Soundaryalahari (sanskrit verse in english & tamil fonts) & Tamil Verse:

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Feb 20, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting a photo of Thirunelveli Kanthimathi Amman.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    44 -
    All diseases will be cured

    ThanOthu kshaemam nas thava vadana-saundarya laharee
    Pareevaha-srota:-saraNiriva seemantha-saraNi:
    Vahanthee sindooram prabala-kabaree-bhara-thimira-
    Dvisham brindair bandee-krutham iva naveenaarka kiraNam;

    சகல வியாதிகளும் தீரும்:

    தனோது க்ஷேமம் நஸ்தவ வத(3)ன-ஸௌந்த(3)ர்யலஹரீ
    பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த-ஸரணி:
    வஹந்தீ ஸிந்தூ(3)ரம் ப்ரப(3)ல-கப(3)ரீ-பா(4)ர-திமிர-
    த்(3)விஷாம் ப்(3)ருந்த(3)ர்-ப(3)ந்தீ(3)க்ருதமிவ நவீனார்க-கிரணம்

    எல்லா நோய்கள், முக்கியமாக மன நோய்கள் நீங்கும்; பிறர் மீது ஆதிக்கம் எற்படும்

    இந்து வதனமாஞ் சுந்திர வெள்ளத்தி
    ருந்து பிரிந்தகால் போன்ற ஸீமந்தமே
    அந்தகா ரக்கூந்த லுல்ளிளம் இந்துபோற்
    சிந்தூரப் பொட்டுடன் க்ஷேமம் அளிக்கவே

    Love,
    Chithra.
     
    Last edited: Mar 9, 2007
    1 person likes this.
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    45 -
    Blessings of Lakshmi , manifestation of statements

    Aralai: svaabhavya-dalikalabha-sas(h)eeibhi ralakai:
    Pareetham thae vakhtram parihasathi pankhaeruha-ruchim;
    Dara-smaerae yasmin das(h)ana-ruchi-kinjalka-ruchirae
    Sugandhau maadhyanti smara-dahana-chakshur-madhu-liha:

    லக்ஷ்மி கடாக்ஷம்; சொன்னது நடக்கும்

    அராலை: ஸ்வாபா(4)வ்யா-த(3)லகலப(4)-ஸஸ்ரீபி(4) ரலகை:
    பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம்
    த(3)ரஸ்மேரே யஸ்மின் த(3)ச(H)னருசி கிஞ்ஜல்க-ருசிரே
    ஸுக(3)ந்தௌ(4) மாத்(4)யந்தி ஸ்மரத(3)ஹன-சக்ஷுர்-மது(4)லிஹ:

    வருங்காலத்தை அறிந்து கூறும் திறமும், அஷ்டலக்ஷ்மீ ப்ராப்தியும் கிட்டும்

    புன்சிரிப் பும்தந்தக் கோவையும் வண்டுபோல்
    முன்சுருள் மின்னுச்சி யுஞ்சூழ்ந்து தோன்றுமுன்
    பஞ்சபா ணன் நீறாய்ப் பார்த்தோன் மயங்கிடக்
    கொஞ்சும் முகம்கம லத்தை ஜயித்ததே

    Love,
    Chithra.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    46 -
    To be blessed with a son

    Lalaatam lavaNya-dhyuthi-vimala maabhathi thava yath
    Dvitheeyam tan manyae makuta-ghatitham chandra-s(h)akalam;
    Viparyaasa-nyaasad ubhayamapi sambhooya cha mitha:
    Sudhaalaepa-syoothi: pariNamathi raakaa-himakara:

    புத்திரப் பிராப்தி: இலட்சிய சித்தி;

    லலாடம் லாவண்ய த்(4)யுதி விமல-மாபா(4)தி தவ யத்
    த்(3)தீயம் தன்மன்யே மகுடக(4)டிதம் சந்த்ர(3)ச(H)கலம்
    விபர்யாஸ-ந்யாஸா து(3)ப(4)யமபி சம்பூ(4)ய ச மித(2):
    ஸுதா(4)லேபஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:

