1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

naan cinema paiththiyam illai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 8, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    செப்டம்பர் 27ஆம் தேதி 'அம்மா' சிறை சென்றாலும் சென்றார், தமிழ் நாடு முழுதும் ஒரே சோகம் தான்.
    'பாக்தாத் பேரழகி', 'தங்ககோபுரம்' அமைத்து 'குமரிகோட்ட'த்தில் ஆட்சி செய்தவர் இன்று 'காவல்காரனி'ன் பாதுகாப்பில்.
    'அடிமைபெண்'ணான அவரை 'வெண்ணிற ஆடை' உடுத்த வைத்து விட்டார்களே;
    'அன்பைதேடி' அலையும் அவரை 'யார் நீ?' என்று கேட்கும் நிலை,
    இந்த நாடு' நம்நாடு' ,மக்கள் 'ஒருதாய்மக்கள்' என கோஷமிட்ட அவரை 'அன்னமிட்ட கை'யே விலங்கிட்டது,

    'குருதட்சிணை' இட்டு 'பாட்டும் பரதமும்' பயின்ற அவரை 'மாட்டுகாரவேலனு'ம் 'பட்டிகாட்டுபொன்னையா'வும்கூட மதிக்காத நிலை.
    'குடியிருந்தகோவிலை'விட்டு 'நீரும் நெருப்பும்' சூழ்ந்த இடத்தில் இருப்பவரை' கந்தன்கருணை'யோ 'அன்னைவேளாங்கண்ணி'யோ தான் காக்கணும் .
    'இளமை காலத்தி'ல் ராஜாக்களும்'ராஜாவீட்டுபிள்ளை'யும் 'தெய்வமகனு'ம் ' மோட்டார்சுந்தரம்பி்ளை'யும் 'தேடிவந்தமாப்பிள்ளை' களாக இருந்தனர்,.
    நல்ல' கலாட்டா கல்யாணமாக' இருந்திருக்கும் . அதைவிடுத்து சுமதி சசி கலா)என்சுந்தரி(இளவரசி)என்றார்,
    'எங்கமாமா' சொல்வது போல் 'வைரம் பாய்ந்த நெஞ்சம்' உடையவர்,
    'சந்திரோதய'த்திலும் 'சூர்யகாந்தி ' மலர்ந்ததே .
    'சித்ராபெளர்ணமி'யன்று 'சக்தி லீலை'நடத்தி,
    ' வநதாளே மகராசி' என்று மகிழ்ந்த தருணத்தில் 'ரகசியபோலீஸ் 101' வந்து விட்டனர் இந்நிலையில் அவர் 'தர்மம் எங்கே?' 'நீதீ எங்கே?'என்று தேடுிறார்
    ,எம்ஜிஆரை 'அவன்தான்மனிதன்' எனவும், 'என் அண்ணன்' என்றே கூறுவார்.
    ,'சவாலே சமாளி 'என்று எந்த சவாலையும் சமாளிப்பார்.

    'நாளை நமதே 'என்ற கோஷம் இன்றே தொடங்கி விட்டது.


    ஜெயசாலா 42
     
    2 people like this.
    Loading...

  2. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    unnai solli kutra!m illai,
    vandhal magarasi(gal), indha
    ganga gowrigal(sasi ilavarasi)!

    oru thirumangalyam irundhirundhal
    pattum baradhummai vazhkkai irundhirukkum!?
     
    1 person likes this.
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Kalapakam,
    Thank you for the wonderful response.
    Jayasala42
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    JS Mam 'நாளை நமதே ' கோஷத்துக்கிடையே 'இன்று நீ நாளை நான்'என்ற புலம்பலும் கேட்கின்றது .உங்கள் சினிமா ரசனை அருமையோ அருமை
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Kv விதி வலியது .வந்த மகராசிகள் முகராசி சரி இல்லை
     
    1 person likes this.
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Periamma,
    Thank you for the nice response.
    Jayasala 42
     

Share This Page