கணநேரம் சூழ்நிலை மறந்து ஈசனிடம் மனம் லயிக்கையிலே அவன் தரும் காட்சியிலே நிமிடங்கள் கரையுமே... அன்புருகி நினைத்தாலே போதும் ஈசன் அவன் தோன்றிடுவான் சிந்தையில் நிறைந்திடுவான் முன்வினை அகற்றிடுவான் தன்னிலை மறந்த நிலையில் காட்சியும் அவனே காண்பவரும் அவனே அக்காட்சியில் கரைந்திடும் மனமே! can be any god ....
Hah!! What a vision.. Blessed LS.. Kaadhalaagi kasindhu kanneer malgi Oodhuvaar thammai nannerikku uyppadhu Veedham naanginum meyporulaavadhu Naathan naamam NAMASHIVAAYAVEE
Enna yella Tamil poets um ore aanmiga poems ezhudina epdi? shakehead Marriage / Parenting / Cooking nu half the forums here are making my head spin in all directions... :spin Very scary...relax panalamnu enga vandha......!!:exactly:
Btb.. My laptop is back.. Seems its beyond the repairable condition.. Neither data can b recovered! :bangcomp: Now all my research / hard work / projects are gone just like that! :-( Being the dumb girl that am, I only have bkup til Jan 2015! :bang So cheer me up with photos or poems pls? No almighty ones though!
- - [h=3]காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி[/h][h=3]ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது [/h][h=3]வேதம் நான்கிலும் மெய் பொருளாவது [/h][h=3]நாதன் நாமம் நமசிவாயவே [/h]-- மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையை போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே