அன்பென்னும் விதை விதைத்து ஆன்மாவின் பயிர் விளைத்து இன்பமென்னும் வயல்வெளியில் ஈடில்லா உழவு செய்வோம் ! உன்னதமாம் உள்ளத் தூய்மை ஊற்றெடுக்கும் நல்ல எண்ணம் எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்கா ஏற்றமிகு வாழ்க்கை வாழ்வோம் ! ஐம்புலனாதிக்கமடக்கி முற்றும் ஒருமுகமாய் ஞானமதையடைந்து ஓங்கி நிற்கும் பரமானந்தமெனும் ஔடதத்தால் வாழ்வின் துயர் களைவோம் ! அஃதே நம் சீவமுக்தி வழியாம் ! Regards, Pavithra
Thank you , periamma ! Ella kaalaththilum porundhuvadhu anbu dhaan.. Neengalum idhu AAththichchoodi nnu sollitteengale periamma !!! Avvaiyaarum Bharathiyaarum kochukkaporanga ! Enakku eppavume agara varisaiyila ezhudhap pidikkum..En SIL daughter ku B'day annikku agara varisaiyile Vaazhththu madal kooda ezhudinen... Summa vilayaattukku yosichchen, adhu ippadi agara varisaiyila vandhuduththu... Respects & Regards, Pavithra