Ganesh Chathurthi Pooja Vithanam - விநாயக சதுர்த்தி பூஜை.

Discussion in 'Pujas Prayers & Slokas' started by malaswami, Sep 18, 2012.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hello all....I have tried to give entire pooja mantra for Vinayaga Chathurthi. You cannot find this in tamil version. I have typed this and posted here... One request, Please do not copy and paste in any of the forum, without the permission of Admin. Thanks in Advance.

    விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.


    பூஜைக்கு தேவையான பொருள்கள் : மண் பிள்ளையார், மஞ்சள் போடி, குங்குமம், சந்தானம், புஷ்பமாலை, உதிரி புஷ்பம், வெற்றிலை, பாக்கு, ஊதுவத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கர்ப்பூரம், அக்ஷதை, வெல்லம், வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், பால், தேன், தீப்பெட்டி, மாவிலை கொத்து முதலியன.


    பூஜா பாத்திரங்கள் : பஞ்சபாத்திரம், உத்தரிணி, தட்டு, தீபாரதி தட்டு, கர்ப்பூர ஹாரதி தட்டு, மணி, தூபக்கால், மணை, மணை முக்காலி, குத்துவிளக்கு, ஆகியவை.


    பூஜா ஆரம்பம்
    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
    பிரசன்னா வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே.


    பிராணாயாமம் : ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ : ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் சத்யம் - ஓம் சத்சவிதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந : ப்ரசோதயாத், ஒமாப: ஜ்யோதீரச: அம்ருதம் பிரம்ம: பூர்புவஸுவரோம்.


    சங்கல்பம்.
    மமொபார்த்த சமஸ்த துரித க்ஷ்யத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ஸுபே ஷோபனே முஹுர்தே, ஆத்ய பிரம்மன: த்விதீய பரார்தே, ஸ்வேதா வரஹா கல்பே வைவச்த மன்வந்த்ரே, அஷ்டா விம்சதிதமே, கலியுகே, பரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக்கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின்: வர்தமானே, வியாவஹாரிகே சாந்திர மாநேன, பிரபவாதீனாம், சஷ்ட்யா: சம்வத்சராநாம் மத்யே, நந்தன நாம சம்வத்சரே, தக்ஷினாயனே, வர்ஷருதௌ: கன்யா மாசே, சுக்லபக்ஷே, சதுர்த்யாம், சுப திதௌ, சௌமிய வாசர யுக்தாயாம், சுவாதீ நக்ஷத்ர யுக்தாயாம், சுப நக்ஷத்ர, சுப யோக சுப காரண ஏவங்குன, விஷேஷன விசிஷ்டாயாம், அசாம், சதுர்த்யாம், ஸுபதிதௌ, மாமா, ஜன்மாப்யாசாத் ஜன்ம ப்ரப்ருதி, ஏதத்ஷனபர்யந்தம், மத்யே சம்பாவிதானாம், சர்வேஷாம், பாபானம், சத்யா: அபநோததார்த்தம், அஸ்மாகம், சஹ குடும்பானம், க்ஷேம தைர்ய, வீர்ய, விஜய, ஆயுராரோக்ய ஐஸ்வர்யானாம், அபிவ்ரித்யர்தம், சமத்த மங்களாவாப்த்யார்தம் சமத்த துரிதொப சாந்த்யர்தம் மஹா கணபதி பிரசாநேன ஜஞான வைராக்ய, சித்யர்த்தம், சித்தி விநாயக பூஜாம் கரிஷ்யே. ததங்கம் கலச பூஜாம் கரிஷ்யே.


    விக்னேஷ்வர - உத்தியாபனம்
    அப உபஸ்ப்ருஷ்ய (உத்தரணியில் தீர்த்தம் எடுத்துக் கைகளை துடைத்துக் கொள்ள வேண்டும்.)
    விக்நேச்வரம் யதாஸ்தானம், பிரதிஷ்டாபயாமி.
    (என்று கூறி மஞ்சம் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதை சமர்பித்து வடக்காக மஞ்சள் பிள்ளையாரை நகர்த்த வேண்டும்.)
     
    4 people like this.
    Loading...

  2. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.

