இலைநுனியில் சொட்டும் பனி நீரோ? மலையூடே வரும் அம்மாருதமோ? சுனை நடுவே காணும் அக்குளிரோ? சிவனார் இருக்கும் அவ்வெண்மலையோ? எதைத் தான் உன் தொடுகைக்கு ஈடாக, சொல்வது எனக் குழம்புகிறேன் நானும்! எதைச் சொன்னாலும் அது போதாமல் மீண்டும் பிறிதொன்றை மனம் நாடும். நான் கேட்ட, அறிந்த, படித்த பொருள் எல்லாமும் இதன் முன் நில்லாது. புதிதாக எதையும் இனி என்னாலும் சென்றே படித்திடவும் முடியாது. இதிலிருந்தே நான் மீளும் வழியும் ஒன்றே தான். உன் விரல் படுவது தான். ஒரு நாள் ஒருவேளை என்னாலும் ஒரு ஒப்புமை சொல்லிட முடிந்திடலாம்!
Thanks a lot HariniKanthi for your many likes to my verses and for this feedback. Request you to address me just as 'rgs', madam. -rgs
Dear @rgsrinivasan , நல்லதொரு கவிதை!!நாடுகிறேன் முடிவை அது என்ன? புரியலையே? குழம்புகிறேன்!!யார் விரல்? தாயா? தாரமா? குழந்தையா?:confused2:
It could just be anyone who is dear to you Suryakala madam, particularly if its the first touch or after a long gap. Thanks for asking me. -rgs
Thanks Rajeni, for your appreciation. Your avatar [Kundavai?] too, is nice. Instantly reminded me of Maniam and Kalki. -rgs