| |||||||||||||||||
| ||||
| 1 - The praise of Devi-removal of obstacles and success in all endeavours: S(h)iva: s(h)akthyaa yukthO yadi bhavathi s(h)aktha: prabhavithum Na chae daevam devO na khalu kus(h)ala: spandithu mapi Athasthvaa maaraadyaam harihara virinchadipirapi PraNanthum sthOthum vaa kathamakruthapuNya: prabhavathi பராசக்தியின் ஏற்றம்: சி(H)வ: ச(H)க்த்யா யுக்தோ யதி(3) ப(4)வதி ச(H)க்த: ப்ரப(4)விதும் ந சே தே(3)வம் தே(3)வோ ந க(2)லு குச(H)ல: ஸ்பந்தி(3)துமபி அதஸ் - த்வா - மாராத்(4)யாம் ஹரி - ஹர - விரிஞ்சா தி(3)பி(4) - ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத - புண்ய: ப்ரப(4)வதி காரிய ஸித்தி: சக்தி யுடன் சிவன் சேர்ந்துல கீன்றனன் சக்தியின் றிச்சிவன் சற்று மசைவனோ? அத்த னரியயன் போற்றுமெந் தாயுன்னைப் பக்திகொண் டேத்தமுற் புண்ணியம் வேண்டுமே பராசக்தியை வழிபடவேண்டும் என்றோ ஸௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களால் அவளைத் துதிக்கவேண்டும் என்றோ ஆசை ஏற்படுவதே, பூர்வபுண்ணியத்தின் பலன் என்று அறியவேண்டும். அபிராமி அந்தாதி 12 - கண்ணிய துன்புகழ் கற்பதுன் நாமங் கசிந்துபத்தி பண்ணிய துன்னிரு பாதாம் புயத்திற் பகலிரவா நண்ணிய துன்னை நயந்தோர் வையத்து நான்முன்செய்த புண்ணிய மேதென்னம் மேபுவி ஏழையும் பூத்தவளே. Love, Chithra. Last edited by Chitvish; 25th February 2007 at 12:46 AM. Reason: one verse added |
| ||||
| 2 - Attracting the entire world: Thaneeyaamsam paamsum thava charaNa - pankEruhabhavam Virinchi: sanchinvan virachayathi lOkaanavikalam VahathyEnam s(h)owri: kathamapi sahasraeNa s(h)irasaam Hara: samkshudhyainam bhajathi bhasithOd dhoolana vidhim பாததூளி மகிமை: தனீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண - பங்கேருஹ - ப(4)வம் விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகான - விகலம் வஹத்யேனம் சௌ(H)ரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம் ஹர: ஸம்க்ஷுத்(4)யைனம் ப(4)ஜதி ப(4)ஸிதோத்(4) தூ(4)லன விதி(4)ம் ஸர்வலோக வச்யம் & ஸர்வ கார்ய ஸித்தி உன்பாதத் தூளிக ளொன்றாகச் சேர்த்திட்டுப் பண்பாகப் பங்கயன் பார்கள் படைத்திட்டான் அன்பாகத் தாங்காமல் ஆயிரஞ் சென்னியால் சங்காரித் தேநீறு பூசினன் சம்புவே Love, Chithra. Last edited by Chitvish; 25th February 2007 at 12:47 AM. |
| |||
| Dear Mrs.C, It is such a delight to note the posting of Soundarya Lahari. It is such a time consuming task to post the sanskrit font in tamil. It is a wonderful Hymn in Praise of Ambal and thank u for sharing this with this community. I see you have added tamil verse at the end. Is it a translation of the sanskrit verse or was it composed by someone? As always, |
| ||||
| My dear Radha, You are the first one to send a F B for shlokas always ! Yes, I know, I have undertaken a mammoth task. But a beginning has to be done some day, right ? My Meenakshi will guide me through, definitely ! This is not available on the net anywhere. kb2000 has agreed to make 3 different pdf files after I post all the 100 shlokas. I have 2 tamil translation books with me. I preferred, what I have posted to the other. I wanted to give credit to the author who has written it. The name was not given & so I just now phoned to the publisher & found out. His name is KalaBharathi. I understand the meaning better by reading the thamizaakkam. Thankyou very much. Love, Chithra. |
| ||||
| Dear Meenu, Thankyou for "rushing" me the F b. Please, please, please Neela Saraswathi is the Ultimate - do not compare me with her. I always pray to her more for "faultless" writing ! Your words are so encouraging that I am already planning to take up Lalitha Sahasranamam the same way, Meenakshi willing ! Love, Chith. |
| ||||
