரம் கத(2)மிஹ ஸஹே ச(h)ங்கர விபோ(4)
    தவாதீ(4)னம் க்ருத்வா மயி நிரபராதே(4) குரு க்ருபாம்

    23 - கரோமி த்வத்பூஜாம் ஸபதி(3) ஸுக(2)தோ மே ப(4)வ விபோ(4)
    விதி(4)த்வம் விஷ்ணுத்வம் தி(3)ச(h)ஸி க(2)லு தஸ்யா: ப(2)லமிதி
    புனச்(h)சத்வாம் த்ரு(4)ஷ்டும் தி(3)வி பு(4)வி வஹன் பக்ஷிம்ருக(3)தாம்
    அத்ரு(4)ஷ்ட்வா தத்கே(2)த(3)ம் கத(2)மிஹ ஸஹே ச(h)ங்கர விபோ(4)

    24 - கதா(3) வா கைலாஸே கனகமணி ஸௌதே(4) ஸஹகணைர்
    வஸன் ச(h)ம்போரக்(3)ரே ஸ்புட க(4()டித மூர்தா(4)ஞ்சலிபுட:
    விபோ(4) ஸாம்ப ஸ்வாமின் பரமசி(h)வ பாஹீதி நிக(3)த(3)ன்
    விதா(4)த்ருணாம் கல்பான் க்ஷணமிவ வினேஷ்யாமி ஸுக(2)த:

    25 - ஸ்தவைர் ப்ர(3)ஹ்மாதீனாம் ஜய ஜய வசோபிர்(4) நியமினாம்
    க(3)ணானாம் கேலீபி(4)ர் மத(3)கல மஹோக்ஷஸ்ய ககுதி(3)
    ஸ்தி(2)தம் நீலக்(3)ரீவம் த்ரிநயனம் உமாச்(h)லிஷ்ட வபுஷம்
    கதா(3) த்வாம் பச்(h)யேயம் கரத்(4)ருத ம்ருக(3)ம் க(2)ண்டபரசு(h)ம்

    26 - கதா(3) வா த்வாம் த்(4)ருஷ்ட்வா கி(3)ரிச(h) தவ ப(4)வ்யாங்ரி(4)யுக(3)லம்
    க்(3)ருஹீத்வா ஹஸ்தாப்(4)யாம் சி(h)ரஸி நயனே வக்ஷஸி வஹன்
    ஸமாச்(h)லிஷ்யாக்(4)னாய ஸ்பு(2)ட ஜலஜ கந்தா(4)ன் பரிமலான்
    அலப்(4)யாம் ப்(3)ரஹ்மாட்(4)யைர் முத(3) மனுப(4)விஷ்யாமி ஹ்ருத(3)யே

    27 - கரஸ்தே(2) ஹேமாத்(3)ரௌ கி(3)ரிச நிகடஸ்தே த(4)னபதௌ
    க்(3)ருஹஸ்தே ஸ்வர்பூ(4)ஜா(அ)மர ஸுரபி(4) சிந்தாமணிக(3)ணே
    சி(h)ரஸ்தே(2) சீ(h)தாம்சௌ(h) சரண யுக(3)லஸ்தே (அ)கி(2)லசு(h)பே(4)
    கம் அர்த(2)ம் ப(4)வது ப(4)வத(3)ர்த(2)ம் மம மன:

    28 - ஸாரூப்யம் தவ பூஜனே சி(h)வ மஹாதேவேதி சங்கீர்தனே
    ஸாமீப்யம் சி(h)வபக்தி -து(4)ர்ய-ஜனதா-ஸாங்கத்ய-ஸம்பா(4)ஷணே
    ஸாலோக்யம் ச சராசராத்மக-தனு-த்(4)யானே ப(4)வானீபதே
    ஸாயுஜ்யம் மம ஸித்(3)த(4)-மத்ர ப(4)வதி ஸ்வாமின் க்ருதோஸ்ம்யம்

