Pamban Swamigal's Vetkuzhavi Vetkai (For begetting a child)

Discussion in 'Pujas Prayers & Slokas' started by silentlotus, Jul 12, 2012.

  1. silentlotus

    silentlotus Senior IL'ite

    Messages:
    46
    Likes Received:
    22
    Trophy Points:
    23
    Gender:
    Female
    வேற்குழவி வேட்கை - பாம்பன் சுவாமிகள்

    பதினேழும் ஒன்றும் விழை செய்ய பாதம் ஓலிட நன்
    மதி போல் மாமை முக மண்டலம் பகுக்க நகும்
    கதியே வேல்குழவி நின்னை காதலால் தழுவ
    நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே [1]

    சீவி முடித்த சிகை செம்பொன்சுட்டி நன் குழைகள்
    மேவும் உறுப்புநிழல் செய்ய ஆடும் வேல்குழவி
    ஏவல் கொடுத்து அருள எண்ணி என் முன் வாராயோ
    கூவை வெறுத்த கண்கள் இச்சை கொள்ளுகின்றனவே [2]

    பா ஏறும் சவையர் மெச்சி பாடும் வேல்குழவி
    சே ஏறு உன் பவளத் தெய்வ வாயையே திறந்து
    தூ ஏறு இன் கரைகள் இங்குச் சொல்ல வாராயோ
    கோவே என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே [3]

    பொன் ஆர் கண்ட சரம் நன்கு பூண்ட தங்க ஒளிக்
    கொன் ஆர் வேல்குழவி நல்ல கொவ்வை நின் இதழை
    என் ஆர்வம் தீர இங்கு நல்க வாராயோ
    உன்னார் உள்நிலையும் வாயும் ஊறுகின்றனவே [4]

    எண் ஏறும் பல் அயில் என்று வேல் பிடித்து அசையும்
    கண்ணே செங்குழவீ என்றன் கண்கள் நாடு அழகே
    தன் ஏறும் வதனம் முத்தம் தாராயோ பிறிது
    நண்ணா என் உளம் தான் நின்னை நாடுகின்றது அரோ [5]

    முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்து ஆரம் புனைந்து என் முன்னர் வாராயோ உழலும்
    சித்து ஆர் வேல்குழவி உச்சி செவ்வன் மோந்து கொள்ள
    வித்தே என் மூக்கில் இச்சை மீறுகின்றது அரோ [6]

    ஐ ஆர் நல் அரையில் பொன் வடங்கள் ஆட உழல்
    வை ஆர் வேல்குழவி இங்கு வாராயோ கால்கள்
    மை ஆர் கண் மலர்கள் இன்பு மல்க மோந்து கொள்ள
    மெய்யா என் மூக்கில் இச்சை மீறுகின்றது அரோ [7]

    பொன் போல் மேனியிலே நல்ல பூமணம் கமழும்
    இன்பே வேல்குழவி இங்கு வாராயோ இரிய
    அன்பு ஆர் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல்அழகு என்
    துன்பு ஈர் அம்பு எனவே நெஞ்சம் துள்ளுகின்றது அரோ [8]

    கள் ஆர் செங்கரும்பே கண்டு தேனே இன் அமுது உண்
    கிள்ளாய் வேல்குழவி அன்பர் கேளே மாது உமையாள்
    பிள்ளாய் கண்ணி ஒன்று நல்ல பெட்பில் நான் தருவேன்
    தள்ளாதே கொளற்கு என் முன்னர் வாராயோ தகையே [9]

    மாண்பு ஆர் சந்த முனி இன்ப வாழ்வே நின் எழிலைக்
    காண்பார் வேறு அழகும் இங்கு காண்பார் கொல்லோ நான்
    ஊண் பாடு அஞ்சி உனை நன்கு காண்பான் இன்று வந்தேன்
    வீண் போகாதபடி இங்கன் வாராய் வேல்குழவி [10]

    Considering Lord Muruga as a child the song is sung.
    Can be recited twice a day (morning and evening) before food with a simple naivedhyam (milk or fruits) to Lord Muruga.
    For easy recital and understanding words are split from complex form.
     
    Last edited: Jul 12, 2012
    Loading...