| 3 - To attain knowledge on all subjects: Avidhyaanaam anthasthimira mihira dveepanagaree Jadaanaam chaithanya sthabaka makaranda sruthijaree DaridraaNaam chinthaamaNi guNanikaa janmajaladau Nimagnaanaam damshtraa muraripu varaahasya bhavathi பாததூளி முக்தியளிப்பது: அவித்(4)யானாம் அந்தஸ்திமிர மிஹிர த்(3)வீபநக(3)ரீ ஜடா(3)னாம் சைதன்ய ஸ்தப(3)க மகரந்த(3) ஸ்ருதிஜரீ த(3)ரித்(3)ராணாம் சிந்தாமணி கு(3)ணநிகா ஜன்மஜலதௌ நிமக்(3)னானாம் த(3)ம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்யப(4)வதி சகல கலையும் அமையும் ஞானச் சுடராகி மாயை தவிர்த்திட்டும் ஈன மதியர்க்குச் சித்தந் தெளிவித்தும் தீனர் களுக்குச்சிந் தாமணி யாய்ப்பவ மானசன் மக்கட லேத்துமத் தூளியே இதையொத்த அபிராமி அந்தாதி 14 - வந்திப் பவருன்னை வானவர் தான ரானவர்கள் சிந்திப் பவர்நற் றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப் பவரழி யாப்பர மானந்தர் பாரிலுன்னைச் சந்திப் பவர்க்கெளி தாமெம்பி ராட்டிநின் றண்ணளியே. Love, Chithra. Last edited by Chitvish; 25th February 2007 at 12:48 AM. Reason: one verse added |
| ||||
| Dear Friends, I am posting a photo of Shivashakthyaikyarupini Sri Lalithambika, as a pdf file. It is a very rare picture, which I have scanned from an old book. Those who are interested may take a printout, laminate & keep in the puja room. The presence of this picture in the house is said to increase the harmony between the spouses. Love, Chithra. |
| ||||
| 4 - The unparalleled power of Devi's feet - removal of fears and diseases: Thvadanya: paaNibhyaam abhayavaradO daivathagaNa: Thvamaekaa naivasi prakatitha varaabheethyabhinaya: Bhayaath thraathum daathum phalamapi cha vaanchaasamadhikam S(h)araNyae lOkaanaam thava hi charaNaavaeva nipuNau பாதகமலங்களின் நிகரற்ற சக்தி: த்வத(3)ன்ய: பாணிப்(4)யாம் அப(4)யவரதோ(3) தை(3)வதக(3)ண: த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீ(4)த்யபி(4)னய: ப(4)யாத் த்ராதும் தா(3)தும் ப(2)லமபி ச வாஞ்சாஸமதி(4)கம் ச(h)ரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ பய நிவர்த்தி, ரோக நிவர்த்தி வரமு மபயமும் வானவர் தங்கள் கரமுத் திரைகொண்டு காட்டுவ ரன்றிச் சரணங் களாலவை தந்தருள் உன்றன் கருணைக் கிணையுண்டோ கஞ்சிகா மாக்ஷியே Love, Chithra. Last edited by Chitvish; 25th February 2007 at 12:50 AM. |
| ||||
| 5 - The power of Devi Puja - the capacity to attract the opposite sex Haristhvaamaaraadhya praNatha-jana-saubhaagya jananaeem Puraa naaree bhoothvaa puraripumapi kshObha-manayath SmarO(a)pi thvaam nathvaa rathinayana-laehyaena vapushaa Muneenaam apyantha: prabhavathi hi mOhaaya mahathaam தேவி பூஜையின் மகிமை ஹரிஸ்-த்வா-மாராத்(4)ய ப்ரணத- ஜன-ஸௌபா(4)க்(3)ய- ஜனனீம் புரா நாரீ பூ(4)த்வா புரரிபுமபி க்ஷோப(4)-மனயத் ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதிநயன லேஹ்யேன வபுஷா முனீனா-மப்-யந்த: ப்ரப(4)வதி ஹி மோஹாய மஹதாம் குடும்ப ஒற்றுமை; ஸ்த்ரீ புருஷ வச்யம்: தன்னை நிதந்தொழு மன்பர்க் கிதஞ்செயும் உன்னைப் பணிந்துமால் மோகன ரூபியாய் முன்னஞ் சிவனை மயக்கினான் மாரனும் தன்னை முனிவருஞ் சேவிக்கச் செய்தோனே Love, Chithra. Last edited by Chitvish; 25th February 2007 at 12:51 AM. |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| Kanakadhara - English & Tamil | Chitvish | Pujas Prayers & Slokas | 68 | 19th September 2008 03:12 AM |
| English <-> Tamil Glossary for Ingredients | krishnaamma | Krishnaammas Kitchen | 35 | 20th July 2008 02:29 AM |
| The seed verse of the Bhagavad Gita is verse 2.11. | Chitvish | Chitvish on Hindu Culture & Vedanta | 20 | 19th December 2007 07:52 PM |
| tamil jokes i came across got it here in english for you | sunkan | Forward Messages & Jokes | 0 | 26th October 2007 10:23 AM |