கொக்கரக்கோ என்று கூவி எழுப்பும் சேவல் கிராமத்து அலாரம் குக்கூ என்று கூவி எழுப்பும் சிறு நகரத்து அலாரம் அடித்த குழந்தை விடாது அழுவது போல் இடை விடாமல் அலறி எழுப்பும் டைம் பீஸ் கடிகாரம் தொலைபேசியில் டைம் சொல்லி எழுப்பி விட சொல்வது பட்டணத்து நாகரீகம் இது போதாது என்று செல்போன் சிணுங்கி நம்மை எழுப்புவது இன்றைய நாகரீகம் இத்தனை வகை அலாரங்களில் தாங்கள் எந்த வகை சேர்ந்தவரோ நண்பர்களே
Nice one P' (Yendhirikkireengalaa illa venneera ooththavaa nnu oru alaaram irukkae - atha neenga sollavae illiyae)
athiradi venneeradi (tea master ponnaa irukkumo? head master ponnunnu thaan nambinaen - ayyayyo vaenaam athu pirambadi yaa irukkumo)
en mamiyarin 5mani veenai isaiyil thuyil ezhundha vazhakkam, indrum thodargiradhu! Perimma, unga alaram inimaiyana riingaram