1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதை

Discussion in 'Regional Poetry' started by Poetlatha, May 24, 2015.

  1. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கற்பனையும் காவியமும்
    கைக்கூடி வரும் நேரம்
    கண்ணுக்கு எட்டாத தூரம்
    சென்று விட்டாய் என்று ஒரு பாரம்!




    கண்ணுறங்கும் பொழுதினிலே
    கனாக் காணும் நேரத்திலே
    தாலாட்டுப் பாடி தூங்க வைப்பாய்
    என்று கண்ணுறங்காமல் காத்திருந்தேன்!




    சந்திக்கும் முன்
    சிந்தனையில் உறைந்து
    சந்தித்தபின்
    சிந்தனையே நீ என்று
    சிந்திக்க வைத்தாயே!




    சுவையாகப் பேசி
    சிந்தனையிலும் செயலிலும்
    என்னை ஆழ்த்தி
    உன் சிங்காரப் புன்னகைக்கு
    அடிமை செய்தாய்!


    ஒளியின் பிறப்பிடமே
    உன் வார்த்தையின் மகிமையிலே
    தெய்விக அழகுடன்
    தேவதையாய் திகழும்
    என் தாயே!


    கதைகள் பல சொன்னாய்
    மௌனமாக நான் கேட்டேன்
    மனதில் ஒன்றும் பதியவில்லை
    முகத்தில் வீசும் ஒளியைப் பார்த்து
    பிரமித்து விட்டேன்!


    அந்த அபிராமியே
    நேரில் நின்றார் போலிருக்க
    அன்னையே உன்னையே
    ஆனந்தத்தின் எல்லையே
    என்று ஐக்கியம் ஆனேன்!
     
    7 people like this.
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]

    -
    கவிதை அருமை...
    -
    நினைவில் சில...கனவுகள்..!!
    -
     
    2 people like this.
  3. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @ayyasamy I sincerely thank you for presenting the Goddess herself here, because I saw the Goddess personified in a person and I wrote this thinking of Her. I really feel blessed. Thank you for making my day!
     
  4. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
  5. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @PavithraS,

    Good one.Wonderful words with beautiful lines and meanings.
     
    1 person likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆனந்தம் தரும் கவிதை
     
    1 person likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Harini73, I think you have mistaken Poetlatha's "Kavidhai" as mine...gigglingsmiley

    @Poetlatha , Nalla kavidhai.. Abirami annaiyai netru manadhaal ninaiththen , indru kannaarak kanden ! Nandri !

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  8. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Harini73 : thank you for relating it to Pavithra, probably this poem was up to her standard. I feel happy.
    @PavithraS : I'm happy that you were thinking of Goddess Abirami yesterday and was blessed with the Dharshan of Her, the credit should go to @ayyasamy1994.
    I feel happy when i see All this -: the way how God plays his role connecting everybody into the Oneness of the Universe.
    @periamma : thank you for your likes and comments AMMA.
     
  9. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி

    துணையும் தொழந்தெய்வ மும்பெற்ற
    தாயும் சுருதிகளின்
    பணையும் கொழுந்தும் பதிகொண்ட
    வேரும் பனிமலர்ப்பூங்
    கணையும் கருப்புச் சிலையுமென்
    பாசாங் குசமும்கையில்
    அணையும் திரிபுர சுந்தரி
    யாவது அறிந்தனமே
    -
     
    2 people like this.
  10. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @PavithraS
    :mrgreen::mrgreen::bonk
     
    1 person likes this.

Share This Page