Devi stotrams in tamil l yrics in PDF format

Discussion in 'Pujas Prayers & Slokas' started by jayabalu, Jul 19, 2011.

  1. madlak

    madlak New IL'ite

    Messages:
    13
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi,

    LALITHA ASHTOTHRA SATHA NAMAVALI:

    ஓம் ரஜதாசல ஸ்றும்காக்ர மத்யஸ்தாயை நமஹ
    ஓம் ஹிமாசல மஹாவம்ச**பாவனாயை நமஹ
    ஓம் சம்கரார்தாம்கச சௌந்தர்ய சரீராயை நமஹ
    ஓம் லஸன்மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமஹ
    ஓம் மஹாதிசய சௌந்தர்ய லாவண்யாயை நமஹ
    ஓம் சஸாம்கசேகர ப்ராணவல்லபாயை நமஹ
    ஓம் ஸதா பம்சதஶாத்மைக்ய ஸ்வரூபாயை நமஹ
    ஓம் வஜ்ரமாணிக்ய கடக கிரீடாயை நமஹ
    ஓம் கஸ்தூரீ திலகோல்லாஸித னிடலாயை நமஹ
    ஓம் பஸ்மரேகாம்கித லஸன்மஸ்தகாயை நமஹ || 10 ||
    ஓம் விகசாம்போருஹதள லோசனாயை நமஹ*
    ஓம் ஸரச்சாம்பேய புஷ்பாப னாஸிகாயை நமஹ
    ஓம் லஸத்காம்சன தாடம்க யுகளாயை நமஹ
    ஓம் மணிதர்பண ஸம்காஸ கபோலாயை நமஹ
    ஓம் தாம்பூலபூரிதஸ்மேர வதனாயை நமஹ
    ஓம் ஸுபக்வதாடிமீபீஜ வதனாயை நமஹ
    ஓம் கம்புபூக ஸமச்சாய கம்தராயை நமஹ
    ஓம் ஸ்தூலமுக்தாபலோதார ஸுஹாராயை நமஹ
    ஓம் கிரீஸபத்தமாம்கள்ய மம்களாயை நமஹ
    ஓம் பத்மபாஶாம்குஸ லஸத்கராப்ஜாயை நமஹ || 20 ||
    ஓம் பத்மகைரவ மம்தார ஸுமாலின்யை நமஹ
    ஓம் ஸுவர்ண கும்பயுக்மாப ஸுகுசாயை நமஹ
    ஓம் ரமணீயசதுர்பாஹு ஸம்யுக்தாயை நமஹ
    ஓம் கனகாம்கத கேயூர பூஷிதாயை நமஹ
    ஓம் ப்றுஹத்ஸௌவர்ண ஸௌம்தர்ய வஸனாயை நமஹ
    ஓம் ப்றுஹன்னிதம்ப விலஸஜ்ஜகனாயை நமஹ
    ஓம் ஸௌபாக்யஜாத ஶ்றும்கார மத்யமாயை நமஹ
    ஓம் திவ்யபூஷணஸம்தோஹ ரம்ஜிதாயை நமஹ
    ஓம் பாரிஜாதகுணாதிக்ய பதாப்ஜாயை நமஹ
    ஓம் ஸுபத்மராகஸம்காஸ சரணாயை நமஹ || 30 ||
    ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நமஹ*
    ஓம் ஶ்ரீகம்டனேத்ர குமுத சம்த்ரிகாயை நமஹ
    ஓம் ஸசாமர ரமாவாணீ விராஜிதாயை நமஹ