    29 - த்வத் பாதாம்புஜம் அர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யன்வஹம்
    த்வாமீச(h)ம் ச(h)ரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ(4)
    வீக்ஷாம் மே தி(3)ச(h) சாக்ஷ்ஷீம் ஸகருணாம் தி(3)வ்யைச்(h)சிரம் ப்ரார்தி(2)தாம்
    ச(h)ம்போ(4) லோககுரோ மதீயமனஸ: ஸௌக்யோபதே(3)ச(h)ம் குரு

    30 - வஸ்த்ரோத்(3)தூ(4)தவிதோ(4) ஸஹஸ்ரகரதா புஷ்பார்சனே விஷ்ணுதா
    க(3)ந்தே(4) கந்த(4)வஹாத்-மதான்ன-பசனே ப(3)ஹிர்முகா(2)த்(4)யக்ஷதா
    பாத்ரே காஞ்சனக(3)ர்ப(4)தாஸ்தி மயி சேத்(3) பா(3)லேந்து(3) சூடா(3)மணே
    சு(h)ச்(h)ரூஷாம் கரவாணி தே பசு(h)பதே ஸ்வாமின் த்ரிலோகீகு(3)ரோ

    அன்புடன்
    சித்ரா.
     
  7. mohana

    mohana Silver IL'ite

    Messages:
    658
    Likes Received:
    66
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அன்புள்ள சித்ரா,

    What a great effort you take ,typing a big sanskrit slokas in Tamil font.Hats off to you Chitra.I know how its hard,for me typing in Tamil for 2 lines made me dizzy. I really really appreciate your effort and patience.
    Thank you,thank you.

    love,
    mohana.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்புள்ள மோகனா,
    இவ்வளவு இனிமையான வார்த்தைகளைக் கேட்பதற்கு, எவ்வளவு சிரமப்பட்டாலும் தகும் !
    I have got used to tamil typing, now, over the past few days. But since it is sanskri to tamil, many mistakes are likely to creep in! So i have to correct every para, read again, recorrect etcmany times.
    But though time consuming, let me be frank to admit that it gives me a great sense of fulfillment & I thoroughly enjoy, every minute doing it.
    Do I not owe it to you, for all the love & affection & more than everything, the confidence you have in me ?
    After this project, I will definitely give in tamil font, childrens shlokas as per your P M . I have a few more requests also for the same.
    Thankyou for the appreciative words.
    Love,
    Chithra.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சி(h)வானந்தலஹரி - 31-40

    31 - நாலம் வா பரமோபகாரக-மித(3)ம் த்வேகம் பசூ(h)னாம் பதே
    பச்(h)யன் குக்ஷிக(3)தான் சராசரக(3)ணான் பாஹ்ய ஸ்தி(2)தான் ரக்ஷிதும்
    ஸர்வாத்மர்த்ய பலாயனௌஷத(4) - மதிஜ்வாலாகரம் பீகரம்
    நிக்ஷிப்தம் க(3)ரலம் க(3)லே க(3)லிதம் நோத்(3)கீ(3)ர்ண - பே(4)த்வயா

    32 - ஜ்வாலோக்ர(3)ஸ் ஸகலா-மராதி-ப(4)யத: க்ஷ்வேல: கத(2)ம் வா த்வயா
    த்ரு(4)ஷ்ட: கிம் ச கரே த்ரு(4)த: கரதலே கிம் பக்வ-ஜம்பூ(3)ப(2)லம்
    ஜிஹ்வாயாம் நிஹிதச்(h)ச ஸித்(3)த(4)கு(4)டிகா வா கண்டதேசே(h) ப்ரு(4)த:
    கிம் தே நீலமணிர் - விபூ(4)ஷண - மயம் ச(h)ம்போ(4) மஹாத்மன் வத(3):

    33 - நாலம் வா ஸக்ருதே(3)வ ப(4)வதஸ் ஸேவா நதிர்வா நுதி:
    பூஜா வா சஸ்மரணம் கதா(2)ச்(h)ரவணம் அப்யாலோகனம் மாத்ரு(4)சா(h)ம்
    ஸ்வாமின்னஸ்தி(2)ர - தேவதானுஸரணாயாஸேன கிம் லப்(4)யதே
    கா வா முக்தி-ரித: குதோ ப(4)வதி சேத் கிம் ப்ரார்த(2)னீயம் ததா(3)

