Pachai Pathigam

Discussion in 'Pujas Prayers & Slokas' started by santhanakumar, Nov 27, 2009.

  1. santhanakumar

    santhanakumar New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Hi,

    Can anybody help me to get Pachai Pathigam-Tamil pdf file?

    Pls post it.

    Thanks,

    Santhana Kumar
     
    Loading...

  2. paanzaa

    paanzaa Gold IL'ite

    Messages:
    771
    Likes Received:
    54
    Trophy Points:
    100
    Gender:
    Male
    See if this is the one you are looking for.
    Thiruppugal
     
  3. santhanakumar

    santhanakumar New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Dear Mr.Paanzaa,

    Thanks for your reply. This is not the one I was looking. Thiruppugal written by Arunagiri nather. But Pachai Pathigam written by ThiruGnanasambandar (worshiping Lord Saneeswara)

    Santhana Kumar
     
  4. paanzaa

    paanzaa Gold IL'ite

    Messages:
    771
    Likes Received:
    54
    Trophy Points:
    100
    Gender:
    Male
    I realised it after going through the famous thirupukazh.
    My firnd has a copy of Pachai pathigam. I will scan and post it.
     
  5. BlrRaghavendra

    BlrRaghavendra New IL'ite

    Messages:
    19
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Male
    Dear Forum member,

    பச்சைத் திருப்பதிகம்

    போகம்-ஆர்த்த பூண்-முலையாள் தன்னோடும் பொன்-அகலம்
    பாகம்-ஆர்த்த பைங்கண்-வேள் ஏற்று-அண்ணல் பரமேட்டி
    ஆகம்-ஆர்த்த தோல்-உடையன் கோவண ஆடையின்-மேல்
    நாகம்-ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

    தோடு-உடைய காது-உடையன் தோல்-உடையன் தொலையாப்
    பீடு-உடைய போர்-விடையன் பெண்ணும்-ஓர் பால்-உடையன்
    ஏடு-உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
    நாடு-உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே

    ஆன்-முறையால் ஆற்ற-வெண்-நீறு ஆடி அணியிழை-ஓர்
    பால்-முறையால் வைத்த-பாதம் பத்தர் பணிந்து-எத்த
    மான்-மறியும் வெண்-மழுவும் சூலமும் பற்றிய-கை
    நான்-மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே

    புல்க-வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து-அயலே
    மல்க-வல்ல கொன்றை-மாலை மதியோடு உடன்-சூடி
    பல்க-வல்ல தொண்டர்-தம்-பொன் பாத நிழல்-சேர
    நல்க-வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே

    ஏறு-தாங்கி ஊர்தி-பேணி ஏர்-கொள் இளமதியம்
    ஆறு-தாங்கும் சென்னிமேல்-ஓர் ஆடு-அரவம்-சூடி
    நீறு-தாங்கி நூல்-கிடந்த மார்பில் நிரை-கொன்றை
    நாறு-தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே

    திங்கள்-உச்சி மேல்-விளங்கும் தேவன் இமையோர்கள்
    எங்கள்-உச்சி எம்-இறைவன் என்று-அடியே -இறைஞ்ச
    தங்கள்-உச்சியால்-வணங்கும் தன்-அடியார்கட்கு எல்லாம்
    நங்கள்-உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே

    வெஞ்சுடர்த்-தீ அங்கை-ஏந்தி விண்-கொள் முழவு-அதிர
    அஞ்சிடத்தோர் ஆடல்-பாடல் பேணுவது அன்றியும்-போய்

    செஞ்சடைக்கு-ஓர் திங்கள்-சூடி திகழ்தரு கண்டத்துள்ளே
    நஞ்சு-அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே



    சிட்டம்-ஆர்த்த மும்மதிலும் சிலைவரைத் தீ-அம்பினால்
    சுட்டு-மாட்டி சுண்ண-வெண்-நீறு ஆடுவது அன்றியும்-போய்ப்
    பட்டம்-ஆர்த்த சென்னிமேல்-ஓர் பால்-மதியம்-சூடி
    நட்டம்-ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே

    உண்ணல்-ஆகா நஞ்சு-கண்டத்து உண்டு-உடனே-ஒடுக்கி
    அண்ணல்-ஆகா அண்ணல்(வண்ணல்)-நிழல்-ஆர்-அழல் போல்-உருவம்
    எண்ணல்-ஆகா உள்-வினை-என்று எள்க வலித்து-இருவர்
    நண்ணல்-ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே

    மாசு-மெய்யர் மண்டை-தேரர் குண்டர் குணம்-இலிகள்
    பேசும்-பேச்சை மெய்-என்று-எண்ணி அந்நெறி செல்லன்மின்
    மூசு-வண்டு-ஆர் கொன்றை-சூடி மும்மதிலும்-உடனே
    நாசம்-செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே

    தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
    நண்பு-நல்லார் மல்கு-காழி ஞான-சம்பந்தன்-நல்ல
    பண்பு-நள்ளாறு-ஏத்து -பாடல் பத்தும் இவை-வல்லார்
    உண்பு-நீங்கி வானவரோடு-உலகில்-<WBR>உரைவாரே










    Thank you!

    I have uploaded the pdf from Project Madurai site - Pls refer 1.49
     

    Attached Files:

  6. santhanakumar

    santhanakumar New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Dear Sir,

    THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS
    THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS

    By,

    Santhana Kumar
     

Share This Page