    ஓம் பக்த ரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷாயை நமஹ
    ஓம் பூதேஸாலிம்கனோத்பூத புலகாம்க்யை நமஹ
    ஓம் அனம்கபம்கஜன காபாம்க வீக்ஷணாயை நமஹ
    ஓம் ப்ரஹ்மோபேம்த்ர ஶிரோரத்ன ரம்ஜிதாயை நமஹ*
    ஓம் ஸசீமுக்யாமரவதூ ஸேவிதாயை நமஹ
    ஓம் லீலாகல்பித ப்ரஹ்மாம்டமம்டலாயை நமஹ
    ஓம் அம்றுதாதி மஹாஸக்தி ஸம்வ்றுதாயை நமஹ || 40 ||
    ஓம் ஏகாபத்ர ஸாம்ராஜ்யதாயிகாயை நமஹ
    ஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை நமஹ
    ஓம் தேவர்ஷபிஸ்தூயமான வைபவாயை நமஹ
    ஓம் கலஶோத்பவ துர்வாஸ பூஜிதாயை நமஹ
    ஓம் மத்தேபவக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நமஹ*
    ஓம் சக்ரராஜ மஹாயம்த்ர மத்யவர்யை நமஹ
    ஓம் சிதக்னிகும்டஸம்பூத ஸுதேஹாயை நமஹ
    ஓம் ஸஶாம்ககம்டஸம்யுக்த மகுடாயை நமஹ
    ஓம் மத்தஹம்ஸவதூ மம்தகமனாயை நமஹ
    ஓம் வம்தாருஜனஸம்தோஹ வம்திதாயை நமஹ || 50 ||
    ஓம் அம்தர்முக ஜனானம்த பலதாயை நமஹ
    ஓம் பதிவ்ரதாம்கனாபீஷ்ட பலதாயை நமஹ
    ஓம் அவ்யாஜகருணாபூரபூரிதாயை நமஹ
    ஓம் னிதாம்த ஸச்சிதானம்த ஸம்யுக்தாயை நமஹ
    ஓம் ஸஹஸ்ரஸூர்ய ஸம்யுக்த ப்ரகாஶாயை நமஹ
    ஓம் ரத்னசிம்தாமணி க்றுஹமத்யஸ்தாயை நமஹ
    ஓம் ஹானிவ்றுத்தி குணாதிக்ய ரஹிதாயை நமஹ
    ஓம் மஹாபத்மாடவீமத்ய னிவாஸாயை நமஹ
    ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தீனாம் ஸாக்ஷிபூத்யை நமஹ
    ஓம் மஹாபாபௌகபாபானாம் வினாஶின்யை நமஹ || 60 ||
    ஓம் துஷ்டபீதி மஹாபீதி பம்ஜனாயை நமஹ
    ஓம் ஸமஸ்த தேவதனுஜ ப்ரேரகாயை நமஹ
    ஓம் ஸமஸ்த ஹ்றுதயாம்போஜ னிலயாயை நமஹ
    ஓம் அனாஹத மஹாபத்ம மம்திராயை நமஹ
    ஓம் ஸஹஸ்ரார ஸரோஜாத வாஸிதாயை நமஹ
    ஓம் புனராவ்றுத்திரஹித புரஸ்தாயை நமஹ
    ஓம் வாணீ காயத்ரீ ஸாவித்ரீ ஸன்னுதாயை நமஹ
    ஓம் ரமாபூமிஸுதாராத்ய பதாப்ஜாயை நமஹ
    ஓம் லோபாமுத்ரார்சித ஶ்ரீமச்சரணாயை நமஹ
    ஓம் ஸஹஸ்ரரதி ஸௌம்தர்ய ஸரீராயை நமஹ || 70 ||