    கலச பூஜை.
    (சந்தானம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு)
    கலஸ்சஸ்ய முகே விஷுனு: கண்டே ருத்ர: ச்மாஸ்ரித: |
    மூலே தாத்ரா ச்திதோ பிரம்ம மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா: ||
    குக்ஷௌது சாகரா: சர்வே சப்தத்வீபா வசுந்தரா: |
    ருக்வேதோத யசுர்வேத: சாமவேதொப்யதர்வன : ||
    அங்கைச்ய சஹிதா: சர்வே கலசாம்பு ச்மாஸ்ரித: |
    ஆயாந்து தேவ பூஜார்த்தம், துரிதக்ஷயகாரகா: ||
    கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி |
    நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரு ||


    (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் த்ரவியங்களையும் சுவாமியையும் தன்னையும் ப்ரோக்ஷனம் செய்து கொள்ள வேண்டும்)


    கண்டா பூஜை.
    ஆகமார்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷசாம்.
    கண்டாவரம் கரொம்யாதௌ தேவதா ஹவான லாஞ்சனம் ||
     
    2 people like this.
  3. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    பிரதான பூஜை.த்யானமும் - ஆவாஹனமும்.

    கரிஷ்யே கனநாதச்ய வரதம் சம்பத்கரம் ஸுபம்
    பக்தானாமிஷ்ட வரதம் சர்வமங்கள காரணம்.
    ஏகதந்தம் சூர்ப்பகர்ணம் கஜவக்த்த்ரம் சதுர்ப்புஜம்
    பாசாங்குசதரம் தேவம் த்யாயேத் சித்திவினாயகம்
    த்யாயேத் கஜானனம் தேவம் ஜ;தா-காஞ்சன-சந்நிபம்
    சதுர்ப்புஜம் மஹாகாயம் சர்வாபரண பூஷிதம்.
    சித்திவினாயகம் த்யாயாமி.

    அத்ராகச்ச ஜகத் வந்தா சூர ராஜார்ச்சி தேஸ்வர
    அனாதநாத சர்வக்ஜ்ன்ய கீரவான ஸுரபூஜித

    கணானாம் தவா கணபதிகும் ஹவாமஹே
    கவிம் கவீனாம் உபமச்ர வச்தமம் |
    ஜஎச்தராஜம் பிரம்மனாம் பிரமனச்பதே
    ஆன: ஸ்ருன்வன்நூதிபிஸ் சீதஸாதனம்
    ஓம் சித்தி வினயாகம் ஆவஹயாமி.


    (பிறகு பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். குரு முகமாக மந்திரங்களை தெரிந்துக் கொண்டு பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும்)
     
    2 people like this.
  4. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.

    ஷோடோபசாரங்கள்.

    அநேகரத்ன கச்சிதம் முக்தாமணி விபூஷிதம்
    ரத்னா சிம்ஹாசனம் சாரு கணேச பிரதி க்ருஹ்யதாம்.
    ஓம் சித்தி விநாயக நம: ஆசனம் சமர்ப்பயாமி.


    கௌரிபுத்ர நமஸ்தேஸ்து தூர்வ பதமதி சம்யுதம்
    பக்த்ய பாத்யம் மயா தத்தம் க்ருகாண த்விரதானன
    ஓம் சித்தி விநாயக நம: பாத்யம் சமர்ப்பயாமி.


    சித்தார்த்த வாவா தூர்வபிர் கந்த புஷ்ப-அக்ஷதைர்-யுதம்
    தில புஷ்ப சமாயுக்தம் க்ருஹாநார்க்யம் கஜானன:
    ஓம் சித்தி விநாயக நம: அர்க்கியம் சமர்ப்பயாமி.


    கர்ப்பூராகரு புஷ்பைச வாசிதம் நிர்மலம் ஜலம்
    பக்த்தா தத்தம் மயா தேவ குருஷ்வாசமணம் ப்ரபோ
    ஓம் சித்தி விநாயக நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி.
     
    2 people like this.
  5. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    தத்யாஜ்ய மது சம்யுக்தம் மதுபர்க்கம் மயா ஹ்ருதம்.
    கருஹாண சர்வ லோகேச கஜவக்த்த்ர நமோஸ்துதே.
    ஓம் சித்தி விநாயக நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி.

