1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்க்கை - நிலைமண்டில ஆசிரியப்பா

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, May 29, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    வாழ்க்கை - நிலைமண்டில ஆசிரியப்பா


    கனவுகளில் கழிந்தால் அதுயென்ன வாழ்க்கை
    கண்ணீரில் கழிந்தால் அதுயென்ன வாழ்க்கை
    எனதுயிரே வாழ்க்கை புரிவதோ கடினம்
    அனைவருக்கும் புரிந்தால் அதுயென்ன வாழ்க்கை


    வேதனையில் உதட்டோரம் விளையாடும் சிரிப்பு
    விழிகளில் அவளுக்காய் ஓருஎதிர் பார்ப்பு
    காதலி இருள்கண்டு கலவரம் அடைந்தால்
    கனலாக காதலன் எரிந்தாலே வாழ்க்கை


    உறங்கையில் அவள்கனவு வந்திட வேண்டும்
    உறங்காமல் இருக்கையில் அவள்நினைவு வேண்டும்
    வரம்கேட்டால் உடன்வாழும் வரம்கேட்க வேண்டும்
    வாழ்வேயவள் சொந்தமாய் இருந்தாலே வாழ்க்கை




    வீயார்
     
    1 person likes this.
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male

Share This Page