1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மதம் மாறி தங்கி விடலாம் எச்சரிக்கை !!

Discussion in 'Regional Poetry' started by aasaiajiith, Apr 20, 2014.

  1. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    ஓ மை காட் !! அடக்கடவுளே !! என ஒவ்வொரு முறையும் பெட்டிக்குள் பூட்டிக்கிடக்கும் நின் இரு கொஞ்சும் குட்டிக் கண்களும் எட்டிப்பார்த்து இருப்பைக்காட்டிட நீ உரைக்கும் கொள்ளை எழில் அழகினை எங்கோ மூளையில் ஒளிந்திருந்து பார்த்தாலே கருப்புச் சட்டை கூட்டம் மொத்தமாய் காவிக்கும் , அங்கிக்கும், லுங்கிக்கும் என மதம் மாறி தங்கி விடலாம் எச்சரிக்கை !!
     
    Loading...

Share This Page