1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்றாடம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Apr 19, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நான் வருவது உனக்கு மட்டும்
    எப்படியோ முன்பே தெரிகிறது.
    உடன் ஒரு பரபரப்பில் முந்தும்
    உனை என் விழியும் பார்க்கிறது.

    பூ மலரும் பொழுதை நீ வருமுன்
    நான் கண்டதில்லை என் சிறு மொட்டே!
    உனில் அதை தினமும் கண்டாலும்
    ஒருபோதும் எனக்கது சலிக்காதே!

    உடை மாற்றும் வரை அங்கும் இங்கும் நீ
    அலைபாய்வதில் எனக்கும் சிறு வருத்தம்
    வரும் தான். எனவே நான் விரைந்தே தீ
    படர்வதைப் போல் வருவேன் உன்னிடமே!

    நீரில்லா மீன், யானை, குதிரை
    குரங்கு எனப் பல வடிவம் கொண்டு
    நாம் விளையாடுவதை உன் அன்னை
    காண்பாள்; இரசிப்பாள் சற்றே நின்று!

    நான் வரும் வரை அவளை நீங்காதும்,
    நான் வந்த பின் சட்டை செய்யாதும்,
    நீ இருப்பதை அவள் குறை சொன்னாலும்,
    உனை அணைப்பதும் அடுத்து நிறைவேறும்!
     
    3 people like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nice way of expressing a child's behavior. No matter how much a mother does, it's very natural for the child to run to it's father the minute he sees him.
     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thats right Jskls. Thats what I tried conveying here. And about mom's nature in the last line. Thanks for your feedback. -rgs
     
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    child and father (mother) love expressed in a nice way.
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Harini73, for your appreciation. -rgs
     
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Father's love is unique.He just tosses the baby in the air and catches him/her before falling-which mothers can enjoy from a distance only.
    Very nice expression RGS.

    Jayasala 42
     
    1 person likes this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Yes Madam. Moms generally don't approve that act, but children just love that.
    Thanks for your appreciation and feedback. -rgs
     

Share This Page