Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Dina Vazipadu for all days of the week.

    Here you go dear ILites,

    the PDF version of all days of dina vazipadu...

    Thanks

    L,
    Kb
     

    Attached Files:

  2. kanmani

    kanmani Junior IL'ite

    Messages:
    76
    Likes Received:
    11
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Re:Great slokas

    Chitvish,

    Slokas for the different days of the week are great. My favorite Gods are Lord Ganapathy & Lord Muruga. So incidentally I was aware of the slokas you have given for these Gods and felt happy that I have been reciting them these days. Now I know which one to recite on which day.

    I have a question here about Muruga slokas. I see that you have given portions of shasti kavasam for a few days. Can we recite kavasam in pieces?

    I felt very happy to know more slokas for Perumal and Amman. I hardly knew anything earlier.

    Rhomba nandri Chitvish avargale!

    Regards,
    Kanmani
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Anbulla Kanmani !

    All big shlokas like Shashti Kavacham can be chanted in small portions-relevant stanzas. In fact, many of the Amman shlokas I have given are from Abhirami andadi.
    Today I am posting 7 shlokas for 7 days, each for a different deity, on Induslady's request.
    In the course of a few days, you will learn them all byheart & will no more be awed that there is a lot to chant.
    Thanks for your F B, the lovely named one !
    Love,
    Chithra.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Navagraha Thuthi (Tamil)

    நவகிரகத் துதி:

    உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே
    ஓய்விலா வலம்வரும் செங்கதிரே
    சூரியனே, நற்சுடரே - நீ எனக்கு
    சுற்றம் சூழ சுகந் தருவாய்.

    தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்
    தினமும் வளரும் வான்மதி நீயே
    ஆளும்கிரக ஆரம்ப முதலே
    அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.

    என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
    ஓங்கார சொரூபனே செவ்வாயே
    ஏங்கிடும் அடியாரின் குறைநீக்கி
    ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே

    வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனே
    வான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனே
    நெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்து
    நெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு

    அருங்கலையும் கல்வியும் அருளும் குருவே
    அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
    குறைகள் அகற்றி குலம் தழைக்க
    கருணை புரிவாய் காத்தருள்வாய்.

    வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
    உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
    வறுமை நீங்கி வளமுடன் வாழ
    வேண்டுவன அருள விரைந்து வருக

    வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
    வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
    சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
    சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே

    வரவேண்டும் தரவேண்டும் நின் அருளை - என்
    வாடாத குடும்பத்தில் இராகுவே
    எண்திசையும் புகழ் மணக்க
    இசைந்தருள்வாய் இக்கணமே

    கணப்பொழுதும் உனை மறவேன்
    கோலம் பலபுரியும் கேது பகவானே
    காலமெலாம் வளமுடன் வாழ
    கண்திறப்பாய் கனிந்து.

    அன்புடன்
    சித்ரா.
     
  5. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Navagraha Thuthi (Tamil)

    Dear ILites,

    Pdf of the Navagraha Thuthi.

    Thankyou
    kb
     

    Attached Files:

  6. mohana

    mohana Silver IL'ite

    Messages:
    658
    Likes Received:
    66
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Navagraha Thuthi (Tamil)

    My dear Chitra,
    Another tamil sloka happy to see and read too. Thanks a ton.
     
  7. mohana

    mohana Silver IL'ite

    Messages:
    658
    Likes Received:
    66
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Navagraha Thuthi (Tamil)

    Dear KB,
    Yor are sooo fast. Thank you for your wonderful job.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Navagraha Thuthi (Tamil)

    My dear Mohana,
    Thankyou for the prompt F B. This was on Induslady's request.
    Tomorrow, I will post childrens shlokas in tamil font, as per your request.
    Next will be 108 potris on Meenakshi & Sivan.
    Let us see!
    Love,
    Chithra.
     
  9. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Navagraha Thuthi (Tamil)

    Thankyou Mohana for your FB.

