1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வீணை!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 24, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஒற்றை நரம்பை சுண்டி விட்டார்,
    முற்றாய் உடலெங்கும் அதிர்ந்திடத் தான்!
    வெள்ளமென இசையும் பெருகியதே!
    வள்ளலென மனமும் போற்றியதே!

    மயிலிறகும் இம்மென்மை தான் பெறுமோ?
    மனிதர் குரல் என்றேனும் நெருங்கிடுமோ?
    பரிதவிக்கும் அவர்தம் மனம் பொங்கி,
    விரிந்திருக்கும் வானென தனைக் காட்டும்!

    ஆடிப் பதினெட்டின் புதுப்பெருக்காய்
    ஓடிக் குதித்தும், வருமவரிசை தான்
    தேடிச் சோர்ந்தாலும் கிடைக்காதே!
    சாடித் தூற்றிடுவார் நாள் வீணே!

    எப்பிறவியில் எதனால் அர்ச்சித்தே
    இப்பேற்றை அவரும் பெற்றாரோ?
    இப்பிறவியில் இவ்வின்பம் போதும்!
    இப்புடவியில் இதினும் பெரிதுண்டோ?

    வீணை பொழியும் அச்செவ்விசைதான்
    வானை நிறைக்கும் வெண்மழை போலே.
    தேனைப் பருகும் பொன்வண்டெனவே
    ஏனை மாந்தரும் அங்கிருந்தாரே!
     
    8 people like this.
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Ayyasamy1944, for your appreciation and an apt image again! -rgs
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கலைமகளின் கைப்பொருளைக் கவிதையின் பாடுபொருளாய் வைத்தக் கவிஞரே , வீணையின் நாதமாய் விரிந்தது இக்கவிதை ! மிகவும் நன்றி !


    Regards,

    Pavithra
     
    3 people like this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி @PavithraS.
    நீங்கள் எழுதும் விதமும், பின்னூட்டம் தரும் முறையும் வேணி மோகன் என்பவரை நினைவுபடுத்துகிறது. அவர் இங்கே மிக நிறைய நல்ல கவிதைகள் எழுதி இருக்கிறார். -ஸ்ரீ
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Rgs .Thank you for referring to one Veni Mohan I shall read hers one by one...

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @PavithraS. You will surely like her verses. -rgs
     
    1 person likes this.
  8. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @rgsrinivasan again another good one, @PavithraS your comments add so much beauty to the poem too! I'm so glad to know you all through IL what great talented and gifted people....
     
    2 people like this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks so much @Poetlatha for your heaps of praise. -rgs
     
  10. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @rgsrinivasan,

    அருமை அருமை .வீணை கற்க வேண்டும் என நினைப்பது உண்டு ,ஆனால் இன்று வரை கனவகவவெ உள்ளது.விரைவில் கற்க துண்டியுள்ளது உங்கள் கவிதை :2thumbsup:
     
    1 person likes this.

Share This Page