1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kunja Ladu

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 27, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    குஞ்சா லாடு
    --------------------
    திருவாலங்காடு சுந்தரேச ஐயர் பெரிய வயலின் வித்வான்.M . S . சுப்பலக்ஷ்மிக்குப் பக்க வாத்யம் இவர்தான்.
    ராகங்களின் சுவையைப் பிழிந்து வழங்குவார்.விஜயவாடாவில் பகல் விருந்து. மாலையில் 6 மணிக்கு M .S கச்சேரி.சுந்தரேச ஐயர் இனிப்பு பிரியர்.விருந்து பலம்.ஐந்தரை மணி வரை அசந்து தூங்கி விட்டார். விருந்தினர் ஒரு டஜன் குஞ்சாலாடு பொட்டலம் கட்டித் தந்தார்கள்.அவற்றை பிடில் பெட்டியில் ஓரங்களிலும் இடுக்குகளிலும் அடைத்து விட்டார்.நேரம் 6 .05 .சதாசிவத்துக்கு ஒரே கோபம்." நேரே போய்க் கச்சேரியை ஆரம்பியும். அப்புறம் கவனித்துக் கொள்கிறேன் "என்றார்.
    ஐயருக்கு ஒரே வெல வெலப்பு." "அண்ணா,கோபிக்கக் கூடாது. சுருதி கலையாமல் தான் இருக்கு. ஒரே நிமிஷம் " என்று பெட்டியை அலாக்காகத் தூக்கி மூடியை ஒரு அழுத்து அழுத்தினார்.மேடை முழுதும் குஞ்சாலாடு மழைதான்.M .S . பட்டுப் புடவையெல்லாம் லட்டு மயம்.கச்சேரியின் இனிமையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
    Jayasala 42
     
    1 person likes this.
    Loading...

  2. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male
    உண்மை சம்பவமா Jaya ??
    Thanks for sharing :)
     

Share This Page