    ஆண் மகவைப் பெறல்; நீண்ட காலமாக வெளியே சென்றிருந்த கணவனோ, மனைவியோ வீடு திரும்பல்; எல்லா ஆசைகளின் பூர்த்தி:

    பூரணிப் பொன்முடி பூத்த வரைமதி
    நேரென நின்றொளி வீசும் நுதன்மதி
    சேரிடின் மேலோடு கீழும் அமிர்தமாம்
    பூரண மாமதி போலாகு மெந்தாயே

    Love,
    Chithra.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    47 -
    Victory in all endeavours

    Bhruvau bhugnae kinchid bhuvana-bhaya-bhanga-vyasanini
    Tvadheeyae nethraabhyaam madhukara-ruchibhyaam dhrutha-guNam;
    Dhanur manyae savyaethara-kara-gruheetham rathipathae:
    Prakoshtae mushtau cha sthagayathi nigoodhaantharam umae

    எல்லாக் காரியங்களிலும் ஜயம்:

    ப்ரு(4)வௌ பு(4)க்(3)னே கிஞ்சித்பு(4)வ-ப(4)ய-ப(4)ங்க வ்யஸனினி
    த்வதீ(3)யே நேத்ராப்(4)யாம் மது(4)கர-ருசிப்(4)யாம் த்ரு(4)தகு(3)ணம்
    த(4)னுர் மன்யே ஸவ்யேதரகர-க்ரு(3)ஹீதம் க(3)திபதே
    ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்த(2)கயதி நிகூ(3)டா(4)ந்தரமுமே

    எல்லாத் தேவதைகளின் அருளும் ஜயமும் கிட்டும்:

    அண்டத் துக்கெல்லாம் அபயம் அருள்தாயின்
    வண்டெனுங் கண்ணும் புருவவில் நாசியும்
    கண்டிடிற் காமன் தன் முட்டி முழங்கையும்
    கொண்டுபி டித்தவிற் போலவை தோன்றுமே

    Love,
    Chithra.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    48 -
    Eradicaton of problems created by nine planets

    Ahah soothae savya thava nayana-markaathmakathayaa
    Thriyaamaam vaamam thae srujathi rajanee-nayakathaya;
    Trutheeya thae drishtir dara-dalitha-haemambuja-ruchi:
    Samaadhaththae sandhyaam divasa-nis(h)ayor anthara-chareem

    நவக்கிரக தோஷ நிவிருத்தி

    அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயன-மர்காத்மகதயா
    த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீ நாயகதயா
    த்ருதீயா தே த்(4)ருஷ்டிர் த(3)ரத(3)லித-ஹேமாம்புஜ-ருசி:
    ஸமாத(4)த்தே ஸந்த்(4)யாம் தி(3)வஸ-நிச(H)யோ-ரந்தரசரீம்

    நவக்கிரகங்களின் கெட்ட பயன்கள் நீங்கி நற்பயன் ஏற்படும்; எல்லா விதமான வசதிகளும் ஏற்படும்

    அந்த ரவிவலக் கண்பக லாக்கியும்
    சந்திர னாமிடக் கண் ணிரவாக்கியும்
    செந்தழ லாம்நடு க்கண்சந்தி கூட்டியும்
    அந்திப கற்சந்தி ஆக்குமுன் கண்களே

    Love,
    Chithra.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    49 -
    Victory in all endeavours ,unearthing treasures

    Vis(h)aalaa kalyaaNee sphuta-ruchir ayOdhya kuvalayai:
    Krupa-dhaaraa-dhaaraa kimapi madhuraa(aa) bhogavathikaa
    Avanthee dhrushtis thae bahu-nagara-visthaara-vijayaa
    Dhruvam thaththan-naama-vyavaharaNa-yOgyaa vijayathae