  2. ssm014

    ssm014 Platinum IL'ite

    Messages:
    2,248
    Likes Received:
    1,424
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hi

    can you also post in English??

    will help those who cant read tamil
     
  3. silentlotus

    silentlotus Senior IL'ite

    Messages:
    46
    Likes Received:
    22
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Pamban Swamigal's Velkuzhavi Vetkai in English:

    Pathinaezhum ondrum vizhai seiyya paadham oalida nan
    Mathi pol maamai muga mandalam pagukka nagum
    kadhiyae vel kuzhavi ninnai kaadhalaal thazhuva
    Nidhiyae vaaraayo kaigal neelugindranavae [1]

    Seevi mudiththa sigai sem pon chutti nan kuzhaigal
    Maevum uruppu nizhal seiyya aadum velkuzhavi
    Yaeval koduththu arula enni en mun vaaraayo
    koovai veruththa kangal ichchai kollugindranavae [2]

    Paa yaerum savaiyar maechchi paadum velkuzhavi
    sae yaeru un pavalath dheiva vaayaiyae thirandhu
    Thoo yaeru in karaigal ingu solla vaaraayo
    Kovae en sevigal ichchai kollugindranavae [3]

    Pon aar kanda saram nangu poonda thanga oli
    Kon aar velkuzhavi nalla kovvai nin idhazhai
    En aarvam theera ingu nalga vaaraayo
    Unnaar ullnilaiyum vaayum oorugindranavae [4]

    Enn yaerum pal ayil yendra vel pidiththu asaiyum
    Kannae sengkuzhavi yendran kangal naadu azhagae
    Thann yaerum vadhanam muththam thaaraayo piridhu
    Nanna en ulam dhaan ninnai naadugindradhu aro [5]

    Muththae maa maniyae mullai vetchi nan kadambu
    Vaiththu aaram punaindhu en munnar vaaraayo uzhalum
    siththu aar vel kuzhavi uchchi sevvan moandhu kolla
    Viththae en mookkil ichchai meerugindradhu aro [6]

    Ai aar nal araiyil pon vadangal aada uzhal
    vai aar vel kuzhavi ingu vaaraayo kaalgal
    My aar Kan malargal inbu malga moandhu kolla
    Meiya en mookil ichchai meerugindradhu aro [7]

    Pon pole maeniyilae nalla poo manam kamazhum
    Inbae vel kuzhavi ingu vaaraayo iriya
    Anbu aar pun muruval seiyum aarvil pal azhagu en
    Thunbu eer ambu yenavae nenjam thullugindradhu aro [8]

    Kal aar seng karumbae kandu thaenae inn amudhu unn
    Killaai vel kuzhavi anbar kaelae maadhu umaiyal
    Pillaai kanni ondru nalla petpil naan tharuvaen
    Thallathey kolarku en munnar vaaraayo thagaiyae [9]

    Maanbu aar sandha muni inba vazhvae nin ezhilai
    Kaanbaar vaeru azhagum ingu kaanbaar kollo naan
    Oonpaadu anji unai nangu kaanbaan indru vandhaen
    Veen poagadhapadi ing kan vaaraai vel kuzhavi [10]

    With pleasure ssm014. Hope it helps now :)

    I would also like to provide the meaning, which I shall post soon :)
     
    Last edited: Jul 12, 2012
  4. saras123

    saras123 IL Hall of Fame

    Messages:
    3,395
    Likes Received:
    2,093
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Dear Silentlotus

    Thanks for sharing this in Tamil & English as it will be useful for many.
     
  5. Saisakthi

    Saisakthi IL Hall of Fame

    Messages:
    8,963
    Likes Received:
    12,597
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks for sharing in IL Family, May the lord shower upon those who recite the sthotra and bless them with their little ones soon.
     
  6. Sowmya2709

    Sowmya2709 Platinum IL'ite

    Messages:
    1,068
    Likes Received:
    695
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Thanks for sharing.. Its gonna be useful for many.. Even am going to share this with couple of my friends.. :)
     
  7. rashmii

    rashmii Bronze IL'ite

    Messages:
    320
    Likes Received:
    41
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Silentlotus,
    Thanks a lot for giving this Pamban Swamigal's Vetkuzhavi Vetkai in English.
    May god bless you dear.
     
  8. silentlotus

    silentlotus Senior IL'ite

    Messages:
    46
    Likes Received:
    22
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear All, Its my pleasure and I thank God for providing such a space to share :)
     
    1 person likes this.
  9. ssm014

    ssm014 Platinum IL'ite

    Messages:
    2,248
    Likes Received:
    1,424
    Trophy Points:
    290
    Gender:
    Female
    thanks Dear

    is there any mp3...as i dont want to misspell any word...(
     
  10. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thank you Silentlotus for posting the sloka in tamil. I'll give this to my sister who doesn't have child to recite the same.
     
    1 person likes this.

Share This Page