Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi,
    Please go through the shloka index. If not given there, search on the net or please buy from Giri Traders.
    Love,
    C
     
  2. preethi rao

    preethi rao New IL'ite

    Messages:
    80
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Madam Happy Deepavali.

    Your thread on Navagraha potri is closed mam, why? I missed it mam.

    Pls do keep educating us on the spirutal side.

    Luv & Prayers /Preethi rao
     
  3. rmurali

    rmurali New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Re: Morning shlokas

    Hello madam,

    Happi Diwali Greetings for you.

    read your morning slokas. Is there any special prayer to tel at night hours before sleeping?

    Anbudan
    radha murali
     
  4. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பு ,சித்ரா விநாயகர் சுலோகம் ரொம்ப நல்லா இருந்தது.

    ஓம் சாய் ராம் , ஓம் சாய் ராம் , ஓம் சாய் ராம் , ஓம் சாய் ராம்

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்



    :) ஓம் சாய் ராம்:)







     
  5. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    முருகன் மந்திரம்

    வேல் வேல் மயில்வாகனன் வேல்
    வேல் வேல் சக்தி தந்த வேல்
    வேல் வேல் ஜெயம் தரும் ஜெய வேல்
    வேல் வேல் ஸ்வர்ணவேல்
    வேல் வேல் எனக்கு தொல்லை தருபவர்களை பிரிக்கும் வேல்
    அந்த வேல் கந்த வேல்
    தந்த வேல் கனக வேல்
    கனக வேல் செப்பு வேல்
    செப்பு வேல் என்னைக் காக்கும் செந்தூர வேல்
    எனக்குச் செழிப்புத் தர வாழ்வில்
    உன்னை மனதில் வைத்துப் போற்றுகின்றேன்
    பொறுமை காத்துவிட்டேன் .
    வேல் வேல் இனி எனக்குப்
    புதுமை காட்டுவாய்
    வாழ்வு காட்டுவாய்
    தொழில் காட்டுவாய்
    கல்வி கட்டுவாய்
    என் எண்ணம் முழுநிலவு போல் என் கண் வேலா
    என் சிக்கல் தீர சீக்கிரம் அனுகிரகிப்பாய்
    சிக்கல் சிங்கார வேலா
    பால கந்தா காத்தருள்வாய்
    கஷ்டம் இனியும் வேண்டாம்
    என் கலக்கம் களைய
    கந்தனே அலங்கார வேலனே சேவல் கொடியோனே!!!!!!!!!
     
    Last edited: Nov 11, 2010
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: முருகன் மந்திரம்

    கார்த்திகா,

    தமிழ்க் கடவுள் முருகனைப் பாடியது சிறப்பு.

    அவனை வழிபட்டு மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

    கவிதைப் பகுதிக்கும் வாருங்கள்.
     
  7. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    முருகன் துணயிருப்பான்:

    முருகப் பெருமானை வணங்குவோர் நாளும் கோளும் பற்றி கவலை கொள்ள வேண்டாம். உண்டாகும் துன்பங்களிலிருந்து விடுபட எளிய அருமையான வழியும் இருக்கிறது. கந்தர் அலங்காரப் பாடல் ஒன்று இதற்கு சாட்சி. இதோ அப்பாடல்:
     
    நாளென் செயும் வினை தான் என் செய்யும் எனை நாடி வந்த
    கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

    இந்தப் பாடலுக்குள்ளேயே அனைத்தும் அடங்கி விடுகின்றன.

    இந்தப் பாடலின் பொருள்:

    நாளென் செயும் - அஷ்டமி, நவமி போன்ற நாட்கள் நம்மை என்ன செய்யும்?

    வினை தான் என் செய்யும் - தீய வினைகள் போன்ற கர்ம வினைகள் தான் நம்மை என்ன செய்யும்?

    கொடுங்கூற்றென் செயும் - கொடிய யமன் தான் என்ன செய்ய முடியும்?
     
    குமரேசர் - குமரக் கடவுளாகிய முருகப் பெருமானின்

    இரு தாளும் - திருப் பாதங்களும் (2)
     
    சிலம்பும் - பாதத்தில் அணிந்திருக்கும் சிலம்பணியும் (2)
     
    சதங்கையும் - சலங்கைகள் இரண்டும் (2)
     
    தண்டையும் - தண்டைகளும் (2)
     
     
    சண்முகமும் - ஆறு முகங்களும் (6)
     
     
    தோளும் - பன்னிரண்டு தோள்களும் (12)
     
     
    கடம்பும் - மார்பில் ஆடும் கடம்ப மலர் மாலையும் (1)
     
    ஆக 27ம் எனக்கு முன்னே வந்து அருள் பாலிக்கும்போது நான் ஏன் நாளையும், கோளையும் கண்டு பயப்பட வேண்டும் என்கிறார், இப்பாடலாசிரியர் அருணகிரி நாதர்.
    இந்தப் பாடலைப் பாடினால், குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி பற்றியெல்லாம் கவலையில்லை.
    வேலவன் பாதுகாப்பான். 27 நட்சத்திரங்களில், எதில் பிறந்திருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
     
    Last edited: Nov 11, 2010
  9. bharathi28

    bharathi28 Bronze IL'ite

    Messages:
    123
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    chitra
    ungal varnanai muruganai manakannil kondu vanthu niruthukirathu.mikka nandri!
     
  10. huangtzang

    huangtzang New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Hi, Thanks for the tulasi stotram in tamil font. My internet was down and even now it is not on more than an hr. Does anyone have Skanda sashti kavacham in telugu font?
     

Share This Page