    34 - கிம் ப்(3)ரூம-ஸ்தவ ஸாஹம் பசு(h)பதே கஸ்யாஸ்தி ச(h)ம்போ(4) ப(4)வத்(3)
    தை(4)ர்யம் சேத்(4)ருச(h)- மாத்மன: ஸ்தி(2)தி-ரியம் சான்யை: கத(2)ம் லப்(4)யதே
    ப்ர(4)ச்(h)யத்(3) தே(4)வக(3)ணம் த்ரஸன்முனிக(3)ணம் நச்(h)யத்ப்ரபஞ்சம் லயம்
    பச்(h)யன்னிர்ப(4)ய ஏக ஏவ - விஹர - த்யானந்த - ஸாந்த்(3)ரோ ப(4)வான்

    35 - யோக(3)க்ஷேம - து(4)ரந்த(4)ரஸ்ய ஸகல: ச்(h)ரேய: ப்ரதோ(3)த்(4)யோகி(3)னோ
    த்(4)ருஷ்டாத்(4)ருஷ்ட - மதோபதேச(h)- க்ருதினோ பா(3)ஹ்யந்தர-வ்யாபின:
    ஸர்வஞஸ்ய த(3)யாகரஸ்ய ப(4)வத: கிம் வேதி(3)தவ்யம் மயா
    ச(h)ம்போ(4) த்வம் பரமாந்தரங்க இதி மே சித்தே ஸ்மராம்யன்வஹம்

    36 - ப(4)க்தோ ப(4)க்திகு(3)ணாவ்ருதே முத(3)ம்ருதாபூர்ணே ப்ரஸன்னே மன:
    கும்பே(4) ஸாம்ப(3) தவாங்க்(4)ரி பல்லவயுக(3)ம் ஸம்ஸ்தாப்ய ஸம்வித்ப(2)லம்
    ஸத்வம் மந்த்ர - முதீ(3)ரியன் - நிஜச(h)ரீராகா(3)ர சு(h)த்(3)தி(4)ம் வஹன்
    புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாண - மாபாத(3)யன்

    37 - ஆம்னாயாம்பு(3)தி(4) - மாதரேண ஸுமனஸ் - ஸந்த்(4)யாஸ் - ஸமுத்(4)யன்மனோ
    மந்தா(2)னம் த்ரு(4)ட(4) ப(4)க்தி -ரஜ்ஜு - ஸஹிதம் க்ருத்வா மதி(2)த்வா தத:
    ஸோமம் கல்பதரும் ஸுபர்வ - ஸுரபி(4)ம் சிந்தாமணிம் தீ(4)மதாம்
    நித்யானந்த(3) ஸுதா(4)ம் நிரந்தர - ரமா - ஸௌபா(4)க்(3)ய - மாதன்வதே

    38 - ப்ராக்புண்யாசல-மார்க(3)த(3)ர்சி(h)த-ஸுதா(4)மூர்தி: ப்ரஸன்னச்(h)சி(h)வ:
    ஸோமஸ்ஸத்(3)குண ஸேவிதோ ம்ருக(3)த(4)ர: பூர்ணஸ்தமோ-மோசக:
    செத: புஷ்கர-லக்ஷிதோ ப(4)வதி சேதா(3)னந்த(3) பாதோ(2) - நிதி(4):
    ப்ராக(3)ல்ப்(4)யேன விஜ்ரும்ப(4)தே ஸுமனஸாம் வ்ருத்தி(2)ஸ்ததா(3) ஜாயதே

