1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விட்ட குறை தொட்ட குறை...

Discussion in 'Regional Poetry' started by GoogleGlass, Apr 18, 2015.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    விட்ட குறை தொட்ட குறை...

    விட்ட குறை யாதெனில்
    அவளை கண்டு கண் வீச்சை விட்டேன்
    கொஞ்சம் கூடுதலாக ஜொள்ளையும் விட்டேன்
    விடுவதில் என்ன குறை வேண்டாமென மிகுதியாய்

    தொட்ட குறை யாதெனில்
    நெருப்பென தகிக்கும் பார்வை ஒன்றை வீசி
    சாய்னா நெஹ்வாலென ஒற்றை ஸ்ட்ரோக்கிலே
    கன்னத்தை பதம் பார்த்தாளே பார்த்தாளே பார்த்தாளே

    நிறைவாக விட்டதில்
    குறை ஒன்றும் இல்லை
    மறை கழண்ட கண்ணா... :)
     
    4 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    குறை ஒன்றும் இல்லை .அப்புறம் ஏன் மறை கழற போகுது கூடுதலா ஜொள்ளு விட்டாச்சு அப்புறம் என்ன .
     
    1 person likes this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    விட்ட அறைல கழண்டுடுச்சும்மா :)

    அதான் குறை ஒன்றும் இல்லை
    மறை மூர்த்தி கண்ணான்னு சொல்லிட்டேன் :)
     
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாங்கின அறைல பயங்கர அலரல் போல காதுக்குள்ள?
     
    1 person likes this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    karpanai thaana - pokattum vidunga :)
     
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Karpanaiyilum karsilaiyaagi vitteere?
     
    1 person likes this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    athellaam kandukka koodaathu :)
     
    1 person likes this.
  8. indubalram

    indubalram IL Hall of Fame

    Messages:
    2,852
    Likes Received:
    3,409
    Trophy Points:
    308
    Gender:
    Female
    :rotfl:rotfllaugh1smiley
     
    1 person likes this.
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    athu sari - adi vaanginaa sirippa paaraen :)
     
  10. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    என்னவோ நடக்குது. thinkingsmiley

    அறை வாங்கியும் திருத்த மாட்டோம்.laugh1smiley

    laugh1smiley:rotfl
     
    1 person likes this.

Share This Page