தவம் இருந்து எனை ஈன்ற தாயே எங்கே சென்றாய் எனை விட்டு நீயே ஏன் அழுதாய் என்று கேட்க நீ இல்லை நான் இருக்கும் போது நீ அழலாமா என்று கேட்க தந்தையும் இல்லை உன் விருப்பு வெறுப்புகள் தெரியவில்லை உனக்கு பிடித்த சுவை பிடித்த நிறம் இவை ஏதும் தெரியாத பிறவியாக இருந்து விட்டேனே அருகில் இருக்கும் போது அருமை தெரியவில்லை கண் காணாமல் போன பின் உன்னை உன் உணர்ச்சிகளை முற்றிலும் புரிந்து கொள்ளவில்லை என்று தவிக்கும் தவிப்பு நீ அறிந்து கொள்வாயோ உன்னை முழுவதாக தொலைத்த பின் உன் மதி முகம் காண ஏங்குவது என் மதி கெட்டதன் அடையாளமே
Cheer up Periamma. Happy Mother's Day. After 30 yrs I have the privilege of saying Amma whenever I mention your name. I am sure blessings of our parents will be there as long as we are in this planet.
@periamma, Good tribute to your (all) mothers.We still search and need our mothers after we ourselves have become mother.