Tamil Archanais- Varahi,Adi Parasakthi,Santoshimata

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Oct 8, 2010.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாராஹி போற்றி - 1

    ஓம் வாராஹி போற்றி
    ஓம் சக்தியே போற்றி
    ஓம் சத்தியமே போற்றி
    ஓம் ஸாகாமே போற்றி
    ஓம் புத்தியே போற்றி
    ஓம் வித்துருவமே போற்றி
    ஓம் சித்தாந்தி போற்றி
    ஓம் நாதாந்தி போற்றி
    ஓம் வேதாந்தி போற்றி
    ஓம் சின்மயா போற்றி
    ஓம் ஜெகஜோதி போற்றி
    ஓம் ஜெகஜனனி போற்றி
     
    ஓம் புஷ்பமே போற்றி
    ஓம் மதிவதனீ போற்றி
    ஓம் மனோநாசினி போற்றி
    ஓம் கலை ஞானமே போற்றி
    ஓம் சமத்துவமே போற்றி
    ஓம் சம்பத்கரிணி போற்றி
    ஓம் பனை நீக்கியே போற்றி
    ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
    ஓம் தேஜஸ்வினி போற்றி
    ஓம் காமநாசினி போற்றி
    ஓம் யகா தேவி போற்றி
    ஓம் மோட்ச தேவி போற்றி
     
    ஓம் நானழிப்பாய் போற்றி
    ஓம் ஞான வாரினி போற்றி
    ஓம் தேனானாய் போற்றி
    ஓம் திகட்டாதிருப்பாய் போற்றி
    ஓம் தேவகானமே போற்றி
    ஓம் கோலாகலமே போற்றி
    ஓம் குதிரை வாகனீ போற்றி
    ஓம் பன்றி முகத்தாய் போற்றி
    ஓம் ஆதி வாராஹி போற்றி
    ஓம் அனாத ரட்சகி போற்றி
    ஓம் ஆதாரமாவாய் போற்றி
    ஓம் அகாரழித்தாய் போற்றி
     
    Loading...

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாராஹி போற்றி - 2

    ஓம் தேவிக்குதவினாய் போற்றி
    ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
    ஓம் ஜ்வாலாமுகி போற்றி
    ஓம் மாணிக்கவீணோ போற்றி
    ஓம் மரகதமணியே போற்றி
    ஓம் மாதங்கி போற்றி
    ஓம் சியாமளி போற்றி
    ஓம் வாக்வாராஹி போற்றி
    ஓம் ஞானக்கேணீ போற்றி
    ஓம் புஷ்பபாணீ போற்றி
    ஓம் பஞ்சமியே போற்றி
    ஓம் தண்டினியே போற்றி
     
    ஓம் சிவாயளி போற்றி
    ஓம் சிவந்தரூபி போற்றி
    ஓம் மதனோற்சவமே போற்றி
    ஓம் ஆத்மவித்யேபோற்றி
    ஓம் சமயேஸ்ரபிபோற்றி
    ஓம் சங்கீதவாணி போற்றி
    ஓம் குவளை நிறமே போற்றி
    ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
    ஓம் சர்வ ஜனனீ போற்றி
    ஓம் மிளாட்பு போற்றி
    ஓம் காமாட்சி போற்றி
    ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
     
     
    ஓம் முக்கால ஞானி போற்றி
    ஓம் சர்வ குணாநிதி போற்றி
    ஓம் ஆத்மவயமே போற்றி
    ஓம் ஆனந்தானந்தமே போற்றி
    ஓம் நேயமே போற்றி
    ஓம் வேதஞானமே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பாய் போற்றி
    ஓம் அறிவளிப்பாய் போற்றி
    ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
    ஓம் கலயுள்ளமே போற்றி
    ஓம் ஆன்ம ஞானமே போற்றி
    ஓம் சாட்சியே போற்றி
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாராஹி போற்றி - 3

    ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
    ஓம் ஸௌந்தர நாயகி போற்றி
    ஓம் மரணம் அழிப்பாய் போற்றி
    ஓம் ஹ்ருதய வாஹினி போற்றி
    ஓம் ஹிமாசல தேவி போற்றி
    ஓம் நாத நாமக்கிரியே போற்றி
    ஓம் உருகும் கோடியே போற்றி
    ஓம் உலுக்கும் மோஹினி போற்றி
    ஓம் உயிரின் உயிரே போற்றி
    ஓம் உறவினூற்றே போற்றி
    ஓம் உலகமானாய் போற்றி
    ஓம் வித்யா தேவி போற்றி
     