    39 - (4)ர்மோ மே சதுரங்(4)ரிக: ஸுசரித: பாபம் வினாச(h)ம் க(3)தம்
    காம - க்ரோத(4) - மதா(3)(3)யோ விக(3)லிதா: காலா: ஸுகா(2)விஷ்ஜ்க்ருதா:
    ஞானானந்த(3)-மஹௌஷதி(4): - ஸுப(2)லிதா கைவல்யநாதே(2) ஸதா(3)
    மான்யே மானஸ புண்டரீக - நக(3)ரே ராஜாவதம்ஸே ஸ்தி(2)தே

    40 - தீ(4)யந்த்ரேண வசோக(4)டேன கவிதா - குல்யோபகுல்யாக்ரமைர்
    ஆனீதைச்(h)ச ஸதா(3)சி(h)வஸ்ய சரிதாம்போ(4)ராசி(h)-தி(3)வ்யாம்ருதை:
    ஹ்ருத்கேதா(3) - யுதாச்(h)ச ப(4)க்திகலமா: ஸாப(2)ல்ய - மாதன்வதே
    து(3)ர்பி(4)க்ஷான்மம ஸேவகஸ்ய ப(4)(3)வன் விச்(h)வேச(h) பீ(4)தி: குத:

    அன்புடன்
    சித்ரா.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சிவானந்தலஹரி 41 - 50

    41 - பாபோத்பாத - விமோசனாய ருசிரைச்(h)சர்யாய ம்ருத்யுஞ்ஜய
    ஸ்தோத்ர - த்(4)யான - நதி - ப்ரதக்ஷிண - ஸபர்யாலோகனாகர்ணனே
    ஜிஹ்வா சித்த சி(h)ரோங்க்(4)ரி - ஹஸ்த - நயன - ச்(h)ரோத்ரைரஹம் ப்ரார்தி(2)தோ
    மாமாக்ஞாபய தன்னிரூபய முஹுர் மாமேவ மா மே(அ)வச

    42 - கா(3)ம்பீ(4)ர்யம் பரிகா(2)பத(3)ம் க(4)னத்ரு(4)தி: ப்ராகார உத்(4)யத்(3)குண
    ஸ்தோமச்(h)சாப்தப(3)லம் க(4)னேந்த்(3)ரியசயோ த்(3)வாராணி தே(3)ஹே ஸ்தி(2)த:
    வித்(4)யா - வஸ்து - ஸம்ருத்(3)தி(4) - ரித்யகி(2)ல - ஸாமக்(3)ரீ - ஸமேதே ஸதா
    து(3)ர்கா(3)திப்ரிய - தேவ மாமக - மனோ - து(3)ர்கே நிவாஸம் குரு

    43 - மா கச்ச(2) த்வ - மிமஸ்ததோ கி(3)ரிச(h) போ(4) மய்யேவ வாஸம் குரு
    ஸ்வாமின்னதி(3)கிராத மாமகமன: காந்தார - ஸீமாந்தரே
    வர்தந்தே ப(3)ஹுசோ(h) ம்ருகா(3) மத(3)ஜுஷோ மாத்ஸர்ய - மோஹாத(3)ய
    ஸ்தான் ஹத்வா ம்ருக(3)யா - வினோத(3) ருசிதாலாப(4)ம் ச ஸம்ப்ராப்ஸ்யஸி

    44 - கரலக்(3)னம்ருக(3) : கரீந்த்(3)ர - ப(4)ங்கோ
    க(4)னசா(h)ர்தூ(3)லா விக(2)ண்டனோ(அ)ஸ்த - ஜந்து:
    கி(3)ரிசோ(h) விச(h)தா(3) க்ருதிச்(h)ச சேத:
    குஹரே பஞ்சமுகோஸ்தி மே குதோ பீ(4):

    45 - ச(2)ந்த(3)ச்(h)சா(h)கி(2) - சி(h)இகா(2)ன்விதைர் - த்(3)விஜவரை: ஸம்ஸேவிதே சா(h)ச்(h)வதே
    ஸௌக்(2)யாபாதி(3)னி கே(2)த(3)பே(4)தி(3)னி ஸுதா(4)ஸாரை: ப(2)லைர் - தீ(3)பிதே
    சேத: பக்ஷிசி(h)காமணே த்யஜ வ்ருதா(2)-ஸஞ்சார - மன்யே - ரலம்
    நித்யம் ச(h)ங்கர - பாத(3)பத்(3)ம - யுக(3)லீ - நீடே(3) விஹாரம் குரு