    ஓம் பாவனாமாத்ர ஸம்துஷ்ட ஹ்றுதயாயை நமஹ
    ஓம் ஸத்யஸம்பூர்ண விஜ்ஞான ஸித்திதாயை நமஹ
    ஓம் த்ரிலோசன க்றுதோல்லாஸ பலதாயை நமஹ
    ஓம் ஸுதாப்தி மணித்வீப மத்யகாயை நமஹ
    ஓம் தக்ஷாத்வர வினிர்பேத ஸாதனாயை நமஹ
    ஓம் ஶ்ரீனாத ஸோதரீபூத ஶோபிதாயை நமஹ
    ஓம் சம்த்ரஶேகர பக்தார்தி பம்ஜனாயை நமஹ
    ஓம் ஸர்வோபாதி வினிர்முக்த சைதன்யாயை நமஹ
    ஓம் னாமபாராயணாபீஷ்ட பலதாயை நமஹ
    ஓம் ஸ்றுஷ்டி ஸ்திதி திரோதான ஸம்கல்பாயை நமஹ || 80 ||
    ஓம் ஶ்ரீஷோடஶாக்ஷரி மம்த்ர மத்யகாயை நமஹ
    ஓம் அனாத்யம்த ஸ்வயம்பூத திவ்யமூர்த்யை நமஹ
    ஓம் பக்தஹம்ஸ பரீமுக்ய வியோகாயை நமஹ
    ஓம் மாத்று மம்டல ஸம்யுக்த லலிதாயை நமஹ
    ஓம் பம்டதைத்ய மஹஸத்த்வ னாஸனாயை நமஹ
    ஓம் க்ரூரபம்ட ஶிரச்சேத னிபுணாயை நமஹ
    ஓம் தாத்ர்யச்யுத ஸுராதீஸ ஸுகதாயை நமஹ
    ஓம் சம்டமும்டனிஶும்பாதி கம்டனாயை நமஹ
    ஓம் ரக்தாக்ஷ ரக்தஜிஹ்வாதி ஶிக்ஷணாயை நமஹ
    ஓம் மஹிஷாஸுரதோர்வீர்ய னிக்ரஹயை நமஹ || 90 ||
    ஓம் அப்ரகேஸ மஹொத்ஸாஹ காரணாயை நமஹ
    ஓம் மஹேஸயுக்த னடன தத்பராயை நமஹ
    ஓம் னிஜபர்த்று முகாம்போஜ சிம்தனாயை நமஹ
    ஓம் வ்றுஷபத்வஜ விஜ்ஞான பாவனாயை நமஹ
    ஓம் ஜன்மம்றுத்யுஜராரோக பம்ஜனாயை நமஹ
    ஓம் விதேஹமுக்தி விஜ்ஞான ஸித்திதாயை நமஹ
    ஓம் காமக்ரோதாதி ஷட்வர்க னாஸனாயை நமஹ
    ஓம் ராஜராஜார்சித பதஸரோஜாயை நமஹ
    ஓம் ஸர்வவேதாம்த ஸம்ஸித்த ஸுதத்த்வாயை நமஹ
    ஓம் ஶ்ரீ வீரபக்த விஜ்ஞான னிதானாயை நமஹ || 100 ||
    ஓம் ஆஶேஷ துஷ்டதனுஜ ஸூதனாயை நமஹ
    ஓம் ஸாக்ஷாச்ச்ரீதக்ஷிணாமூர்தி மனோஜ்ஞாயை நமஹ
    ஓம் ஹயமேதாக்ர ஸம்பூஜ்ய மஹிமாயை நமஹ
    ஓம் தக்ஷப்ரஜாபதிஸுத வேஷாட்யாயை நமஹ
    ஓம் ஸுமபாணேக்ஷு கோதம்ட மம்டிதாயை நமஹ
    ஓம் னித்யயௌவன மாம்கல்ய மம்களாயை நமஹ
    ஓம் மஹாதேவ ஸமாயுக்த ஸரீராயை நமஹ
    ஓம் மஹாதேவ ரத்யௌத்ஸுக்ய மஹதேவ்யை நமஹ*
    ஓம் சதுர்விம்ஸதம்த்ர்யைக ரூபாயை ||108 ||