    I'm requesting C to slow down her speed, so that i can maintain her speed :)

    :thankyou2:
     
    Last edited: Feb 7, 2007
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Shlokas for Children in Tamil Font

    சா(h)ந்தி பாடம்:
    ஓம் ஸஹனா வவது ஸஹ நௌ பு(3)னக்து
    ஸ ஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்வி நௌ அதீ(3)தம் அஸ்து
    மா வித்(3)விஷாவஹை
    ஓம் சா(h)ந்தி சா(h)ந்தி சா(h)ந்தி

    கு(3)ரு:
    கு(3)ருர் ப்(3)ரஹ்மா கு(3)ருர் விஷ்ணு:
    கு(3)ருர்தே(3)வோ மஹேச்(h)வர:
    கு(3)ரு: ஸாக்ஷாத் பரம் ப்(3)ரஹ்மா
    தஸ்மை ஸ்ரீ கு(3)ரவே நம:

    வினாயகர்:
    க(3)ஜானனம் பூ(3)தக(3)ணாதி ஸேவிதம்
    கவித்த ஜம்பூ(3) ப(2)லஸார பக்ஷிதம்
    உமாஸுதம் சோ(h)கவினாச(h) காரணம்
    நமாமி விக்(4)னேச்(h)வர பாத(3) பங்கஜம்

    ஸரஸ்வதி:
    ஸரஸ்வதி நமஸ்துப்(4)யம் வரதே(3) காமரூபிணி
    வித்(4)யாரம்ப(4)ம் கரிஷ்யாமி ஸித்(3)தி(4)ர் ப(4)வது மே ஸதா(3)
    விஷ்ணு:
    நமஸ்ஸமஸ்த பூ(4)தானாம் ஆதி(3)பூ(4)தாய பூ(4)ப்(4)ருதே
    அனேகரூப ரூபாய விஷ்ணவே ப்ரப(4)விஷ்ணவே

    சி(h)வன்:
    சி(h)வம் சி(h)வகரம் சா(h)ந்தம் சி(h)வாத்மானம் சி(h)வோத்தமம்
    சி(h)வமார்க(3) ப்ரணேதாரம் ப்ரணதோ(அ)ஸ்மி தி(3)வாகரம்
    அன்யதா ச(h)ரணம் நாஸ்தி த்வமேவ ச(h)ரணம் மம
    தஸ்மாத் காருண்ய பா(4)வேன ரக்ஷ ரக்ஷ மஹேச்(h)வரா

    க்ருஷ்ணன்:
    க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவகீ தனயாய ச
    நந்த(3)கோ(3)ப குமாராய ஸ்ரீகோ(3)விந்தா(3)ய நமோ நம:

    முருகன்:
    ஸ்கந்தா(3)ய கார்த்திகேயாய பார்வதி தனயாய ச
    மஹாதேவ குமாராய ஸ்ரீ ஸுப்ரமண்யாயதே நம:

    தே(3)வி:
    ஸர்வமங்கள மாங்கல்யே சி(h)வே ஸர்வார்த்த ஸாத(4)கே
    ச(h)ரண்யே த்ரயம்பி(3)கே கௌ(3)ரி நாராயணி நமோ(அ)ஸ்துதே

    லக்ஷ்மி:
    நமஸ்தே(அ)ஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    ச(h)ங்கசக்ர க(3)தா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்துதே

    ராமன்:
    ராமாய ராமப(4)த்(3)ராய ராமசந்த்(3)ராய நமோநம:
    ரகு(4)நாதாய நாதாய ஸீதாயாம் பதயே நம:

    ஐயப்பன்:
    பூ(4)தநாத ஸதா(3)னந்த(3) ஸர்வபூ(4)த த(3)யாபரா
    ரக்ஷ ரக்ஷ மஹாபா(3)ஹோ சா(h)ஸ்தே துப்(4)யம் நமோ நம:

    ஹயக்(3)ரீவர் ( படிப்பு):
    ஞானானந்த(3)மயம் தே(3)வம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
    ஆதா(4)ரம் ஸர்வவித்(4)யாணாம் ஹயக்(3)ரீவம் உபாஸ்மஹே
    நவக்(3)ரஹம்:
    நமஸ்ஸூர்யாய ஸோமாய மங்களாய பு(3)தா(4)ய ச
    கு(3)ருச்(h) சு(h)க்ர ச(h)னீச்(h)வராய ராஹவே கேதவே நம:

    ஹனுமான்:
    புத்(3)திர்(4)ப(3)லம் யசோ(h)த்(3) தை(4)ர்யம் நிர்ப(4)யத்வம் அரோக(4)தாம்
    அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமான் ஸ்மரணாத்ப(4)வ:

    அன்புடன்
    சித்ரா.
     

Share This Page