    மத்த்வாஜ்ய சர்க்கரா யுக்தம் ததீஷீர சமன்விதம்
    பஞ்சாம்ருதம் க்ருஹாநேதம் பக்தனாமிஷ்டதாயக.
    ஓம் சித்தி விநாயக நம: பஞ்சாம்ருதம் சமர்ப்பயாமி.

    கங்காதி புண்யபாநீயைர் கந்த புஷ்பாக்ஷத்யைர் யுதை:
    ஸ்நானம் குருஷ்வ பகவத் உமபுத்ரா நமோஸ்துதே.
    ஓம் சித்தி விநாயக நம: ஸ்நான தீர்த்தம் சமர்ப்பயாமி.

    "தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹீ
    தன்னோ தந்தி: ப்ரசோதயாத்."
    (பத்து தடவை இந்த மந்திரத்தை ஜபித்து அபிஷேகம் செய்யவும்)
    ஸ்நானாநந்த்ரம் ஆச்சமநீயம் சமர்ப்பயாமி. ||
     
    2 people like this.
  6. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.

    ரக்தவஸ்த்ர த்வயம் தேவ ராஜராஜாதி பூசித
    பக்த்யா தத்தம் க்ருஹானேதம் பகவன் ஹர நந்தன
    ஓம் சித்தி விநாயக நம: வஸ்த்ரயுக்மம் சமர்ப்பயாமி.

    ராஜதம் ப்ரஹ்மசூத்ரஞ்ச காஞ்சநஞ் சோத்தரீயகம்
    க்ருஹாந சாறு சர்வஜ்ஞ பக்தானாமிஷ்ட தாயக.
    ஓம் சித்தி விநாயக நம: உபவீதம் சமர்ப்பயாமி.

    சந்த நாகரு கர்ப்பூர கஸ்தூரீ குங்குமான்விதம்
    விலேபனம் சூரஸ் ரேஷ்ட்ட ப்ரீத்யர்த்தம் பிரதிக்ருஹ்யதாம்.
    ஓம் சித்தி விநாயக நம: கந்தம் சமர்ப்பயாமி.

    அக்ஷதான் தவளான் திவ்யான் சாலீயாநக்ஷதான் ஸுபான்
    ஹரித்ரா சூர்ண சம்யுக்தான் சந்க்ருகாண கணாதிப.
    ஓம் சித்தி விநாயக நம: அக்ஷ்தான் சமர்ப்பயாமி.

    சுகந்த்தீனி ச புஷ்பாணி ஜாஜி குந்த முகானி ச
    ஏக விம்சதி சந்க்யாணி க்ருகாண கணநாயக
    ஓம் சித்தி விநாயக நம: புஷ்பை: பூஜயாமி.
     
    2 people like this.
  7. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.

    அங்க பூஜா.