    ஶ்ரீ லலிதாஷ்டோத்தர சதனாமாவளி ஸம்பூர்ணம்

    **********************************************************


    அன்னபூர்ண*ஸ்தோத்ரம்*

    நித்யானன்தகரீ வராபயகரீ ஸௌம்தர்ய ரத்னாகரீ
    நிர்தூதாகில கோர பாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ |
    ப்ராலேயாசல வம்ஸ பாவனகரீ காஶீபுராதீஸ்வரீ
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 1 ||
    நாநா ரத்ன விசித்ர பூஷணகரி ஹேமாம்பராடம்பரீ
    முக்தாஹார விலம்பமான விலஸத்-வக்ஷோஜ கும்பான்தரீ |
    காஸ்மீராகரு வாஸிதா ருசிகரீ காஶீபுராதீஸ்வரீ
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 2 ||
    யோகானன்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மைக்ய னிஷ்டாகரீ
    சம்த்ரார்கானல பாஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ |
    ஸர்வைஸ்வர்யகரீ தபஃ பலகரீ காஶீபுராதீஸ்வரீ
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 3 ||
    கைலாஸாசல கன்தராலயகரீ கௌரீ-ஹ்யுமாஶாங்கரீ*
    கௌமாரீ னிகமார்த-கோசரகரீ-ஹ்யோங்கார-பீஜாக்ஷரீ |
    மோக்ஷத்வார-கவாடபாடனகரீ காஶீபுராதீஸ்வரீ*
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 4 ||
    த்றுஸ்யாத்றுஸ்ய-விபூதி-வாஹனகரீ ப்ரஹ்மாண்ட-பாண்டோதரீ*
    லீலா-னாடக-ஸூத்ர-கேலனகரீ விஜ்ஞான-தீபாங்குரீ |
    ஶ்ரீவிஸ்வேஸமனஃ-ப்ரஸாதனகரீ காஶீபுராதீஸ்வரீ*
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 5 ||
    உர்வீஸர்வஜயேஸ்வரீ ஜயகரீ மாதா க்றுபாஸாகரீ*
    வேணீ-னீலஸமான-குன்தலதரீ னித்யான்ன-தானேஸ்வரீ |
    ஸாக்ஷான்மோக்ஷகரீ ஸதா ஸுபகரீ காஶீபுராதீஸ்வரீ*
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 6 ||
    ஆதிக்ஷான்த-ஸமஸ்தவர்ணனகரீ ஸம்போஸ்த்ரிபாவாகரீ*
    காஸ்மீரா த்ரிபுரேஸ்வரீ த்ரினயனி விஸ்வேஸ்வரீ ஸர்வரீ |
    ஸ்வர்கத்வார-கபாட-பாடனகரீ காஸுபுராதீஸ்வரீ*
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 7 ||
    தேவீ ஸர்வவிசித்ர-ரத்னருசிதா தாக்ஷாயிணீ ஸுன்தரீ*
    வாமா-ஸ்வாதுபயோதரா ப்ரியகரீ ஸௌபாக்யமாஹேஸ்வரீ |
    பக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காஸுபுராதீஸ்வரீ*
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 8 ||
    சந்த்ரார்கானல-கோடிகோடி-ஸத்றுஶீ சந்த்ராம்ஸு-பிம்பாதரீ*
    சந்த்ரார்காக்னி-ஸமான-கும்டல-தரீ சந்த்ரார்க-வர்ணேஸ்வரீ*
    மாலா-புஸ்தக-பாஸஸாங்குஸதரீ காஸுபுராதீஸ்வரீ*
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 9 ||
    க்ஷத்ரத்ராணகரீ மஹாபயகரீ மாதா க்றுபாஸாகரீ*
    ஸர்வானன்தகரீ ஸதா சிவகரீ விஸ்வேஸ்வரீ ஶ்ரீதரீ |
    தக்ஷாக்ரன்தகரீ னிராமயகரீ காஸுபுராதீஸ்வரீ*
    பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ || 10 ||
    அன்னபூர்ணே ஸாதாபூர்ணே ஸங்கர-ப்ராணவல்லபே |
    ஜ்ஞான-வைராக்ய-ஸித்தயர்தம் பிக்பிம் தேஹி ச பார்வதீ || 11 ||
    மாதா ச பார்வதீதேவீ பிதாதேவோ மஹேஸ்வரஃ |
    பாம்தவா: சிவபக்தாஸ்ச ஸ்வதேசோ* புவனத்ரயம் || 12 ||
    ஸர்வ-மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே |
    ஸரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ*ஸ்து தே || 13 ||

    *********************************************************
     
  2. madlak

    madlak New IL'ite

    Messages:
    13
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi,

    Upload continuation.....


    By order:

    1. Durga Ashtotram
    2. Saraswathi Ashtotram
    3. Mahalakshmi Ashtakam


    Regards,
    madlak
     

    Attached Files:

  3. jayabalu

    jayabalu New IL'ite

    Messages:
    43
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hi madlak

    tks very much may god bless u i shall be too happy to have the copy i have the book but i cannot carry it every where hence i can take a xerox if u can attach the same

    if someone else can get me the lyrics in tamil of indrakshi stotram i shall be too happy to have the same as the swamiji of sri hariharapura mutt near sringeri advised me to tell th is stotram every day for my sickness hence this request

    god bless u once again

    thanks

    jaya
     
  4. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thank you very much for providing in tamil the slokas and archanai potris.
     
  5. jayabalu

    jayabalu New IL'ite

    Messages:
    43
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Madlak

    I am extremely sorry for the inordinate delay in responding to your response God bless you you have been very prompt and very helpful in posting the slokas

    As i was very sick i could not respond to u earlier hence please do forgive me

    also i shall be grateful if you could kindly or anyone else who sees this message arrange to send me

    INDRAKSHI SLOKA IN TAMIL LYRICS

    God bless you

    jaya
     

Share This Page