1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கனவு!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 27, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வான்குளத்து மீனெல்லாம்
    கண்ணே உன் இருவிழியோ
    சிறுத்திடவும் செய்தனவோ
    அறியேன்! இனி நாளெல்லாம்

    சுட்டெரிக்கும் சூரியனும்
    தான் குளிர்ந்து போனாலும்
    உள்ளிருக்கும் வெப்பமதும்
    குன்றிடாது ஒருநாளும்!

    சிறுநிலவும் பெருவானை
    பொருள் விளங்கச் செய்கிறது!
    உன் நினைவும் என் மனதை
    வெளிச்சமிட்டு நிறைக்கிறது.

    விரைகின்ற காலமது,
    விறைத்திங்கு நிற்கிறது!
    வண்டதுவோ பூவின் மது
    வாசத்தில் திளைக்கிறது!

    வசந்தமிது என மனமும்
    வானெட்ட உரைக்கிறது!
    விசனமது மறுபுறமும்
    வீதியைப் போல் நீள்கிறது!

    இருநிலையும் மனதுக்கு
    இதமாகவே இருக்கிறது!
    ஒருவரென நாம் மாறும்
    கனவிலது கிடக்கிறது!
     
    5 people like this.
    Loading...

  2. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    உள்ளிருக்கும் வெப்பமதும் குன்றிடாது ஒருநாளும்! - அழகான வரிகள்.

     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Venkatesh, for your appreciation. -rgs
     
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @rgsrinivasan,

    Good one.Hope they unite early.

    சுட்டெரிக்கும் சூரியனும்
    தான் குளிர்ந்து போனாலும்
    உள்ளிருக்கும் வெப்பமதும்
    குன்றிடாது ஒருநாளும்!

    Beautiful words and lines
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @Harini73 for your feedback and appreciation. -rgs
     

Share This Page