1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாரம் ஒரு தலைப்பு-- காட்டில் காயும் நிலா

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Apr 4, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    இந்தவாரம் monifa தேர்ந்தெடுத்த தலைப்பு --

    காட்டில் காயும் நிலா

    நிலா நிலா ஓடி வா
    காட்டில் காயும் நிலாவாக அல்ல
    நாட்டில் காயும் நிலாவாக

    நீயும் நாட்டு நிலாவாக
    உற்றோருக்கும் சுற்றோருக்கும்
    மற்றோருக்கும் குளிர்ச்சியாக
    எல்லோர் மனத்திலும் உலா வா!:thumbsup

    sriniketan
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    ellor manathum kulirvikka kaattu nila naattu nilavaaga odi varuma.
    arumaiyana kavithai.


    ganges
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nila varumo illaiyo.... yengal manam kulinthathu ungal kavithai padithu.....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காட்டில்,
    காயும் நிலா;
    வீட்டில்,
    கனியாம் நிலா.

    இருக்கும் இடத்தில் இருந்து விட்டால்,
    எல்லாம் சௌக்யமே, கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது.
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Kaatil kaaidhaal waste dhaane..adhan naatukku varachonnen.
    Ganges..neengalum indha thalaipil oru kavidhai yeduthu vidaradhu..

    PS: congrats on your winning in the forum of the month contest.:thumbsup

    sriniketan
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    shreyashreyas,
    Fbkku padithavudan magizhchidhan..
    but yenga unga kavidhai under this title...waiting!

    sriniketan
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Pillai nilaavai solreengala..illai pen nilavai solreengala..:wink:
    adhadhu andhandha idathil irundhaal...sowkariyam, sowkiyame..Garudan correct a dhan solli irukaar ..:thumbsup

    sriniketan
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    காட்டில் காயும் நிலவே.....!
    இதோ உன் வெப்பம் தீர்க்க பறந்து வருகிறேன் தென்றலாய் !!!!
    அழகே!! நீ குளிர்ச்சி அடைந்து உன் சிவந்த வெட்கம் கொண்டு சம்மதம் கூறிவிடு !!
    அன்புடன்,
    அதனை எதிர் பார்த்தவாறே!!
    உன் ரசிகனாய் நான்!!
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எங்கள் நாட்டில் காட்டில் காயும் நிலாக்கள் பல
    விறகு வெட்டிக்கொடும் ஆடு மேய்த்து கொண்டும்
    காய்ந்த சருகுகளை பொருக்கி கொண்டும்
    இருக்கும் நிலாக்களுக்கு ஓய்வு எப்பொழுது
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சூப்பர் yams
     

Share This Page