    ஓம் பார்வதி நந்தனாய நம: பாதௌ பூஜயாமி
    ஓம் கணேசாய நம: குல்பௌ பூஜயாமி
    ஓம் ஜகத்தாத்ரே நம: ஜன்கே பூஜயாமி
    ஓம் ஜகத்வல்லபாய நம: ஜாநுனி பூஜயாமி
    ஓம் உமபுத்ராய நம: ஊரு பூஜயாமி
    ஓம் விகடாய நம: கடிம் பூஜயாமி
    ஓம் குஹாக்ரஜாய நம: குஹ்யம் பூஜயாமி
    ஓம் மஹத்தமாய நம: மேட்ரம் பூஜயாமி
    ஓம் நாதாய நம: நாபிம் பூஜயாமி
    ஓம் உத்தமாய நம: உதரம் பூஜயாமி
    ஓம் விநாயகாய நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
    ஓம் பாசச்சிதே நம: பார்ஸ்வே பூஜயாமி
    ஓம் ஹேரம்பாய நம: ஹ்ருதயம் பூஜயாமி
    ஓம் கபிலாய நம: கண்டம் பூஜயாமி
    ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
    ஓம் ஹரசூதாய நம: ஹஸ்தான் பூஜயாமி
    ஓம் ப்ரஹ்மசாரினே நம: பஹூன் பூஜயாமி
    ஓம் சுமுகாய நம: முகம் பூஜயாமி
    ஓம் ஏகதந்தாய நம: தந்தௌ பூஜயாமி
    ஓம் விக்னஹன்த்ரே நம: நேத்ரே பூஜயாமி
    ஓம் சூர்ப்பகரணாய நம: கர்நௌ பூஜயாமி.
    ஓம் பாலச்சந்த்ராய நம: பாலம் பூஜயாமி
    ஓம் நாகாபரநாய நம: நாசிகாம் பூஜயாமி
    ஓம் சிரந்தனாய நம: சுபகம் பூஜயாமி.
    ஓம் பார்வதி நந்தனாய நம: பாதௌ பூஜயாமி
    ஓம் ச்தூலோஷ்டாய நம: ஓஸ்தௌ பூஜயாமி
    ஓம் கலந்மதாய நம: கந்த்தௌ பூஜயாமி
    ஓம் கபிலாய நம: கசான் பூஜயாமி
    ஓம் சிவப்ரியாய நம: சிர: பூஜயாமி
    ஓம் சர்வமங்கலாசுதாய நம: சர்வாங்யன்கானி பூஜயாமி.
     
    1 person likes this.
  8. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.

    ஏகவிம்சதி (21) பத்ர பூஜை.


    ஓம் உமாபுத்ராய நம: மாசீ பத்ரம் சமர்ப்பயாமி ( மாசிப்பச்சை)
    ஓம் ஹேரம்பாய நம: ப்ருஹதீ பத்ரம் சமர்ப்பயாமி (கண்டங்கத்திரி)
    ஓம் லம்போதராய நம: பிலவ பத்ரம் சமர்ப்பயாமி. (பில்வதளம்)
    ஓம் த்விர நாதாய நம: தூர்வாம் சமர்ப்பயாமி. (அருகம்புல்)
    ஓம் தூமகேதவே நம: துர்தூர பத்ரம் சமர்ப்பயாமி (ஊமத்தை)
    ஓம் ப்ருஹதே நேம்: பதரீ ப்பத்ரம் சமர்ப்பயாமி (இலந்தை)
    ஓம் அபவர்கதாய நம: அபாமார்க்க பத்ரம் சமர்ப்பயாமி. (நாயுருவி)
    ஓம் த்வைமாதுராய நம: துளசி பத்ரம் சமர்ப்பயாமி (துளசி)
    ஓம் சிரந்தாய நம: சூத பத்ரம் சமர்ப்பயாமி (மாவிலை)
    ஓம் கபிலாய நம: கரவீர பத்ரம் சமர்ப்பயாமி (அரளி)
    ஓம் விஷ்ணுஸ் துதாய நம: விஷ்ணுக்க்ராந்த பத்ரம் சமர்ப்பயாமி (விஷ்ணுக்ராந்தி)
    ஓம் அமலாய நம: ஆமலகீ பத்ரம் சமர்ப்பயாமி (நெல்லி)
    ஓம் மஹதே நம: மருவக பத்ரம் சமர்ப்பயாமி (மருக்கொழுந்து)
    ஓம் சிந்தூராய நம: சிந்தூர பத்ரம் சமர்ப்பயாமி (நொச்சி)
    ஓம் கஜாநநாய நம: ஜாதீ பத்ரம் சமர்ப்பயாமி (ஜாதி)
    ஓம் கண்ட கலந்மதாய நம: கண்டலீ பத்ரம் சமர்ப்பயாமி (வெள்ளெருக்கு)
    ஓம் சங்கரிப்ரியாய நம: சமீ பத்ரம் சமர்ப்பயாமி (வன்னி)
    ஓம் பருங்க ராஜத் கடாய நம: ப்ருங்கராஜ பத்ரம் சமர்ப்பயாமி (கரிசலாங்கண்ணி)
    ஓம் அர்ஜுன தந்தாய நம: அர்ஜுன பத்ரம் சமர்ப்பயாமி. (வென்மருதை)
     
    2 people like this.
  9. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.

