என் தமிழ் கவிதை" அதிரசம் " தினமலர் நாள் இதழில் வெளி வந்துள்ளது இதற்கு தூண்டுகோல் நம் ஐயல் நண்பர்கள்.என் முதல் நன்றி இந்த ஐயல் தளத்திற்கு.அடுத்தது நான் எழுதிய கவிதைகளை நீங்கள் ரசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து என்னை மேலும் மேலும் எழுத வைத்த அன்பு நண்பர்களுக்கு.
aahhaaa, eppadi morning idha naan miss panninen? ivla nalla sweetta, newsa eppadi miss panninen naan? nallavelai, ippavanum parthene.enna, evening Doctorkkitta ponum. vara oru 3hours agividum. santhosham perimma, indha madhiri niraiya sweets unga lifela varattum Happy Diwali. pranams