என்னுயிர் தோழியே உன் நட்பில் மகிழ்ந்த மனம் உன் பிரிவில் மயங்குவது ஏன்? வருவோர் போவோர் ஆயிரம் இருந்தும் உன் நட்பு தொலைந்ததில் வருந்துவது ஏன் ? இனிமை மிகுந்த நம் இளமை காலங்கள் என் நினைவில் மட்டும் இருப்பது ஏன்? உன் இருப்பிடம் அறியாமல் உன்னை தேடி தொலைகிறேன் என அறிந்தும் நீ மௌனமாய் இருப்பது ஏன் ?
Why did you guys got separated and why is she not feeling the same. You can find her in facebook maybe!
jskls நட்பு ஆழமானது .எதையும் எதிர்பாராத உறவு நட்பு .அதனால் பிரிவு வருத்தம் தரும்.நட்பின் பெருமை கூறும் கவிதை இது .
Sooper LS. I keep searching for my school friends too...but with no luck ! You have reminded me of them ! Life has changed so much. I keep wondering how they must be doing now. Will they be the same or changed ? We were 5 of them. I tried locating them, but failed. I wish I get a clue to find at least one of them ...