| |||||||||||||||||
| |||
| hi i am married for 6 years and still not blessed with a child. could any one please post "Verkuzhavi Vetkai" by Pamban Swamigal. i heard its very powerful. i would be very thankful. any other virtham that i can perform, pls suggest. bye gk |
| ||||
| First part towards chanting Verkuzhavi Vetkai. Part I - Kumaarasthavam ஓம் குமரகுருதாச குருப்யோ நம: குமாரஸ்தவம் ஓம் ஷண்முக பதயே நமோ நம: ஓம் ஷண்மத பதயே நமோ நம: ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம: ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம: ஓம் நவனிதி பதயே நமோ நம: ஓம் சுபனிதி பதயே நமோ நம: ஓம் நரபதி பதயே நமோ நம: ஓம் ஸுரபதி பதயே நமோ நம: ஓம் நடச்சிவ பதயே நமோ நம: ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம: ஓம் கவிராஜ பதயே நமோ நம: ஓம் தபராஜ பதயே நமோ நம: ஓம் இஹபர பதயே நமோ நம: ஓம் புகழ்முனி பதயே நமோ நம: ஓம் ஜயஜய பதயே நமோ நம: ஓம் நயநய பதயே நமோ நம: ஓம் மஞ்சுள பதயே நமோ நம: ஓம் குஞ்சரீ பதயே நமோ நம: ஓம் மல்ல பதயே நமோ நம: ஓம் அஸ்த்ர பதயே நமோ நம: ஓம் சஸ்த்ர பதயே நமோ நம: ஓம் ஷஷ்டீ பதயே நமோ நம: ஓம் இஷ்டீ பதயே நமோ நம: ஓம் அபேத பதயே நமோ நம: ஓம் சுபோத பதயே நமோ நம: ஓம் (வ்)வியூஹ பதயே நமோ நம: ஓம் மயூர பதயே நமோ நம: ஓம் பூத பதயே நமோ நம: ஓம் வேத பதயே நமோ நம: ஓம் புராண பதயே நமோ நம: ஓம் ப்(பி)ராண பதயே நமோ நம: ஓம் பக்த பதயே நமோ நம: ஓம் முக்த பதயே நமோ நம: ஓம் அகார பதயே நமோ நம: ஓம் உகார பதயே நமோ நம: ஓம் மகார பதயே நமோ நம: ஓம் விகாச பதயே நமோ நம: ஓம் ஆதி பதயே நமோ நம: ஓம் பூதி பதயே நமோ நம: ஓம் அமார பதயே நமோ நம: ஓம் குமார பதயே நமோ நம: குமாரஸ்தவம் முற்றிற்று Last edited by vmur; 3rd October 2008 at 01:53 AM. |
| ||||
| Part II - Shanmuga Naamavali சண்முக நாமாவளி ஹரஹர சிவசிவ ஷ்ண்முக நாதா ஹரஹர சிவசிவ வென்முக நாதா ஹரஹர சிவசிவ பரம விலாசா ஹரஹர சிவசிவ வபய குகேசா அருண கிரிபரவு மருணெறி நாதா தரும வுருவர்புகழ் சததள பாதா அரிபிர மாதிக டொழுவடி வேலா திருவடி நாரவ ருளமுறை சீலா எனினிய குருனித மெனுமதி யீசா சனனவெய் தறவளி தருபுர மேசா பாசா பாசா பாபவி நாசா மாசே றாத மான நடேசா போஜா வாஜா புஜகர் நேசா தேஜா ராஜா தேவஸ மாஜா தீஞ்சுவை யருளொரு திருவா ரமுதே ஒஞ்சர வணபவ வுருவே யருவே. Part III is Verkuzhavi Vetkai (Will post tomorrow) All the three need to be chanted while observing Sashti Vritham on all the six days. Last edited by vmur; 3rd October 2008 at 01:54 AM. |
| ||||
| Hi Vmur, A Murugan devotee here. Good post.So started getting ready for Shashti Vratham ? BTW since u'r in Bay Area wanted to ask do you visit Concord Murugan Temple ? Thanks Mangai
__________________ Mangai |
| |||
| hi thanks for posting the songs. waiting for the last part. will perform sashti virtham to get The Lord Murugan blessings. |
| ||||
| Very nice post. Thank you for posting this. I was thinking to do this Sashti Vritham this time. Thank you very much. After you post the third one also, I will take a print out and have this for my use. Thanks, Raji |
| ||||
| வேற்குழவி வேட்கை பதினே ழொன்றும்விழை சேய்யபாத மோலிடனன் மதிபோன் மாமைமுக மண்டலம்ப குக்கனகுங் கதியே வேற்குழவே நின்னைக் காத லாற்றழுவ னிதியே வாராயோ கைகணீளு கின்றனவே (1) சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள் மேவு முறுப்புனிழல் செய்ய வாடும் வேற்குழவீ ஏவல்கொடுத்தருள வெண்ணியென்முன் வாராயோ கூவை வெறுத்தளிச்சை கொள்ளுகின்றனவே (2) பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ சேவே றுன்பவளத் தெய்வ வாயே திறந்து தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ கோவே யென்செவிக ளிச்சைகொள்ளு கின்றனவே(3) பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக் கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே (4) எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங் கண்ணே செங்குழவீ யென்றன் கண்கணாடழகே தண்ணே றும்வதன முத்தன் தாரா யோபிறிது னண்ணா வென்னுளந்தா நின்னை நாடு கின்றதரோ (5) (to be continued) |
| ||||
| முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு வைத்தா ரம்புனைதென் முன்னர்வாரா யோவுழலுஞ் சித்தார் வேற்குழவீயுச்சி செவ்வன் மோந்துகொள்ள வித்தே யென்மூக்கி நிச்சை மீறு கின்றதரோ (6) ஐயார் நல்லறையிற் பொன்வ டங்க ளாட வுழல் வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோ கால்கள் மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள மெய்யா யென்மூக்கி நிச்சை மீறு கின்றதரோ (7) பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும் இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோ விரியா அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற்பல்லழகென் துன்பீ ரம்பெனவே நெஞ்சந் துள்ளுகின்றதரோ (8.) கள்ளார் செங்கரும்பே கண்டுதேனே யின்னமுதுண் கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளேமாதுமையாள் பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பினான்றருவேன் தள்ளா தேகொளற்கென் முன்னார் வாராயோதகையே (9) மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக் காண்பார் வேறழகு மிங்கு காண்பார் கொல்லோ நான் ஊண்பாடஞ்சியுனை நன்குகாண் பானின்றுவந்தேன் வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ. (10) இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்தி பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தி யாம்; சந்ததி விருத்தியாம். Last edited by vmur; 3rd October 2008 at 05:05 PM. |