    ஸர்வ ஜயம்; புதையல் கிட்டும்:

    விசா(H)லா கல்யாணீ ஸ்புடருசி-ரயோத்(4)யா குவலயை:
    க்ருபாதா(4)ராதா(4)ரா கிமபி மது(4)ரா(ஆ)போ(4)க(3)வதிகா
    அவந்தீ த்ரு(4)ஷ்டிஸ்தே ப(3)ஹுநக(3)ர-விஸ்தார-விஜயா
    த்ரு(4)வம் தத்தன்னாம-வ்யவஹரண-யோக்(3)யாவிஜயதே

    நிதி தரிசனம்; இழந்த செல்வத்தைத் திரும்பப் பெறலாம்:

    நின்கன்னாற் போகவ தீநித்ய கல்யாணி
    பண்புளத் தார மதுராவ யோத்யாவு
    மின்பவி சாலா விஜயாவ வந்தீயென்
    றெண்குணப் பார்வையு மெண்ணக ராகுமே

    Love,
    Chithra.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    50 -
    Gift of foresight, curing of small pox
    Kaveenaam sandarbha-sthabaka-makarandaika-rasikam
    Kataaksha-vyaakshaepa-bhramara-kalabhau-karNa-yugalam;
    Amunchantau drushtvaa thava nava-rasaasvaada-tharalau
    Asooyaa-samsargaa-dhalika-nayanam kinchid arunam.

    தூர தரிசனம்; வைசூரி நோய் நிவாரணம்:
    கவீனாம் ஸந்தர்ப(4)-ஸ்தவக-மகரந்தை(3)க-ரஸிகம்
    கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ர(4)மரகலபௌ(4) கர்ணயுக(3)லம்
    அமுஞ்சந்தௌ த்ரு(4)ஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத(3)-தரலௌ
    அஸூயா-ஸம்ஸர்கா(3)-த(3)லிகநயனம் கிஞ்சித(3)ருணம்

    தீர்க்க தரிசனம்; வைசூரி, வயிற்றுக் கடுப்பு நோய்கள் வந்தால் சீக்கிரம் குணமாகலாம்

    உண்டக் கவிரஸ முன்மலர்க் காதுகள்
    அண்டி விடாது துண்ணும் வண்டுநேர்க் கண்களைக்
    கண்டுவுன் னெற்றிக்கண் ணாராப் பொறாமையுங்
    கொண்டுச் சிவந்ததோ சொல்லென தம்மையே

    Love,
    Chithra.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the photo of Pattiswaram Durgaiamman.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    51-
    Power of attraction:

    S(h)ivae s(h)rungaaraardhraa tadithara janae kuthsana paraa
    SarOshaa gangayaam giris(h)a-charithae vismayavathee
    HaraahibhyO bheetha a sarasiruha-saubhagya-jananee
    Sakheeshu smaera thae mayi janani dristi: sakaruNaa

    சகலரும் வசமாவர்:

    சி(H)வே ச்(H)ருங்கா(3)ரார்த்(3)ரா ததி(3)தர ஜனே குத்ஸன பரா
    ஸரோஷா க(3)ங்கா(3)யாம் கி(3)ரிச(H) சரிதே விஸ்மயவதீ
    ஹராஹிப்(4)யோ பீ(4)தா ஸரஸிருஹ ஸௌபா(4)க்(3)ய ஜனனீம
    ஸகீ(2)ஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ரு(4)ஷ்டி: ஸகருணா

    பிறரை வசியம் செய்தல், செல்வாக்கு, தேவியின் அருள்:

    சிங்காரப் பார்வையைச் சங்கரன் மேல்விழும்
    பொங்காவல் லீலைமேல் அச்சம ராவின்மேல்
    வெங்காரக் கங்கைமேல் சந்தோடஞ் சேடிமேல்
    மங்காக் கருணைநோக் கென்மேலும் பாயுமே

    Love,
    Chithra.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page