விழி பொங்கிட ஓரம் தேங்கி நிற்க, வழி கடப்பவர் சாடி முன்னேற, வெள்ளியும் மேகத்தின் பின் மறைய வந்திருந்தாள் அவளும் தனியாக! சங்கிலி என பெட்டிகள் ஒவ்வொன்றாய் கண்ணிகளாய் நீள அவள் பார்வை சலியாது கடந்தே மிக விரைவாய் அடுத்ததை நோக்கிய அப்பொழுதை எத்தேவன் காணினும் இரங்கிடுவான்! அந்தோ! அவள் நாதன் எங்கிருந்தான்? எங்கிருந்தாலும் அவன் வந்திடுவான் என்றிருக்கும் அவ்வபலையின் துயர் தான் ஒவ்வொரு அசைவினிலும் தெரிந்ததுவே! உள்ளே ஒரு வேதனை படர்ந்ததுவே! விரைவில் அவள் துயர் தீர்ந்திடவே, மனமும் அவனிடத்தே இறைஞ்சியதே!
Its an observer's point of view and in this case, it happens to be me! They met finally after a long gap and I too cried then. Thanks @jskls for your feedback. -rgs
Perhaps this is a glorified version Ayyasamy1944. So, while it looks nice, it didn't match this verse. Sorry for saying this. -rgs
@rgsrinivasan, Even though it is about separation,but they are anticipating to meet soon.Nice one and beautiful words.:2thumbsup: