1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நம் தோழியின் வெற்றிப் படிகள்!!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 3, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    வாழ்த்துச் சொல்ல பரந்த மனம் தேவை இல்லை என் தங்கையே.திறந்த மனம் போதும்.அதைக்கொண்டு நீ சொல்லும் ஒவ்வொரு எழுத்துக்களும் அட்ஷதைகளே....:):):)
    நன்றி.
     
  2. ganeshkiran

    ganeshkiran Bronze IL'ite

    Messages:
    171
    Likes Received:
    6
    Trophy Points:
    25
    Gender:
    Male
    superb..........:thumbsupit rocks
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    saroj... veni akka vai patriya kavithai arumai...:thumbsup
    ungal natpai kandu perumai adaikiren...
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Kavidai miga arumai Saroj.
    Adhai vida ungal thozhamai miga miga arumai.
    Ungal thozhamaiku yenadhu:bowdown.
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saro

    kannammavin vetrikku paaraatu vizhaave nadathivittai un kavi varigal moolamaaga. intha ponnana nerathil naanum chernthu kolgiren , nam aaruyir kannammavai vaazhttha.


    VAAZHGA VALAMUDAN.


    GANGES
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்து பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சிக்காய் நன்றி நண்பரே
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்புக்கும் நம் தோழி வேணிக்கும் நீங்கள் கொடுத்த வாழ்த்துக்கும் நன்றி.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    எங்கள் நட்புக்கு நீங்கள் கொடுத்த அன்பான பண்பான மரியாதைக்கு எங்கள் தலை வணக்கம்.
    ஆயிரம் நன்றிகள் .அனேக நமஸ்காரங்கள் Bow.
    நன்றி
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் அன்பான ஆருயிர் வாழ்த்துக்கள் எப்போதுமே உண்டு அவளுக்கு.இன்று இப்போது இன்னும் அதிகமாய்.
    நன்றி அம்மா.:):):):)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    என் இன்பத்தில் பங்கு கொள்வதானாலும் சரி, எனை மகிழச் செய்வதானாலும் சரி, என் துன்பங்களின் தோள் கொடுப்பதிலும் சரி, நீதான் முதலில் இருக்கிறாய் தோழி. நான் என்ன செய்தேன் இத்துனை அன்பைப் பெற, அன்பைக் கொடுத்து அன்பை பெறுவது ஒரு வகை எனில், நான் கண்ணீர் தந்தாலும் புன்னகையை எனக்குப் பரிசாக்கித் தரும் உன் அன்பை நான் என்னென்று சொல்வேன் தோழி.....

    என் இனிய மலரே, மலரின் மனமே, மனம் தரும் சுகந்தமே... நீ என் வாழ்வின் வசந்தமே தோழி..... என் வாழ்வை வசந்தமாக்க வந்த வசந்த மலரே.... நன்றி .. நன்றி... நன்றி.... நன்றிகள் பல உனக்கு தோழி
     

Share This Page