துளி தேனெடுக்க, பன்மலர் தேடும் துளியின் பாதி விழிமணி கொண்ட, தேன்சிட்டே! உன் செயலைப் பாடும் தேவனென தனை எண்ணிக் கொண்ட பாவலனின் நிலையை அறிவாயோ? படுக்கவும் இடம் இல்லை! அவன் புசிக்கவும் ஏதுமில்லை! ஆயினும் எல்லை என ஒன்றில்லை அவனது பித்தேறிய மனதுக்கு! கூழாங்கல்லென சொல் தேர்ந்து, பாழாகும் மனிதரைப் பாடாது, சீராக்கும் இயற்கை முன் பணிந்து சிற்றுயிர்களை பொழுதும் தொடர்ந்து, அவற்றின் பேரியல்பை வியந்து அவன் இயற்றும் வரிகள் நீ வந்து படிக்கக் காத்திருப்பதை அறிவாயோ?
wow super poetry 'arivayo' through this post i need one help pls tell website name to download tamil version keyboard easily:idontgetit:.
Thanks DurgadeviRamesh for your appreciation. Happy to receive a first from you. I use Google transliteration for typing tamil verses. Just try google.com/inputtools/try and choose tamil as language. Then type tamil words in english and for each space key you hit, the words get changed to tamil text. For instance, if you want to type "நன்றி", type "nanRi" and press space. Its easy to correct typo too. There may be many other sites too. -rgs
Iyarkkai'yai pottri paadum kavignar patriyadha? Nice one. To observe nature , to feel it and to pen it requires a great taste.
Observing things around, requires a lot of patience to start with, @jskls. And of course, a lot of effort if it is on self! Thanks for your feedback and appreciation. -rgs
அருமை.பிச்சை எடுப்பவர் கையில் உள்ள சங்கு,இயற்கை என்று பார்ப்பதில் எல்லாம் கவிதையை எழுதுகிரிகள்.:clap super