    ஓம் சித்த வாஹினீ போற்றி
    ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
    ஓம் இலயமாவாய் போற்றி
    ஓம் கல்யாணி போற்றி
    ஓம் பரஞ்சோதி போற்றி
    ஓம் பரப்ரஹ்மி போற்றி
    ஓம் பிரகாச ஜோதி போற்றி
    ஓம் யுவன காந்தி போற்றி
    ஓம் மௌன தவமே போற்றி
    ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
    ஓம் நவரத்ன மாலிகா போற்றி
    ஓம் துக்க நாசினீ போற்றி
     
     
    ஓம் குண்டலினீ போற்றி
    ஓம் குவலய மேனி போற்றி
    ஓம் வீணை ஒலியே போற்றி
    ஓம் வெற்றி முகமே போற்றி
    ஓம் சூதினை அழிப்பாய் போற்றி
    ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
    ஓம் அண்ட பேரண்டமே போற்றி
    ஓம் சகல மறிவாய் போற்றி
    ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
    ஒம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
    ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
    ஒம் வாராஹி பதமே போற்றி
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆதி பராசக்தி போற்றி - 1

    ஓம் ஓம் சக்தியே போற்றி ஓம்
    ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி ஓம்
    ஓம் உலக நாயகியே போற்றி ஓம்
    ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம்
    ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம்
    ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம்
    ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி ஓம்
    ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம்
    ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம்
    ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம்
    ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம்
    ஓம் ககனவெளி ஆனாய் போற்றி ஓம்
     
    ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம்
    ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி ஓம்
    ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம்
    ஓம் பன்ணாக இசைந்தாய் போற்றி ஓம்
    ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம்
    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம்
    ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி ஓம்
    ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம்
    ஓம் சக்தியே தாயே போற்றி ஓம்
    ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம்
    ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம்
    ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம்
     
    ஓம் ஒரு தவத்துக் குடையாய் போற்றி ஓம்
    ஓம் நீள் பசி தவிர்ப்பாய் போற்றி ஓம்
    ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்
    ஓம் அகிலமே ஆனாய் போற்றி ஓம்
    ஓம் அகண்டமே விரிந்தாய் போற்றி ஓம்
    ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி ஓம்
    ஓம் அனலாக ஆனாய் போற்றி ஓம்
    ஓம் நீராக நிறைந்தாய் போற்றி ஓம்
    ஓம் நிலனாகத் தணிந்தாய் போற்றி ஓம்
    ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி ஓம்
    ஓம் துணிபொருள் நீயே போற்றி ஓம்
    ஓம் காராக வருவாய் போற்றி ஓம்
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆதி பராசக்தி போற்றி - 2

    ஓம் கனியான மனமே போற்றி ஓம்
    ஓம் மூலமே முத்லே போற்றி ஓம்
    ஓம் முனைச்சுழி விழியே போற்றி ஓம்
    ஓம் வீணையே இசையே போற்றி ஓம்
    ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி ஓம்
    ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி ஓம்
    ஓம் சகலமறைப் பொருளே போற்றி ஓம்
    ஓம் உத்தமி ஆனாய் போற்றி ஓம்
    ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி ஓம்
    ஓம் நெஞ்ஜம் நீ மலர்வாய் போற்றி ஓம்
    ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி ஓம்
    ஓம் துரிய நிலையே போற்றி ஓம்
     
    ஓம் துரியாதீத வைப்பே போற்றி ஓம்
    ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி ஓம்
    ஓம் அகிலமெலாம் ஆட்டுவிப்பாய் போற்றி ஓம்
    ஓம் கருவான மூலம் போற்றி ஓம்
    ஓம் உருவான கோலம் போற்றி ஓம்
    ஓம் சாந்தமே உருவாய் போற்றி ஓம்
    ஓம் சரித்திரமே மறைத்தாய் போற்றி ஓம்
    ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி ஓம்
    ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி ஓம்
    ஓம் கையிரண்டு உடையாய் போற்றி ஓம்
    ஓம் கரைபுரண்ட கருணை போற்றி ஓம்
    ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி ஓம்
     
    ஓம் மோனநல் தவத்தாய் போற்றி ஓம்
    ஓம் யோகநல் உருவே போற்றி ஓம்
    ஓம் ஒளியென ஆனாய் போற்றி ஓம்
    ஓம் எந்திரத் திருவே போற்றி ஓம்
    ஓம் மந்திரத் தாயே போற்றி ஓம்
    ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி ஓம்
    ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி ஓம்
    ஓம் மாயவன் தங்கையே போற்றி ஓம்
    ஓம் சேயவன் தாயே போற்றி ஓம்
    ஓம் திரிபுரத்தாளே போற்றி ஓம்
    ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி ஓம்
    ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி ஓம்
     