    ஏகவிம்சதி (21) புஷ்ப பூஜை

    ஓம் பாஜாஷ்ய கணபதயே நம: புண்ணாக புஷ்பம் சமர்ப்பயாமி ( புன்னை)
    ஓம் அர்க்கப் ப்ரபாய நம: அர்க்கபுஷ்பம் சமர்ப்பயாமி ( எருக்கு)
    ஓம் ஏகதந்தாய நம: தாடிமீ புஷ்பம் சமர்ப்பயாமி (மாதுளை)
    ஓம் மஹா கணபதயே நம: மந்தார புஷ்பம் சமர்ப்பயாமி (மந்தாரை)
    ஓம் தீர கணபதயே நம: தாடிமீ புஷ்பம் சமர்ப்பயாமி (மாதுளை)
    ஓம் விஷ்வக்சேன கணபதயே நம: வகுள புஷ்பம் சமர்ப்பயாமி (வகுளம்)
    ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருநாள புஷ்பம் சமர்ப்பயாமி (வெட்டிவேர்)
    ஓம் பரமத கணபதயே நம: பாடலீ புஷ்பம் சமர்ப்பயாமி (பாதிரி)
    ஓம் ருத்ர கணபதே நம: த்ரோண புஷ்பம் சமர்ப்பயாமி (தும்பை)
    ஓம் வித்யா கணபதயே நம: துர்த்தூர புஷ்பம் சமர்ப்பயாமி (ஊமத்தை)
    ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் சமர்ப்பயாமி (சண்பகம்)
    ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் சமர்ப்பயாமி (மாம்பூ)
    ஓம் காமிதார்த்த ப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் சமர்ப்பயாமி (தாழம்பூ)
    ஓம் சம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் சமர்ப்பயாமி (முல்லை)
    ஓம் விஷ்ணு கணபதயே நம: சம்யாக புஷ்பம் சமர்ப்பயாமி (கொன்றை)
    ஓம் ஈஸ கணபதயே நம: அர்க புஷ்பம் சமர்ப்பயாமி (எருக்கு)
    ஓம் கஜாஷ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் சமர்ப்பயாமி (செங்கழுநீர்)
    ஓம் சர்வஸித்தி கணபதயே நேம்: சேவந்திகா புஷ்பம் சமர்ப்பயாமி (செவ்வந்தி)
    ஓம் வீர கணபதயே நம: பிலவ புஷ்பம் சமர்ப்பயாமி (வில்வம்)
    ஓம் கந்த்தர்ப்ப கணபதயே நேம்: கரவீர புஷ்பம் சமர்ப்பயாமி (அரளி)
    ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் சமர்ப்பயாமி (முல்லை)
    ஓம் பிரம்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் சமர்ப்பயாமி (பவழமல்லி)
    ஓம் ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் சமர்ப்பயாமி (ஜாதிமல்லி)
     
    2 people like this.
  10. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: விநாயக சதுர்த்தி - சித்தி விநாயக பூஜை.

    ஏகவிம்சதி (21) தூர்வயுக்ம பூஜா

    (தூர்வா என்றால் அருகம்புல். யுக்மம் என்றால் இரட்டை என்று போரும். எனவே இரண்டிரண்டு புல்லாக சமர்ப்பிக்க வேண்டும்)

    ஓம் கணாதிபாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் பாசாங்குச தராய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் ஆகுவாஹனாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் விநாயகாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் ஈஸ புத்ராய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் சர்வ ஸித்தி ப்ரதாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் ஏகதந்தாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் இப வக்த்த்ராய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் மூஷிக வாஹனாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் குமாரகுரவே நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் கபிலவர்ணாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் ப்ரம்மசாரினே நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் மோதக ஹஸ்தாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் சுரஸ்ரேஷ்ட்டாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் கஜ நாசிகாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் கபித்த பலப்ப்ரியாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் கஜமுகாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் ஸுப்ரஸநநாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் ஸுராக்ரஜாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் உமா புத்ராய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி
    ஓம் ஸ்கந்த ப்ரியாய நம: தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி

    (இதன் பிறகு அஷ்டோத்ரம் அர்ச்சனை செய்ய வேண்டும்)
     
    2 people like this.

Share This Page