1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் உருவம் !!!!!!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by rajiravi, Apr 20, 2009.

  1. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    கண்ணாடியில் பார்த்தேன் -
    அங்கே உன் உருவம் !!!
    கண் மூடிப் பார்த்தேன் -
    அங்கேயும் உன் உருவம் !!!


    வான்மதியைப் பார்த்தேன் -
    அங்கே உன் உருவம் !!!
    விடி வெள்ளியைப் பார்த்தேன் -
    அங்கேயும் உன் உருவம் !!!


    சூரிய காந்தியைப் பார்த்தேன் -
    அங்கே உன் உருவம் !!!
    சூரியனைப் பார்த்தேன் -
    அங்கேயும் உன் உருவம் !!!


    பைம்பொழிலைப் பார்த்தேன் -
    அங்கே உன் உருவம்!!!
    பைந்தமிழைப் படித்தேன் -
    அங்கேயும் உன் வடிவம்!!!


    முடிவில் தான் நான் அறிந்தேன் - என்
    கருவிழியே நீ தான் என்று!!!!!!!
     
    Loading...

  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    dear raji,
    tamizh ennum vannaththil, karpanai ennum thurigai kondu, karyththu mikka chitiram padaiththullayai. unnai eppadi paratta nanum oru kavidhyini illaiye enru engugiren.
    anbhudan
    pad
     
  3. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Dear Raji
    Kavadai aarumai, mega hit. It has both divinity & love in it. I liked it so much. Keep writing.
     
  4. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female


    Dear Padmini m'am,

    Ungal paaratukku mikka nanri. Ungal paarate kavidhai thane!!
     
  5. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Dear Meena,

    Thank you so much. Marupadiyum ungala ellam padutha arambichitena?
     
  6. Adhithi

    Adhithi Senior IL'ite

    Messages:
    184
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    அன்புள்ள ராஜி
    உங்கள் கவிதையின் நடை மிகவும் அழகு. ரசித்தேன்.
    பாராட்டுக்கள்!
     
  7. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Rajiravi kavidhai - padikka arumai.



    andal
     
  8. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்புள்ள அதிதி,

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
     
  9. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்புள்ள ஆண்டாள்,

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
     
  10. aharia

    aharia Silver IL'ite

    Messages:
    2,560
    Likes Received:
    18
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hi raji,
    arumai........arumai..........arumai.
     

Share This Page