மைத்ர முகூர்த்தம்.....! ஒரு பேரதிசயம் !

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Basuradhu, Oct 25, 2013.

  1. Basuradhu

    Basuradhu Silver IL'ite

    Messages:
    355
    Likes Received:
    75
    Trophy Points:
    68
    Gender:
    Female
    [h=1]மைத்ர முகூர்த்தம்.....! ஒரு பேரதிசயம் ![/h]

    கொல்லாமல் கொல்வது என்பது கூட தவறு. புதை குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்வது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆம் , கடன் பட்டார் நிலமை அதுதான்.

    தைரியமாக கடன் வாங்க ஆரம்பித்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனைத் தீர்க்க வழியின்றி திணறுவது , அனேகமாக நம்மில் பலருக்கும் இருக்கும் நிலைதான்.

    என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் , கடன் தீரவே இல்லை என்று தவிப்பவர்களுக்கு - கீழ்க்கண்ட இந்த நேரக் குறிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

    நீங்கள் வாங்கிய கடனின் அசலில் , ஒரு குறிப்பிட்ட தொகை - அது ஒரு ஐநூறோ , ஆயிரமோ இந்த நேரத்தில் திருப்பி விடுங்கள்.

    உங்கள் தீராத கடன் முழுவதும் விரைவில் தீரும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாக உணர முடியும்...!

    நம் பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். புது வாசகர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக, புது வருட மைத்ர முகூர்த்த பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்......!

    பற்றிக்கொள்ளுங்கள்..!

    வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்..!
    ======================================================================

    19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;


    15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;


    23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை; இரவு 9.30 முதல் 11.30 வரை;


    9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;


    31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;


    11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
    27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை;


    8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;


    9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;


    25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;


    21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;


    18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;


    20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;


    29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;


    15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;


    25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;


    11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;


    21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;


    22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)


    9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;


    19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;


    4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;


    15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;


    30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;


    13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;


    14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;


    30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;


    9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;


    6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;


    22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;




    5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;


    21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;


    1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;


    12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
    மதியம் 12.08 முதல் 2.08 வரை;


    இந்த நேரத்தின் மைய பாகத்தைப் பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.

    நன்றி : திரு. வீரமுனி (ஆன்மீகக் கடல்)

    குறிப்பு : ஏற்கனவே இந்த நேரத்தை பயன்படுத்தி நன்மை அடைந்தவர்கள் , தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால், நமது புது வாசகர்களுக்கு அது நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும்..!

    ஓம் சிவ சிவ ஓம் !

    Basuradhu


     
    2 people like this.
  2. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Dear Basuradhu,

    Thank you for a nice information sharing. I haven't seen or known about this. Thanks a lot. Will share with my relatives and friends which would be useful for everyone.
     
  3. nilasisu

    nilasisu Bronze IL'ite

    Messages:
    182
    Likes Received:
    13
    Trophy Points:
    33
    Gender:
    Female
    thanks for your post.
     
  4. divyapra

    divyapra Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    please can anyone translate in English... looks like we are all missing lot of information
     
  5. funbee

    funbee Silver IL'ite

    Messages:
    78
    Likes Received:
    54
    Trophy Points:
    58
    Gender:
    Female
    This info is old. Good time to make payments to your loan.
    Dates are given only up to April 2014, if we can get the dates for the rest of the year that will be great.Thanks
     
  6. Saisakthi

    Saisakthi IL Hall of Fame

    Messages:
    8,963
    Likes Received:
    12,597
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Sister Funbee and Others,

    SAIRAM

    11.6.14 புதன் மாலை 4.15 முதல் 6.15 வரை;

    22.6.14 ஞாயிறு விடிகாலை 2.32 முதல் 4.32 வரை;

    9.7.14 புதன் மதியம் 2.36 முதல் 4.36 வரை;

    19.7.14 சனி இரவு 12.10 முதல் 2.10 வரை;

    5.8.14 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;

    15.8.14 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;

    2.9.14 செவ்வாய் காலை 11.04 முதல் மதியம் 1.04வரை;

    12.9.14 வெள்ளி இரவு 8.20 முதல் 10.20 வரை;

    29.9.14 திங்கள் காலை 9.44 முதல் 11.44 வரை;

    9.10.14 வியாழன் மாலை 6.30 முதல் 8.30 வரை;

    26.10.14 ஞாயிறு காலை 7.34 முதல் 9.34 வரை;

    5.11.14 புதன் மாலை 6.36 முதல் இரவு 8.36 வரை;

    23.11.14 ஞாயிறு காலை 6.20 முதல் 8.20 வரை;

    3.12.14 புதன் மதியம் 3.04 முதல் மாலை 5.04 வரை;

    20.12.14 சனி காலை 4.16 முதல் 6.16 வரை;

    30.12.14 செவ்வாய் மதியம் 1 முதல் 3 வரை;

    2015

    16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;

    27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;

    13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;

    23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;

    11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;

    23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;

    8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;
     
    3 people like this.
  7. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thank you Sakthi sister for giving the dates. So nice of you to help all of us.
     
  8. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thanks Saisakthi sister for giving the dates.
     

Share This Page