    Last edited: Oct 8, 2010
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆதி பராசக்தி போற்றி - 3

    ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி ஓம்
    ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி ஓம்
    ஓம் ஆருயிர் மருந்தே போற்றி ஓம்
    ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி ஓம்
    ஓம் கருத்தொளி தருவாய் போற்றி ஓம்
    ஓம் அருள் ஒளி செய்வாய் போற்றி ஓம்
    ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி ஓம்
    ஓம் கனவிலே வருவாய் போற்றி ஓம்
    ஒம் கருத்தில் நுழைவாய் போற்றி ஓம்
    ஓம் மக்களைக் காப்பாய் போற்றி ஓம்
    ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி ஓம்
    ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி ஓம்
     
     
    ஓம் இதயமாம் வீணை போற்றி ஓம்
    ஓம் உருக்கமே ஒளியே போற்றி ஓம்
    ஓம் உள்ளுறை விருந்தே போற்றி ஓம்
    ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி ஓம்
    ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி ஓம்
    ஓம் நாதமே நலமே போற்றி ஓம்
    ஓம்நளின மலர் அமர்வாய் போற்றி ஓம்
    ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி ஓம்
    ஓம் உயர்நெறி தருவாய் போற்றி ஓம்
    ஓம் நித்தமும் காப்பாய் போற்றி ஓம்
    ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி ஓம்
    ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி ஓம்

    ஓம் பாரமே உனக்கே போற்றி ஓம்
    ஓம் வித்தையே விளக்கே போற்றி ஓம்
    ஓம் விந்தையே தாயே போற்றி ஓம்
    ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்
    ஓம் ஏங்குவோர் துணையே போற்றி ஓம்
    ஓம் காலனை பகத்தாய் போற்றி ஓம்
    ஓம் கண்மணி ஆனாய் போற்றி ஓம்
    ஓம் சத்தியப் பொருளே போற்றி ஓம்
    ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி ஓம்
    ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி ஓம்
    ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி ஓம்
    ஓம் ஆறாதார நிலையே போற்றி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஒம் சக்தி!
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சந்தோஷி மாதா போற்றிகள் - 1

    ஓம் சந்தோஷி மாதா போற்றி
    ஓம் சகலமும் அருள்வாய் போற்றி
    ஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றி
    ஓம் வெற்றிகள் அருள்வாய் போற்றி
    ஓம் கன்னியிற் சிறந்தாய் போற்றி
    ஓம் கற்பகத் தருவே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் காரணத்தின் உருவே போற்றி
    ஓம் காரியமும் ஆனாய் போற்றி
    ஓம் காசித் தலம் உறைவாய் போற்றி
    ஓம் கதை கேட்டு மகிழ்வாய் போற்றி
    ஓம் கால தேசம் கடந்தாய் போற்றி
     
    ஓம் கஜமுகன் குழந்தாய் போற்றி
    ஓம் முக்குண உருவே போற்றி
    ஓம் மூவுலகிற் சிறந்தாய் போற்றி
    ஓம் இனியநின் உருவே போற்றி
    ஓம் இனிப்பினை விரும்புவாய் போற்றி
    ஓம் வாட்டமிலா முகத்தாய் போற்றி
    ஓம் வ்ரமிக்கத் தருவாய் போற்றி
    ஓம் அகர முதல் எழுத்தே போற்றி
    ஓம் ஆதி அந்தமில்லாய் போற்றி
    ஓம் ஈடிணை அற்றாய் போற்றி
    ஓம் இணையடி தொழுதோம் போற்றி
    ஓம் கோரியது கொடுப்பாய் போற்றி
     
    ஓம் குலம் காக்கும் சுடரே போற்றி
    ஓம் விரதத்திற்கு உரியாய் போற்றி
    ஓம் விளக்கத்தின் விளக்கம் போற்றி
    ஓம் பிறப்பிறப் பற்றாய் போற்றி
    ஓம் பிறப்பினத் தருவாய் போற்றி
    ஓம் பெருவாழ்வு தருவாய் போற்றி
    ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி
    ஓம் வணக்கதிற் குரியாய் போற்றி
    ஓம் வணங்கினால் மகிழ்வாய் போற்றி
    ஓம் ஒலிக்குமோர் ஓசை போற்றி
    ஓம் உயர்வுகள் தருவாய் போற்றி
    ஓம் கோள்களும் போற்றப் போற்றி
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சந்தோஷி மாதா போற்றிகள் - 2
     
