1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சொல்லி விடும்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 26, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தந்திகள் முறுக்கி யாழ் மீட்டும்
    பாணரே நீரும் அறிவீரா?
    சந்திரன் மறைந்து பதினான்கும்
    அதனுடன் ஒன்றும் பயனில்லா

    நாளென வெறுமையில் கழிந்தனவே!
    வருவேனெனச் சொன்னவர் தடமில்லையே!
    சொல் காவா மனிதரையே நம்பி,
    வில்புருவம் கொண்டவள் விழுந்தேனே!

    எங்கேனும் அவரை நீர் காணின்
    சொல்லும்! மீனுயிர் தரை தங்காது
    சில நிமிடங்கள் கடந்து விடின்.
    என்னுயிரும் நெடுநாள் தாங்காது,

    இனிமேலும் அவர் வாராதிருந்தால்!
    வந்தாலும் அவர் முகம் பாராதே
    இருப்பேன் நாள் தவறிய காரணத்தால்!
    சொல்வீரா? செல்லும் இப்போதே!
     
    5 people like this.
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was an interesting image Ayyasamy1944. Thanks for a quick feedback. -rgs
     
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Good one.Anticipating to meet after separation.:2thumbsup:
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @Harini73, for your appreciation. This is based on good old times. -rgs
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Rgs அருமை, உங்கள் பாணர் விடு தூது ..

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி @Pavithras.
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Can you please share the user id of Veni Mohan ? Tried but could not...

    Thank you ,

    Regards,

    Pavithra
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Sorry PavithraS. Its veni75.
    And thanks for the effort. -rgs
     
    1 person likes this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you Rgs, for a quick reply !
     

Share This Page