    46 - ஆகீர்ணே நக(2)ராஜிகாந்தி - விப(4)வைர் - உத்(4)யத்ஸுதா(4) - வைப(4)வைர்
    ஆதௌ(4)தேபி ச பத்(3)மராக(3) - லலிதே ஹம்ஸவ்ரஜை - ராச்(h)ரிதே
    நித்யம் ப(4)க்தி - வதூ(4)க(3)ணைச்(h)ச ரஹஸி ஸ்வேச்சா(2) - விஹாரம் குரு
    ஸ்தி(2)த்வா மானஸ - ராஜஹம்ஸ கி(3)ரிஜாநாதா(2)ங்க்ரி - ஸௌதா(4)ந்தரே

    47 - ச(h)ம்பு(4)த்(4)யான - வஸந்த - ஸங்கி(3)னி ஹ்ருதா(3)ராமே (அ)க(4)ஜீர்ணச்ச(2)தா(3):
    ஸ்ரஸ்தா ப(4)க்திலதாச்ச(2)டா விலஸிதா: புண்யப்ரவால - ச்(h)ரிதா;
    தீ(3)ப்யந்தே கு(3)ணகோரகா ஜபவச: புஷ்பாணி ஸத்(3)வாஸனா
    ஞானானந்த (3) - ஸுதா(4) - மரந்த(3) - லஹரீ ஸம்வித்ப(2)லாப்(4)யுன்னதி:

    48 - நித்யானந்த(3) - ரஸாலயம் ஸுரமுனி - ஸ்வாந்தாம்பு(3) - ஜாதாச்(h)ரயம்
    ஸ்வச்ச(2)ம் ஸத்(3)த்(3)விஜ - ஸேவிதம் கலுஷஹ்ருத் - ஸத்(3)வாஸனாவிஷ்க்ருதம்
    ச(h)ம்பு(4)த்(4)யான - ஸரோவரம் வ்ரஜ மனோ ஹம்ஸாவதம்ஸம்ஸ்தி(2)ரம்
    கிம் க்ஷுத்(3)ராச்(h)ரய - பல்வல - ப்ர(4)மண - ஸஞ்ஜாத - ச்(h)ரமம் ப்ராப்ஸ்யஸி

    49 - ஆனந்தா(3)ம்ருத - பூரித ஹரபதா(3)ம்போ(4)ஜாலவாலோத்(4)யதா
    ஸ்தை(2)ர்யோபக்(4)ன - முபேத்ய ப(4)க்திலதிகா சா(h)கோ(2)பசா(h)கா(2)ன்விதா
    உச்சை(2)ர்மானஸ - காயமான - படலீ - மாக்ரம்ய நிஷ்கல்மஷா
    நித்யாபீ(4)ஷ்ட - ப(2)லப்ரதா(3) ப(4)வது மே ஸத்கர்ம - ஸம்வர்தி(4)தா

    50 - ஸந்த்(4)யாரம்ப(4) - விஜ்ரும்பி(4)தம் ச்(h)ருதிசி(h)ரஸ்தானாந்த - ராதி(4)ஷ்டிதம்
    ஸப்ரேம - ப்ர(4)மராபி(4)ராம - மஸக்ருத் ஸத்(3)வாஸனா - சோ(h)பி(4)தம்
    போ(4)கீ(3)ந்த்(3)ராப(4)ரணம் ஸமஸ்த - ஸுமன: - பூஜ்யம் குணா விஷ்க்ருதம்
    ஸேவே ஸ்ரீகி(3)ரி - மல்லிகார்ஜுன - மஹாலிங்கம் சி(h)வாலிங்கிதம்

    அன்புடன்
    சித்ரா.
     

Share This Page