1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடையாளம்

Discussion in 'Regional Poetry' started by jskls, Aug 4, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என் அடையாளம் என்ன?
    மகளாய் பிறக்கையிலே
    தமக்கையாய் தோழியாய்
    மனைவியாய் மருமகளாய்
    அன்னையாய் பொருள் ஈட்டும்
    நங்கையாய் மறுகாலத்தில்
    தன்னல ஆர்வம் அற்று
    தொண்டு புரியும் சேவகியாய் இன்று

    இவை என் பங்கே அன்றி
    அடையாளமாய் அறியப்படுமோ?
    நாளை உலகம் எவ்வாறு எனை
    நினைவில் கொள்ளுமோ ?
    என் குணம் கொண்டோ
    என் திறன் கண்டோ
    உலகில் நான் ஆற்றிய
    கடமை கொண்டோ?
    நான் விட்டு செல்லும் என்
    செல்வங்களின் தன்மை கொண்டோ
    அது அமையும் அவரவர் கண்ணோட்டத்தில்

    என் கண்ணோட்டத்தில்
    குணம் தவறாது உலகில்
    நான் அடைய விரும்பும்
    லட்சியங்களை கொண்டே
    என் அடையாளங்களும் அமையுமே

    என் அடையாளங்களை
    களைந்தெறியும் வேளை தனில்
    அடையாளமற்று அவன்
    ஒருவனில் கரைவதே
    இப்பிறப்பின் தன்மை என அறிந்து விட்டால்
    அடையாளத்திற்கு அவசியமும் இல்லாது போகுமே !!!
     
    4 people like this.
    Loading...

  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Tamizhleye epdi theliva solirndha evolo kozhapam vandirkumaa? :-D Well written Jskls... Mei silirthuvittadhu ponga! :p :thumbsup
     
    1 person likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks @kaniths. Sometimes our native language can capture the expression better
     
    1 person likes this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    If everyone understands and becomes aware of this basic fact, there is no need for 'identity crisis?'Now even scholars who do not seem to be worried about the present identity status are anxious how they will be known( by what identity)to the world,once they shake of mortal coil.Such is the lust for identity.

    Jayasala 42
     
    1 person likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you @jayasala42 mam, for your contribution and helping with gain clarity on this subject
     
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls,

    Super.

    என் அடையாளங்களை
    களைந்தெறியும் வேளை தனில்
    அடையாளமற்று அவன்
    ஒருவனில் கரைவதே
    இப்பிறப்பின் தன்மை என அறிந்து விட்டால்
    அடையாளத்திற்கு அவசியமும் இல்லாது போகுமே !!! Wonderful words and lines.
     
    1 person likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    thank you @Harini73 Sumathi.. There is a snippet on what gives woman her identity and this poem is the essence of many replies
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls என் பிள்ளைகள் வாழும் வாழ்க்கையே எனக்கு .அடையாளம் .
     
    2 people like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Very nice @periamma ...
     

Share This Page