    ஓம் குறைகளைத் தவிர்ப்பாய் போற்றி
    ஓம் நிறைவினைத் தருவாய் போற்றி
    ஓம் சக்தியின் உருவே போற்றி
    ஓம் சரஸ்வதி ஆனாய் போற்றி
    ஓம் திருமகள் உருவே போற்றி
    ஓம் தெய்வத்தின் தெய்வம் போற்றி
    ஓம் சூலத்தைக் கொண்டாய் போற்றி
    ஓம் வாளினை ஏற்றாய் போற்றி
    ஓம் தீமைகள் அழிப்பாய் போற்றி
    ஓம் திசையெல்லாம் நிறைந்தாய் போற்றி
    ஓம் அற்புத உருவே போற்றி
    ஓம் ஆனந்த சிலையே போற்றி
     
     
    ஓம் தாமரை அமர்ந்தாய் போற்றி
    ஓம் தக்கன தருவாய் போற்றி
    ஓம் தருமத்தின் உருவே போற்றி
    ஓம் தாயாக வந்தாய் போற்றி
    ஓம் நினைத்ததைத் தருவாய் போற்றி
    ஓம் நிம்மதி அருள்வாய் போற்றி
    ஓம் உமையவள் பேத்தி போற்றி
    ஓம் உன்னதத் தெய்வம் போற்றி
    ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
    ஓம் ஜெகமலாம் காப்பாய் போற்றி
    ஓம் உயிருக்கு உயிராவாய் போற்றி
    ஓம் உலகெலாம் நீயே போற்றி
     
     
    ஓம் ஆபரண மணிவாய் போற்றி
    ஓம் ஆடைகள் தருவாய் போற்றி
    ஓம் ஒளிமிகு முகத்தாய் போற்றி
    ஓம் கருணைசேர் கரத்தாய் போற்றி
    ஓம் மனை மக்கள் தருவாய் போற்றி
    ஓம் மங்கலம் தருவாய் போற்றி
    ஓம் உன்னையே துதித்தோம் போற்றி
    ஓம் உடமைகள் தருவாய் போற்றி
    ஓம் நங்கையர்க்கு நாயகி போற்றி
    ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
    ஓம் ஆரத்தி ஏற்பாய் போற்றி
    ஓம் ஆனந்த உருவே போற்றி
     
    Last edited: Oct 8, 2010
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சந்தோஷி மாதா போற்றிகள் - 3
     
     
    ஓம் பாடல்கள் கேட்பாய் போற்றி
    ஓம் பாசத்தைப் பொழிவய் போற்றி
    ஓம் குணமெனும் குன்றே போற்றி
    ஓம் குன்றென அருள்வாய் போற்றி
    ஓம் தேவியர் தேவி போற்றி
    ஓம் தரிசனம் தருவாய் போற்றி
    ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி
    ஓம் சிறப்பெலாம் பெற்றாய் போற்றி
    ஓம் விஷ்ணுவருள் பெற்றாய் போற்றி
    ஓம் விண்ணன்வர் போற்றப் போற்றி
    ஓம் நான்முகன் கருணை பெற்றாய் போற்றி
    ஓம் நலன்களின் உருவம் நீயே போற்றி
     
     
    ஓம் போற்றிக்கு அருள்வாய் போற்றி
    ஓம் புண்ணிய நாயகி போற்றி
    ஓம் செல்வத்தின் உருவே போற்றி
    ஓம் செல்வத்தைப் பொழிவாய் போற்றி
    ஓம் சரணமதைந்தால் மகிழ்வாய் போற்றி
    ஓம் சற்குணவதியே போற்றி
    ஓம் ஐங்கரன் மகளே போற்றி
    ஓம் அனைத்துமே நீ தான் போற்றி
    ஓம் கண்களின் ஒளியே போற்றி
    ஓம் கனகமாமணியே போற்றி
    ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
    ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி
     
     
    ஓம் செல்வமாம் நிதியே போற்றி
    ஓம் செல்வத்தின் பதியே போற்றி
    ஓம் தத்துவமானாய் போற்றி
    ஓம் வித்தகச் செல்வி போற்றி
    ஓம் பழங்களை ஏற்பாய் போற்றி
    ஓம் பாயசம் உண்பாய் போற்றி
    ஓம் வெல்லெம் கடலை சேர்த்து விருப்பமாய் உண்பாய் போற்றி
    ஓம் குடும்பத்தில் நலன்கள் தந்து கொலுவிருந் தருள்வாய் போற்றி
    ஓம் ஓம்கார உருவே போற்றி
    ஓம் உன்னதத் தெய்வம் போற்றி
    ஓம் சந்தோஷிமாதா போற்றி
    ஓம் சௌபாக்கியம் அருள்வாய் போற்றி
     
Thread Status:
Not open for further replies.

Share This Page