1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்த்து

Discussion in 'Regional Poetry' started by jskls, May 24, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என் இனிய இசை குயிலே
    நம் பயணம் இவ்வாழ்வில்
    கரடு முரடாக அமைந்தாலும்
    நீ போகும் பாதையில்
    ஒரு நிழல் தரும் மரமாய்
    உன் தாகம் தீர்க்கும் ஓடையாய்
    உன் களைப்பு தீர்க்கும் தென்றலாய்
    ஒரு குளிர்ச்சி நல்கும் நிலவாய் இருப்பேன்
    உன் பயணத்தில் பாதம் வலிக்காதிருக்க
    உன்னை தாங்கும் மென் புற்களாவேன்.

    புவி போற்றும் பணிவும்
    செருக்கற்ற நற்குணங்களும்
    பாரதி கண்ட துணிவும் கொண்டு
    விடாமுயற்சியுடன்
    தடங்கல் தரும் கற்களையும்
    வெற்றி படிக்கட்டுகளாக்கி
    தோல்வியை தோற்கடித்து
    வீர நடை போடுவாயாக

    உலகம் உன்னை அறியும் நாளில்
    என் விழியோரம் துளிர்க்கும்
    ஆனந்த கண்ணீரில்
    பெருமிதம் கொண்டு
    மனமார உன்னை வாழ்த்துவேன்
    துளியும் தாமதமின்றி
    சாதிக்க புறப்படு சாதிக்க பிறந்தவளே !
     
    7 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சாதிக்க பிறந்தவளுக்கு வாழ்த்துக்கள் .
    சாதனைக்கு உறுதுணையாக இருந்தவருக்கு நன்றிகள்

    இது ஒரு தாயின் பெருமிதம் என்று நினைக்கிறேன் .
     
    5 people like this.
  3. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    சாதிக்க பிறந்தவளுக்கு வாழ்த்துக்கள் .
    -
    [​IMG]
    -
    [h=1]30 வயதினிலே... வல்லமை மிகு லாரி ஓட்டுநர் ஜோதிமணி[/h]
     
    5 people like this.
  4. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    இங்கிலாந்து நாட்டின் மிக குறைந்த வயதில் லாரி ஓட்டும்
    உரிமையை 18 வயது இளம்பெண்ணான ஜெஸ் ஸ்டப்ஸ்
    பெற்றுள்ளார்.
    -
    [​IMG]
     
    2 people like this.
  5. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls beautiful poem! Lovely lines!
     
    2 people like this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    super vaazhththu and a motivational one LS - congrats to her.
     
    2 people like this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nice, esp the last stanza... :thumbsup
     
    2 people like this.
  8. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    But couldn't avoid thinking abt director bharathiraja on reading the first line... :bonk
     
    3 people like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    I totally agree. Wanted to change that avasarathula pottutten
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி பெரியம்மா....
     

Share This Page