நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி? யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்? எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்? ராசிகள் நட்சத்திரங்கள் மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய விருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய நட்சத்திரங்கள் தெய்வம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) சிவன் ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்); - சக்திமிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன் திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு - காளி, துர்க்கை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி - சாஸ்தா ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர் பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி ) - மகா லக்ஷ்மி நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான் புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான் அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான் திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்) சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்