1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புதிய கூடு

Discussion in 'Regional Poetry' started by periamma, Sep 12, 2014.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கவிதை சோலையில்
    கானம் பாடிய குயில்களை
    கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை
    தேடினேன் தேடுகிறேன் தேடுவேன்


    தமிழுக்கு இல்லையோ ஒருவரும்
    என்று கண் கலங்கி நின்ற போது
    புதிய பறவைகள் பல வந்து
    பாடும் கானங்கள் மிக இனிமை

    துள்ளி விளையாடும் புள்ளி மான் போல
    துள்ளி விளையாடுகிறது செந்தமிழ் இங்கே
    அள்ளி பருகிட வாருங்கள் அன்பு பறவைகளே
    கவிதை கொண்டு கட்டுவோம் கூடுதனை
     
    4 people like this.
    Loading...

  2. viraghu

    viraghu Gold IL'ite

    Messages:
    373
    Likes Received:
    330
    Trophy Points:
    123
    Gender:
    Female
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    A beautiful one P' - welcoming the new writers, remembering those old ones...
     
  4. nirmalsivagami

    nirmalsivagami Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    132
    Trophy Points:
    93
    Gender:
    Male
    அப்போ இன்னைக்கு கதை கிடையாத ? thinkingsmiley
     
    1 person likes this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Pudukkottai mannar kathai neengalae sollungal NS :)
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks GG.There were many youngsters who played with Tamil.
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நிர்மல் ஒரு காதல் கதை சொல்கிறேன் .கவிதையாக எழுதியதை கதையாக்குகிறேன்
     
    1 person likes this.
  9. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    வரிகள் அருமை !

    வாருங்கள் வாருங்கள் குயில்களே !
    உங்களின் கூட்டம் அதிகரித்தால்
    கூட்டத்தோடு கூட்டமாய்
    இந்த குட்டிக்காக்கையும் குழுமி
    குதூகலிக்க காத்திருப்புடன் !!

    வாழ்த்துக்கள் !!
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆசை அஜீத் அவர்களே பாடும் வானம்பாடியாக இருக்கும் நீங்கள் குட்டி காக்கா என்று சொல்லலாமா .நன்றி
     

Share This Page