மௌன நிலா... என்னிலா என் நிலா எண்ணத்தில் வெண் நிலா வண்ணத்தில் வான் நிலா வார்த்தையில் தேன் நிலா உள்ளத்தில் உதிக்கும் நிலா உள்வாங்கி எனை தகர்க்கும் நிலா இதயத்தின் இன்ப நிலா இல்லறத்தின் இனிய நிலா நில்லடி என் நிலவுப் பெண்ணே மௌனம் கொன்றே கொள்ளடி எனை நிலவுப் பெண்ணே
Super GG. Nilavukku en Mel ennadi kobam'nnu padittirundeenga iniiku ungal ullathil uditha inba nilavukku kavithai'yaa? Kalakkunga
Apo ammavasai anaika Nila kavidhai ezhudhuninga?!! (Vadivelu style - Apo ammukutti varum podhu thoongikita irundhinga?!)